Page Loader
KKR vs RCB : டாஸ் வென்றது ஆர்சிபி! கேகேஆர் முதலில் பேட்டிங்!
டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சு தேர்வு

KKR vs RCB : டாஸ் வென்றது ஆர்சிபி! கேகேஆர் முதலில் பேட்டிங்!

எழுதியவர் Sekar Chinnappan
Apr 26, 2023
08:04 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2023 தொடரின் 36வது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 26) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- கேகேஆர் : என்.ஜெகதீசன், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஸ்ஸல், சுனில் நரைன், டேவிட் வைஸ், வைபவ் அரோரா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆர்சிபி : கோலி, ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, விஜய்குமார் வைஷாக், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

ட்விட்டர் அஞ்சல்

ஐபிஎல் ட்வீட்