NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
    1/2
    விளையாட்டு 0 நிமிட வாசிப்பு

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 25, 2023
    01:13 pm
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

    ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ செவ்வாயன்று (ஏப்ரல் 25) அறிவித்தது. தற்போது ஐபிஎல்லில் அபாரமாக ஆடி வரும் அஜிங்க்யா ரஹானே மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்ட கே.எல்.ராகுலும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் ஷ்ரேயாஸ், பும்ரா மற்றும் பந்த் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஜெய்தேவ் உனத்கட்டும் இருப்பது பந்துவீச்சில் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

    2/2

    பிசிசிஐ ட்வீட்

    🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.

    Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL

    — BCCI (@BCCI) April 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐசிசி
    டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    இந்திய அணி
    கிரிக்கெட் செய்திகள்
    கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்
    டெஸ்ட் மேட்ச்

    ஐசிசி

    உயர பறக்கும் "SKY" : ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம் டி20 தரவரிசை
    ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம் பேட்டிங் தரவரிசை
    ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருதுகள் அறிவிப்பு ஐசிசி விருதுகள்
    ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேற்றம் டி20 தரவரிசை

    டெஸ்ட் சாம்பியன்ஷிப்

    லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் : அடுத்த 3 மாதம் ரெஸ்ட் இந்திய அணி
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 2023 : இந்தியாவுக்கு எதிரான அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்
    காயத்திற்கு அறுவை சிகிச்சை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகல் கிரிக்கெட்
    இலங்கை-நியூசிலாந்து போட்டிக்கு பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம் கிரிக்கெட்

    இந்திய அணி

    போராட்டம் எதிரொலி : இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல் ரத்து இந்தியா
    ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் நோவக் ஜோகோவிச் முதலிடம் : இந்திய வீரர்களின் நிலை என்ன? நோவக் ஜோகோவிச்
    'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் இந்தியா
    உலகக்கோப்பை வில்வித்தை 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா இந்தியா

    கிரிக்கெட் செய்திகள்

    இதே நாளில் அன்று : ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் கோப்பையை கைப்பற்றிய தினம் ஐபிஎல்
    நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஐபிஎல் 2023ல் முதல் சிக்ஸரை அடித்த டேவிட் வார்னர் ஐபிஎல்
    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து இலங்கை கிரிக்கெட் அணி
    DC vs SRH : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! டெல்லி கேப்பிடல்ஸ்

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 சீசனுடன் ஓய்வு பெறுவது உறுதி? Hint கொடுத்த எம்எஸ் தோனி ஐபிஎல்
    எப்போதும் சச்சினின் பிடித்தமான உணவு இதுதானாம்! ட்விட்டரில் பகிர்வு!  சச்சின் டெண்டுல்கர்
    சிட்னி மைதானத்தில் நுழைவு வாயிலுக்கு சச்சின் பெயரை வைத்து கௌரவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சச்சின் டெண்டுல்கர்
    சச்சினுடன் முதல்முறை சந்திப்பு : விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் சுவாரஷ்ய அனுபவங்கள் சச்சின் டெண்டுல்கர்

    டெஸ்ட் கிரிக்கெட்

    50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரின் சில "முதல்" சாதனைகள் சச்சின் டெண்டுல்கர்
    சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு கிரிக்கெட்
    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! இலங்கை
    முதல் பழங்குடியின கிரிக்கெட் வீராங்கனை ஃபெய்த் தாமஸ் காலமானார் கிரிக்கெட்

    டெஸ்ட் மேட்ச்

    மகளிர் ஐபிஎல் முதல் சாம்பியன்ஸ் லீக் வரை : இந்த வாரம் நடக்கும் போட்டிகளின் முழு விபரம் கால்பந்து
    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : தோனியின் சாதனையை சமன் செய்த டிம் சவுதி! டெஸ்ட் கிரிக்கெட்
    IND vs AUS மூன்றாவது டெஸ்ட் : இந்தியாவுக்கு ராசியான இந்தூர் மைதானத்தில் வெல்லுமா? டெஸ்ட் கிரிக்கெட்
    700 முதல்தர விக்கெட்டுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை! அஸ்வின் ரவிச்சந்திரன்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023