NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
    விளையாட்டு

    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 13, 2023 | 12:00 pm 0 நிமிட வாசிப்பு
    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்

    ஐபிஎல் 2023 தொடரின் 59வது போட்டியில் சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடக்க உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும் பிளே ஆப் வாய்ப்பை தக்கவைக்க போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள மைல்ஸ்டோன்கள்

    இஷாந்த் சர்மா ஐபிஎல்லில் தனது 100வது ஆட்டத்தை விளையாட உள்ளார். ரோவ்மேன் பவல் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்ஸ்டோனை எட்ட இன்னும் 54 ரன்கள் தேவை. முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் 3 விக்கெட்டுகள் தேவை. பானுகா ராஜபக்சே 10 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்ஸ்டோனை எட்டுவார். ஷிகர் தவான் ஐபிஎல்லில் 750 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைக்க இன்னும் 2 பவுண்டரிகள் மட்டுமே தேவை. மேலும் ஐபிஎல்லில் 150 சிக்சர்களை எட்ட இன்னும் 4 சிக்சர்கள் அடிக்க வேண்டும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ்
    பஞ்சாப் கிங்ஸ்
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்

    எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல் 2023
    ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஜோஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? தற்போதைய நிலவரம் இது தான்! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்
    'சதத்தை விட அணியின் நிகர ரன்ரேட்டே முக்கியம்' : சாதனை மன்னன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் பளீச்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய கையோடு பர்ப்பிள் தொப்பியையும் கைப்பற்றிய சாஹல் ஐபிஎல்
    ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர்! புதிய மைல்கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்! ஐபிஎல்

    டெல்லி கேப்பிடல்ஸ்

    சிஎஸ்கே vs டிசி : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கே vs டெல்லி கேப்பிடல்ஸ் : வானிலை அறிக்கை மற்றும் பிட்ச் நிலவரம் ஐபிஎல்
    டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    குஜராத் டைட்டன்சுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் மிட்செல் மார்ஷ் இல்லாதது ஏன்? டேவிட் வார்னர் விளக்கம்! குஜராத் டைட்டன்ஸ்

    பஞ்சாப் கிங்ஸ்

    டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் டேவிட் வார்னர்
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங் ஐபிஎல்
    டி20 கிரிக்கெட்டில் 2,000+ ரன்கள்! பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மா புதிய சாதனை! டி20 கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்

    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ
    'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா? ஐபிஎல்
    எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி! சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா! ஐபிஎல்

    கிரிக்கெட்

    'ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து வெளியேறுவோம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் கிரிக்கெட் செய்திகள்
    கேகேஆர் vs ஆர்ஆர் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ராஜஸ்தான் ராயல்ஸ்
    உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! ஐபிஎல்
    ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா! ஐசிசி

    கிரிக்கெட் செய்திகள்

    மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்! நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    சிஎஸ்கே அணிக்காக 4,500+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர்! எம்எஸ் தோனி புதிய சாதனை! எம்எஸ் தோனி
    'ரொம்ப ஓட வைக்காதீங்க' : சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அறிவுறுத்தல் ஐபிஎல்
    மீண்டும் களத்தில் நொண்டிய தோனி! கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்! ஐபிஎல்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023