
ஆர்சிபி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டியில் திங்கட்கிழமை (மே 1) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :-
ஆர்சிபி : கோலி, டு பிளெசிஸ், அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, கர்ண் சர்மா, சிராஜ், ஹேசில்வுட்
எல்எஸ்ஜி : கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், கிருஷ்ணப்ப கவுதம், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர்
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
Match 43. Royal Challengers Bangalore won the toss and elected to bat. https://t.co/jbDXvbwuzm #TATAIPL #LSGvRCB #IPL2023
— IndianPremierLeague (@IPL) May 1, 2023