Page Loader
PBKS vs LSG : டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு

PBKS vs LSG : டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!

எழுதியவர் Sekar Chinnappan
Apr 28, 2023
07:19 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரின் 38வது போட்டியில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பிபிகேஎஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- பிபிகேஎஸ் : அதர்வா டைடே, ஷிகர் தவான், சிக்கந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங். எல்எஸ்ஜி : கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன்-உல்-ஹக், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், யாஷ் தாக்கூர்.

ட்விட்டர் அஞ்சல்

ஐபிஎல் ட்வீட்