NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர்
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 24, 2023
    08:22 pm
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர்

    ஐபிஎல் 2023 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் ஒருவழியாக இந்த தொடரில் முதல் சிக்ஸரை அடித்துள்ளார். டேவிட் வார்னர் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் டேவன் கான்வேக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருந்தாலும், 6 போட்டிகளில் ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் அடித்து நீண்ட கால போராட்டத்தை முடித்து வைத்துள்ளார். எனினும் நடப்பு சீசனில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்களில் வார்னர் முதலிடத்தில் உள்ளார். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.

    2/2

    ஐபிஎல் 2023இல் டேவிட் வார்னரின் முதல் சிக்ஸ்

    David Warner hits his first six in IPL 2023.

    That too at his favourite ground of Hyderabad. pic.twitter.com/QMNR07XJUj

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) April 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    டேவிட் வார்னர்
    டெல்லி கேப்பிடல்ஸ்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்

    DC vs SRH : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2023 சீசனுடன் ஓய்வு பெறுவது உறுதி? Hint கொடுத்த எம்எஸ் தோனி ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரம் டெல்லி கேப்பிடல்ஸ்
    இனி, திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறலாம்: தமிழக அரசு தமிழ்நாடு

    ஐபிஎல் 2023

    சென்னையில் ஐபிஎல் 2023 பிளேஆஃப் போட்டிகள் : அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்! சன்ரைசர்ஸ் முதலில் பேட்டிங்! ஐபிஎல்
    தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக டெவான் கான்வே? சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர் ரோஹித் ஷர்மா

    டேவிட் வார்னர்

    டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேலை நியமிக்கலாம் : கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2023 : டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ பிசிசிஐ
    குஜராத் டைட்டன்சுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் மிட்செல் மார்ஷ் இல்லாதது ஏன்? டேவிட் வார்னர் விளக்கம்! குஜராத் டைட்டன்ஸ்
    டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் ஐபிஎல்

    டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல் 2023 : மழையால் தாமதம்! டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 இல் தொடர் தோல்விகள் : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் ஐபிஎல்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிடல்ஸ் : கடந்த கால புள்ளி விபரங்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    கிரிக்கெட்

    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து இலங்கை கிரிக்கெட் அணி
    எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!  சச்சின் டெண்டுல்கர்
    சிட்னி மைதானத்தில் நுழைவு வாயிலுக்கு சச்சின் பெயரை வைத்து கௌரவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கர்
    சச்சினுடன் முதல்முறை சந்திப்பு : விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் சுவாரஷ்ய அனுபவங்கள் சச்சின் டெண்டுல்கர்

    கிரிக்கெட் செய்திகள்

    சச்சினுக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த WWE வீரர் டிரிபிள் ஹெச்! வைரல் சச்சின் டெண்டுல்கர்
    50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரின் சில "முதல்" சாதனைகள் சச்சின் டெண்டுல்கர்
    நடுநிலை மைதானத்தில் இந்தியாவின் ஆசிய போட்டிகள் : பிசிபி தலைவர் நசீம் சேத்தி புதிய தகவல் கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் : ரஷீத் கானின் சாதனையை முறியடித்த நேபாள வீரர் கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023