விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திரை ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்த இலங்கை வீரர் குஷால் மெண்டிஸ்

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குசல் மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

27 Apr 2023

ஐபிஎல்

'இவ்ளோ கோபம் கூடாது' : ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய ஜேசன் ராய்க்கு 10 சதவீதம் அபராதம் விதிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் புதன்கிழமை (ஏப்ரல் 26) இரவு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாஷிங்டன் சுந்தர் விலகல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் 2023 இன் எஞ்சியிருக்கும் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஒரே மைதானத்தில் டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் : விராட் கோலி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இன் 36வது போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

ODI உலகக்கோப்பை 2023 : கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக இந்தியா வருவது உறுதி என தலைமை பயிற்சியாளர் தகவல்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தற்போது காயத்தால் அவதிப்பட்டாலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியுடன் அவர் நிச்சயம் இந்தியா வருவார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2023 : இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

பிவி சிந்து துபாயில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை (ஏப்ரல் 26) முன்னேறினார்.

26 Apr 2023

உலகம்

மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை

முன்னாள் அமெரிக்க ஓபன் சாம்பியனான எம்மா ரடுகானு மாட்ரிட் ஓபன் டென்னிஸின் தனது முதல் போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 26) முதல் சுற்றில் விக்டோரியா டோமோவாவுடன் விளையாடுவதற்கு சற்று முன்பு விலகினார்.

26 Apr 2023

ஐபிஎல்

KKR vs RCB : டாஸ் வென்றது ஆர்சிபி! கேகேஆர் முதலில் பேட்டிங்!

ஐபிஎல் 2023 தொடரின் 36வது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 26) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.

IRE vs SL : தொடக்க வீரர்களின் சதத்தால் வலுவான நிலையில் இலங்கை

அயர்லாந்துக்கு எதிராக காலியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான புதன்கிழமை (ஏப்ரல் 260 ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது.

26 Apr 2023

ஐபிஎல்

CSK vs RR : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரங்கள்

ஐபிஎல் 2023 சீசனின் 37வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.

26 Apr 2023

ஐசிசி

ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

26 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் விபரம்

ஐபிஎல் 2023 சீசனில் இதுவரை 35 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது.

75 ஆண்டுகளில் முதல் முறை : ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக நான்கு கோல் அடித்த வீரர்

75 ஆண்டுகளில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து ஆட்டத்தில் நான்கு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜிரோனாவின் வாலண்டின் காஸ்டெல்லானோஸ் பெற்றுள்ளார்.

கேகேஆர் அணிக்கு எதிராக அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

புதன்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ள ஐபிஎல் 2023 தொடரின் 36வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் 2023 : முதல் முறையாக பட்டம் வென்ற ஒடிஷா எப்சி

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஈஎம்எஸ் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் நடந்த சூப்பர் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பெங்களூர் எப்சி அணியை வீழ்த்தி ஒடிஷா எப்சி முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

26 Apr 2023

இந்தியா

புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரிகள் சிலர் பெண் மல்யுத்த வீரர்களை அச்சுறுத்துவதாகவும், தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) குற்றம் சாட்டினார்.

ஐபிஎல் 2023 : டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ

ஐபிஎல் 2023 தொடரின் 34வது ஆட்டத்தில் திங்கள்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி மெதுவாக பந்துவீசியதற்காக அதன் கேப்டன் டேவிட் வார்னர் பிசிசிஐ நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அயர்லாந்து அணி சிறப்பான பேட்டிங்கால் முன்னணியில் உள்ளது.

25 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர்! எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11!

ஐபிஎல் 2023 சீசனின் 36வது போட்டி புதன்கிழமை (ஏப்ரல் 26) பெங்களூர் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

GT vs MI : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்!

ஐபிஎல் 2023 தொடரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) 35வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளராக கார்லஸ் குவாட்ரட் நியமனம்

முன்னாள் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) வெற்றியாளர் பெங்களூர் கால்பந்து கிளப் அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரட்டை ஈஸ்ட் பெங்கால் கால்பந்து கிளப் தனது புதிய தலைமை பயிற்சியாளராக இரண்டு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் 2023 : நாடு திரும்புகிறாரா மார்க் வுட்? சிக்கலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டின் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால், போட்டியில் கடைசி கட்டங்களில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் நான்கு பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா

துருக்கியின் அன்டலியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக கோப்பை 2023 ஸ்டேஜ் 1இல் இந்திய அணி நான்கு பதக்கங்களுடன் முடித்துள்ளது.

டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்கலாம் : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்

முன்னாள் இந்திய கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர், சமீப காலங்களில் பேட் மற்றும் பந்து இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சர் படேல், எதிர்காலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வழிநடத்த வாய்ப்புள்ள வீரராக அக்சர் படேலை தேர்வு செய்துள்ளார்.

அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து!

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.

ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக தவறு செய்த கோலி! இரு மடங்கு அபராதம் விதித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்கு எதிரான இன்னிங்ஸின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மெதுவாக பந்துவீசியதாக அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

25 Apr 2023

ஐசிசி

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ செவ்வாயன்று (ஏப்ரல் 25) அறிவித்தது.

25 Apr 2023

ஐபிஎல்

இதே நாளில் அன்று : ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் கோப்பையை கைப்பற்றிய தினம்

2010இல் இதே நாளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி தனது முதல் கோப்பையை கைப்பற்றியது.

24 Apr 2023

ஐபிஎல்

நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர்

ஐபிஎல் 2023 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் ஒருவழியாக இந்த தொடரில் முதல் சிக்ஸரை அடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து

இலங்கைக்கு எதிராக காலேயில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி அரைசதம் விளாசினார்.

போராட்டம் எதிரொலி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ரத்து

திங்களன்று (ஏப்ரல் 24) மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மே 7 ஆம் தேதி நடத்தப்படும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலை என்று அறிவித்தது.

DC vs SRH : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 34வது போட்டியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.

ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன?

திங்கட்கிழமை (ஏப்ரல் 24) வெளியிடப்பட்ட ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

24 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 சீசனுடன் ஓய்வு பெறுவது உறுதி? Hint கொடுத்த எம்எஸ் தோனி

முன்னோடியில்லாத வகையில், ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியுடன் காட்சியளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஹாக்கி விளையாட ஓகே சொன்ன பாகிஸ்தான்

ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானும் சீனாவும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன.

எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு! 

இன்று ஏப்ரல் 24 இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்தநாளாகும்.

சிட்னி மைதானத்தில் நுழைவு வாயிலுக்கு சச்சின் பெயரை வைத்து கௌரவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளையொட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெண்டுல்கர்-லாரா நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டன.

சச்சினுடன் முதல்முறை சந்திப்பு : விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் சுவாரஷ்ய அனுபவங்கள்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் உலகளவில் மில்லியன் கணக்கானவர்களிடம் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரம்

திங்கட்கிழமை (ஏப்ரல் 24) ஐபிஎல் 2023 தொடரின் 34வது போட்டியில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன.