NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!
    டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நேருக்கு நேர் புள்ளிவிபரம் மற்றும் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 29, 2023
    07:30 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 சீசனின் 40வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸஆர் எச்) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சனிக்கிழமை (ஏப்ரல் 29) இரவு 7:30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

    புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் 7 போட்டிகளில் விளையாடி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன.

    டிசி மற்றும் எஸ்ஆர்எச் 22 முறை ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இரு அணிகளும் தலா 11 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

    இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் எஸ்ஆர்எச் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் டிசி அணியை தோற்கடித்தது.

    possible milestones that players can reach

    போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ராகுல் திரிபாதி 42 ரன்கள் எடுத்தால் ஐபிஎல்லில் 2,000 ரன்கள் எனும் மைல்ஸ்டோனையும், 6 பவுண்டரிகள் அடித்தால் ஐபிஎல்லில் 200 பவுண்டரிகள் எனும் மைல்கல்லை எட்டுவார்.

    எஸ்ஆர்எச் கேப்டன் ஐடென் மார்க்ரம் 21 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட உள்ளார்.

    எஸ்ஆர்எச் வீரர் ஹீன்ரிச் கிளாசான் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்ட இன்னும் 54 ரன்கள் தேவை.

    டிசி வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் 50விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்ட இன்னும் 3 விக்கெட்டுகள் தேவையாகும்.

    இதேபோல் டிசி வீரர் அன்ரிச் நோர்ட்ஜ் இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டுவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி கேப்பிடல்ஸ்
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ரிஷப் பந்திற்கு மாற்றாக அபிஷேக் போரல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்! ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக புவனேஷ்வர் குமார் நியமனம்: அப்போ எய்டன் மார்க்ரம் நிலைமை? ஐபிஎல் 2023
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : கடந்த கால புள்ளிவிபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கேகேஆர் vs சன்ரைசர்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள்! ஐபிஎல்

    ஐபிஎல்

    PBKS vs RCB : 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் இரண்டும் ஆர்சிபி வசமானது ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 600 பவுண்டரிகள் அடித்த 3வது வீரர் : விராட் கோலி புதிய சாதனை ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் பிராண்ட் வெற்றியடைய தோனி தான் காரணம் : ரவி சாஸ்திரி ஐபிஎல்
    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி ஐபிஎல்
    PBKS vs RCB : டு பிளெஸ்ஸிஸ், கோலி அரைசதத்தால் 174 ரன்கள் குவித்த ஆர்சிபி பஞ்சாப் கிங்ஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025