விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புள்ளி விபரம்; வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 45வது போட்டியில் புதன்கிழமை (மே 3) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

02 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 ஜிடி vs டிசி : டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 2) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.

02 May 2023

இந்தியா

ஆசிய கோப்பை வில்வித்தை 2023 : நான்கு பிரிவுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

ஆசியக் கோப்பை இரண்டாவது நிலை உலகத் தரவரிசைப் போட்டியில் இந்திய வில்வித்தை வீரர்கள் செவ்வாய்கிழமை (மே 2) நடந்த ரிகர்வ் மற்றும் கூட்டுப் பிரிவுகளில் நான்கு குழுப் போட்டிகளிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

02 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர்! அஸ்வினை பின்னுக்குத் தள்ளி அமித் மிஸ்ரா சாதனை!

ஐபிஎல் 2023 சீசனின் 43வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி

செவ்வாய்கிழமை (மே 2) அன்று வெளியாகியுள்ள ஐசிசியின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி, ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக மாறியது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற்றது நேபாளம்! இந்தியா, பாகிஸ்தான் குழுவில் இடம்!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டியு கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (மே 1) ஏசிசி ஆடவர் பிரிமியர் கோப்பையின் இறுதிப்போட்டியில் நேபாளம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தோற்கடித்து ஆசிய கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - கவுதம் கம்பீர்! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

லக்னோவில் நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டிக்குப் பிறகு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது.

சிறப்பான ஃபார்மில் நவீன்-உல்-ஹக்! தொடர்ந்து இரண்டாவது முறையாக 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இது இரண்டாவது முறை! மிகக்குறைந்த ரன்களை இலக்காக வைத்து வெற்றி பெற்று ஆர்சிபி சாதனை!

லக்னோவில் நடைபெற்ற ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி தொடரின் தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.

ஆர்சிபி vs எல்எஸ்ஜி : காயத்தால் பாதியில் வெளியேறிய கே.எல்.ராகுல்! எல்எஸ்ஜி அணியின் கேப்டனாக செயல்படும் க்ருனால் பாண்டியா!

திங்கட்கிழமை (மே 1) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அணியிலும் சிக்கல்.. மைதானத்திற்கு வெளியேயும் சிக்கல்! பிரித்வி ஷாவுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கல்தா?

பிரித்வி ஷா மீதான சப்னா கில்லின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி உள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரில் 44வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 2) குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

ஆர்சிபி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டியில் திங்கட்கிழமை (மே 1) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.

டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சிய பகுதிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய போட்டியிலிருந்து இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விலகல்

இரண்டு முறை காமன்வெல்த் பேட்மிண்டன் சாம்பியனான சாய்னா நேவால், உடற்தகுதி பிரச்சனைகள் காரணமாக வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான தேசிய பேட்மிண்டன் தேர்வு சோதனைகளில் பங்கேற்க மாட்டார்.

01 May 2023

ஐபிஎல்

பானி பூரி விற்பனை முதல் ஐபிஎல் வரை : யஜஸ்வி ஜெய்ஸ்வாலின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி

ஐபிஎல் தொடர் அவ்வப்போது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தாலும், இது வெற்றிபெற்ற இளம் கிரிக்கெட் வீரர்களின் எழுச்சியூட்டும் கதைகளின் பொக்கிஷமாக உள்ளது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை ரத்து? 5 நாடுகள் தொடரை நடத்த இந்தியா திட்டம்!

ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்துவது குறித்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால், அந்த நேரத்தில் 5 நாடுகளின் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

லக்னோவில் வெளுத்து வாங்கும் மழை! எல்எஸ்ஜி -ஆர்சிபி போட்டி ரத்தாகுமா?

திங்களன்று (மே 1) லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

01 May 2023

டெல்லி

டெல்லி காவல்துறை விசாரணைக்கு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் அழைப்பு

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான போராட்டங்கள் திங்கட்கிழமை (மே 1) ஒன்பதாவது நாளாக தொடர்கிறது.

ஐபிஎல் 2023 சீசனில் இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்த 'மிஸ்டர் 360' சூர்யகுமார் யாதவ்

வான்கடேயில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 42வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய நிலையில் இந்தியாவின் மிஸ்டர் 360 என வர்ணிக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார்.

டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் : அஸ்வின் சாதனை

அஸ்வின் ரவிச்சந்திரன் 300 டி20 விக்கெட்டுகளை பூர்த்தி செய்து இந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 இன் 39வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 சீசனின் 40வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸஆர் எச்) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

28 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

28 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : காயத்திலிருந்து குணமடைந்த ஷிகர் தவான் மீண்டும் அணிக்குத் திரும்பினார்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) நடந்து வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 இன் 8வது ஆட்டத்தில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தத் திரும்பியுள்ளார்.

PBKS vs LSG : டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 38வது போட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் போட்டிகளில் 500 வெற்றிகள் : இந்தியா, ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மூன்றாவது அணி என்ற சாதனை படைத்துள்ளது.

அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அபார வெற்றி! தொடரை 2-0 என கைப்பற்றியது!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என வென்றது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 72 ஆண்டு சாதனையை முறியடித்த இலங்கை வீரர்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கையின் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கடந்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தராதது ஏன்? வினேஷ் போகத் சரமாரி கேள்வி!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஜனவரியில் போராட்டம் நடத்தி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

28 Apr 2023

ஐபிஎல்

'பறப்பதில் முதல்படி விழுவதுதான்' : சிஎஸ்கே தோல்விக்கு பின் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்

ஐபிஎல் 2023 தொடரின் 37வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

28 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக 2,500 ரன்கள் : ஜோஸ் பட்லர் சாதனை

ஐபிஎல்லில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,500 ரன்கள் எனும் மைல்கல்லை ஜோஸ் பட்லர் கடந்துள்ளார்.

27 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : பென் ஸ்டோக்ஸ், தீபக் சாஹர் அணிக்கு திரும்புவது எப்போது? சிஎஸ்கேவின் முக்கிய அப்டேட்

ஐபிஎல் 2023 தொடரின் 37வது ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டுள்ளது.

27 Apr 2023

ஐபிஎல்

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ட்ரெண்ட் போல்ட் விளையாடாதது ஏன்? சஞ்சு சாம்சன் விளக்கம்

ஐபிஎல் 2023 தொடரின் 37வது ஆட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஏன் பிளேயிங் 11'இல் இடம் பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

27 Apr 2023

ஐபிஎல்

PBKS vs LSG : நேருக்கு நேர் மோதல், மொஹாலி மைதான புள்ளி விபரங்கள்

ஐபிஎல் 2023 தொடரின் 38வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) எதிர்கொள்கிறது.

CSK vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 37வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.

இரண்டு வீரர்கள் இரட்டை சதம்! நான்காம் நாள் முடிவில் வலுவான நிலையில் இலங்கை!

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வலுவாக உள்ளது.

அகராதியில் சேர்க்கப்பட்டது கால்பந்து ஜாம்பவான் பீலேவின் பெயர்

கால்பந்து வரலாற்றில் ஜாம்பவானான பீலேவின் பெயர் தற்போது போர்த்துகீசிய மொழி அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளது.