NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ட்ரெண்ட் போல்ட் விளையாடாதது ஏன்? சஞ்சு சாம்சன் விளக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ட்ரெண்ட் போல்ட் விளையாடாதது ஏன்? சஞ்சு சாம்சன் விளக்கம்
    சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ட்ரெண்ட் போல்ட் விளையாடாதது ஏன்? சஞ்சு சாம்சன் விளக்கம்

    சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ட்ரெண்ட் போல்ட் விளையாடாதது ஏன்? சஞ்சு சாம்சன் விளக்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 27, 2023
    08:05 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரின் 37வது ஆட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஏன் பிளேயிங் 11'இல் இடம் பெறவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுவரை நடந்த போட்டிகளில் சிஎஸ்கே ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம் ஆர்ஆர் நான்கு வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    இந்த போட்டி ஆர்ஆர் அணியின் கோட்டையான ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் விளையாடப்படுகிறது.

    ஆனால் ஆட்டத்திற்கு முன்னதாக, டிரென்ட் போல்ட் பிளேயிங் 11'இல் சேர்க்கப்படாதது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    sanju samson speaks about trent boult

    டிரென்ட் போல்ட் சேர்க்கப்படாதது குறித்து பேசிய ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன்

    பெரும்பாலான போட்டிகளில் தனது முதல் ஓவரில் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டையாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக எடுத்து சிறந்த தொடக்கத்தை வழங்கி வருகிறார்.

    ஆனால் சிஎஸ்கேக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு பதிலாக ஆடம் ஜம்பா பிளேயிங் 11'இல் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், "நாங்கள் முதலில் பேட் செய்ய விரும்புகிறோம். நாங்கள் எங்கள் வலிமையை நிலைநிறுத்த விரும்புகிறோம்.

    ஆர்ஆர் அணியின் 200வது ஆட்டத்தை விளையாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆட்டத்தை போல்ட் சிறிய காயம் காரணமாக தவற விட்டுள்ளார். ஜாம்பா அவருக்குப் பதிலாக விளையாடுகிறார்" என்று டாஸில் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ராஜஸ்தான் ராயல்ஸ்

    சமீபத்திய

    தமிழ் திரைப்படங்கள் மீதான உள்ளூர் பொழுதுபோக்கு வரி 4% ஆகக் குறைப்பு; தமிழக அரசு உத்தரவு கோலிவுட்
    புவி வெப்பமடைவதால் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் புற்றுநோய்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் ஒரே நாளில் 3 தங்கம் வென்று இந்திய விளையாட்டு வீரர்கள் அசத்தல் ஆசிய சாம்பியன்ஷிப்
    2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.5 சதவீதம் வளர்ச்சி ஜிடிபி

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் பிராண்ட் வெற்றியடைய தோனி தான் காரணம் : ரவி சாஸ்திரி ஐபிஎல் 2023
    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு ஐபிஎல்
    கேகேஆர் அணிக்கு எதிராக வாரி வழங்கிய உம்ரான் மாலிக்கிற்கு கல்தா கொடுத்த சன்ரைசர்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    ஐபிஎல்லில் அதிவேகமாக 6,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் ரோஹித் சர்மா ஐபிஎல்
    ஐபிஎல்லில் முதல் விக்கெட்: நிரூபித்த அர்ஜுன் டெண்டுல்கர்! ப்ரீத்தி ஜிந்தா பாராட்டு! ஐபிஎல்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 5,000 ரன்கள் அடித்து எம்.எஸ்.தோனி சாதனை ஐபிஎல் 2023
    சேப்பாக்கத்தில் இது தான் டாப்: பவர்பிளேயில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே ஐபிஎல்
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் ஐபிஎல் 2023

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    ஐபிஎல்லில் 3,000 ரன்கள் மைல்கல்லை நெருங்கும் ஜோஸ் பட்லர் ஐபிஎல் 2023
    PBKS vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025