ஐபிஎல் 2023 ஜிடி vs டிசி : டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 2) குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டிசி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- ஜிடி : விருத்திமான் சாஹா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில். டிசி : டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மணீஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், பிரியம் கார்க், அக்சர் படேல், ரிபால் பட்டேல், அமன் ஹக்கிம் கான், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா.