NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 01, 2023
    07:25 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சிய பகுதிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் டேவிட் வில்லிக்கு பதிலாக கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    முந்தைய ஆட்டத்தில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக டேவிட் வில்லி வெளியேறியதை அடுத்து, 38 வயதான அவர் 1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    அவர் டெல்லி கேப்பிடல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக 93 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபிக்காக 17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 143.54 ஸ்டிரைக் ரேட்டில் 267 ரன்களை எடுத்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ட்வீட்

    🔊 ANNOUNCEMENT 🔊

    Indian all-rounder Kedar Jadhav replaces injured David Willey for the remainder of #IPL2023.

    Welcome back to #ನಮ್ಮRCB, Kedar Jadhav! 🙌#PlayBold @JadhavKedar pic.twitter.com/RkhI9Tvpi1

    — Royal Challengers Bangalore (@RCBTweets) May 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    டி20 கிரிக்கெட்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்
    ஐபிஎல்லுக்கு அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2023
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    கஸ்டடி படத்திற்கு வெங்கட் பிரபு குழு வெளியிட்டிருக்கும் புதிய ப்ரோமோ, வைரலாகிறது  கோலிவுட்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்! ஐபிஎல் 2023
    சென்னையில் ஐபிஎல் 2023 பிளேஆஃப் போட்டிகள் : அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் இரண்டும் ஆர்சிபி வசமானது ஐபிஎல்
    ஐபிஎல்லில் 600 பவுண்டரிகள் அடித்த 3வது வீரர் : விராட் கோலி புதிய சாதனை ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : மழையால் தாமதம்! டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு! ஐபிஎல்

    டி20 கிரிக்கெட்

    முத்தரப்பு டி20 தொடர் : இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி! பெண்கள் கிரிக்கெட்
    அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! 2007 உலகக்கோப்பை நாயகன் ஜோகிந்தர் சர்மா அறிவிப்பு! கிரிக்கெட்
    டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்! ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை சாதனை! கிரிக்கெட்
    ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு! கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025