விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

கேகேஆர் vs ஆர்ஆர் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 56வது போட்டியில் வியாழக்கிழமை (மே 11) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.

11 May 2023

ஐபிஎல்

உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!

ஐபிஎல் 2023 தொடரின் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வெள்ளிக்கிழமை (மே 12) தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஎப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023 : குழு 'பி'ல் இடம் பெற்றது இந்தியா!

வியாழன் (மே 11) அன்று தோஹாவில் உள்ள கட்டாரா ஓபரா ஹவுஸில் நடந்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் கூட்டத்தில் ஏஎப்சி ஆசிய கோப்பை 2023 இல் பங்கேற்கும் அணிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டன.

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா!

அஜர்பைஜானின் பாகுவில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவ்யா தடிகோல் சுப்பராஜு மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தங்கம் வென்றது.

11 May 2023

ஐசிசி

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா!

வியாழன் (மே 11) அன்று வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் அணி ஒருநாள் தரவரிசையில் இந்தியா மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்!

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி! சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை!

ஐபிஎல் 2023 இல், சென்னை சூப்பர் கிங்ஸ் புதன்கிழமை (மே 10) டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிஎஸ்கே அணிக்காக 4,500+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர்! எம்எஸ் தோனி புதிய சாதனை!

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4,500 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை எம்எஸ் தோனி பெற்றுள்ளார்.

11 May 2023

ஐபிஎல்

'ரொம்ப ஓட வைக்காதீங்க' : சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அறிவுறுத்தல்

ஐபிஎல் 2023 சீசனின் 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி பிளேஆஃப் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

11 May 2023

ஐபிஎல்

மீண்டும் களத்தில் நொண்டிய தோனி! கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எம்எஸ் தோனி பேட்டிங் செய்தபோது நொண்டியபடி ஓடியது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான்

புதன்கிழமை (மே 10) அஜர்பைஜானின் பாகுவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலம் வென்றுள்ளார்.

10 May 2023

ஐபிஎல்

தொடர்ச்சியாக ஐந்து முறை ஒற்றை இலக்க ஸ்கோர்! ஐபிஎல்லில் மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா!

ஐபிஎல் 2023 இல் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிக மோசமான நிலையில் உள்ளது.

சிஎஸ்கே vs டிசி : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 55வது போட்டியில் புதன்கிழமை (மே 10) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.

10 May 2023

இந்தியா

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 3 பதக்கங்கள் உறுதி! புதிய வரலாறு படைத்த இந்தியா!

இந்தியாவின் குத்துச்சண்டை வீரர்கள் தீபக் போரியா (51 கிலோ), முகமது ஹுசாமுதீன் (57 கிலோ) மற்றும் நிஷாந்த் தேவ் (71 கிலோ) ஆகியோர் தத்தமது காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா!

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை 2023 இல் தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணியின் முதல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டம்!

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் போட்டிகள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி 2023 : 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஜூன் 2 ஆம் தேதி ஜப்பானின் ககாமிகஹாராவில் தொடங்கும் மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்கான 18 பேர் கொண்ட அணியை இந்தியா புதன்கிழமை (மே 10) அறிவித்தது.

தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரோஹித் ஷர்மாவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

ஐபிஎல் 2023ல் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில், முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு ஒரு சுவாரஸ்யமான ஆலோசனையைப் பகிர்ந்துள்ளார்.

'தல' தோனியுடன் பொம்மன், பெல்லி! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சந்திப்பு!

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், "தி எலிபன்ட் விஸ்பரர்" படத்தில் நடித்த பொம்மன், பெல்லி மற்றும் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வேஸை எம்எஸ் தோனி சந்தித்துள்ளார்.

2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!

ஐபிஎல் போட்டியின் போது ஸ்டேண்டில் அமர்ந்திருந்த கிரிக்கெட் ரசிகரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

10 May 2023

ஐபிஎல்

'அறுவை சிகிச்சை வெற்றி, விரைவில் களத்திற்கு திரும்புவேன்' : கே.எல்.ராகுல் ட்வீட்

ஐபிஎல் 2023இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான மே 1ஆம் தேதி நடந்த போட்டியின் போது தனது தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

09 May 2023

உலகம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் தீபக் போரியா, நிஷாந்த் தேவ் காலிறுதிக்கு தகுதி!

செவ்வாயன்று (மே 9) தாஷ்கண்டில் நடந்த குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் 2023 இல், இந்தியாவின் தீபக் போரியா, ஆடவர் 51 கிலோ பிரிவில், சீனாவின் ஜாங் ஜியாமாவோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சிஎஸ்கே vs டெல்லி கேப்பிடல்ஸ் : வானிலை அறிக்கை மற்றும் பிட்ச் நிலவரம்

ஐபிஎல் 2023 சீசனின் 55வது போட்டியில் புதன்கிழமை (மே 10) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

09 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா!

ஐபிஎல் 2023 தொடர் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமா என்ற கேள்வி இன்னும் நீடித்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ரகசியத்தை போட்டுடைத்துள்ளார்.

09 May 2023

ஐசிசி

ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு!

பாகிஸ்தான் பேட்டர் ஃபகர் ஜமான் ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரராகவும், தாய்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் நருமோல் சாய்வாய் சிறந்த வீராங்கனையாகவும் ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

09 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

திங்கட்கிழமை (மே 8) ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2023 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலையில், அவரது சகநாட்டவரான கிறிஸ் ஜோர்டானை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 9) அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு நாட்டில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செல்ஃபி எடுக்க முயன்ற எதிரணி ஊழியரை தள்ளிவிட்ட ரொனால்டோ! வைரலாகும் காணொளி!

கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக சவூதி ப்ரோ லீக்கில் களமிறங்கியுள்ள நிலையில், அவரது அல்-நாஸ்ர் கால்பந்து கிளப் அணி திங்களன்று (மே 8) ரியாத்தில் நடந்த போட்டியில் அல்-கலீஜிடம் 1-1 என டிரா செய்தது.

09 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் 2500+ ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டி நிதிஷ் ராணா சாதனை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ஐபிஎல்லில் 2,500 ரன்களை கடந்துள்ளார்.

டி20 கிரிக்கெட் சாதனை: 450 போட்டிகளில் விளையாடிய 5வது வீரர் ஆனார் சுனில் நரைன்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மூத்த ஆஃப் ஸ்பின்னர் சுனில் நரேன் டி20 கிரிக்கெட்டில் 450 போட்டிகளில் விளையாடிய ஐந்தாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் கேப்டன் ஷிகர் தவான் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பிளேஆப் வாய்ப்பை தக்கவைக்கப்போவது யார்?

ஐபிஎல் 2023 தொடரின் 54வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 9) மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து?

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஒருநாள் தொடரை மார்ச் மாதம் விளையாடிய நிலையில், தற்போது மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் செவ்வாய் (மே 9) முதல் விளையாட உள்ளன.

மன்னிப்பு கேட்டு மீண்டும் பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணியில் இணைந்த லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் நிர்வாகத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

பிபிகேஎஸ் vs கேகேஆர் : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 53வது போட்டியில் திங்கட்கிழமை (மே 8) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகள் மோதுகின்றன.

08 May 2023

ஐபிஎல்

'கரணம் தப்பினால் மரணம்' : கடுமையாக போராடும் ஐபிஎல் அணிகள்! பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு?

ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகளை உறுதி செய்ய முடியாமல் கடும் போட்டி நிலவி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

08 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட்

ஞாயிற்றுக்கிழமை (மே 7) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகிய மார்க் வுட் மிகவும் இதயப்பூர்வமான பிரியாவிடை உரையை நிகழ்த்தினார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன்

ஞாயிற்றுக் கிழமை (மே 7) நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முந்தியுள்ளார்.