NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர்! எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர்! எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11!
    இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர் - எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11

    ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக ஆர்சிபி vs கேகேஆர்! எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11!

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 25, 2023
    07:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 சீசனின் 36வது போட்டி புதன்கிழமை (ஏப்ரல் 26) பெங்களூர் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

    இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியை எதிர்கொள்ள உள்ளது.

    நடப்பு சீசனில் கேகேஆர் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் ஆர்சிபி தோல்வியடைந்தது.

    ஆனால் ஆர்சிபி அடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்றனர். இதற்கிடையில், கேகேஆர் நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இந்த சீசனில் பெங்களூர் மைதானத்தில் இது ஆர்சிபியின் ஆறாவது போட்டியாகும். இதற்கு முன்னர் விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியும் 2 தோல்வியும் பெற்றுள்ளது.

    Expected Playing 11 of RCB vs KKR

    எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 வீரர்களின் பட்டியல்

    ஃபாஃப் டு பிளெசிஸ் இதுவரை 405 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை தக்கவைத்துள்ளார். முகமது சிராஜ் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை தக்கவைத்துள்ளார்.

    விராட் கோலியும் வெங்கடேஷ் ஐயரும் குறிப்பிடத்தக்க அளவில் ரன்கள் குவித்த வீரர்களாக உள்ளனர்.

    வருண் சக்ரவர்த்தி கேகேஆரின் அதிக விக்கெட் வீழ்த்தியவராக உள்ளார்.

    எதிர்பார்க்கப்படும் விளையாடும் 11 பட்டியல்:-

    ஆர்சிபி: டு பிளெசிஸ், கோலி, மஹிபால், மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

    கேகேஆர்: ஜேசன் ராய், என்.ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஸ்ஸல், டேவிட் வைஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், குல்வந்த் கெஜ்ரோலியா, வருண் சக்ரவர்த்தி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    ஐபிஎல்

    "எப்புட்றா" : வெங்கடேஷ் ஐயர் சதமடித்ததை துல்லியமாக கணித்த ரசிகர் ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மிகப்பெரிய மாற்றம் : காரணம் இது தான் சென்னை சூப்பர் கிங்ஸ்
    இதே நாளில் அன்று : டி20 கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து கிறிஸ் கெயில் சாதனை டி20 கிரிக்கெட்
    முற்றும் மோதல் : விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த சவுரவ் கங்குலி விராட் கோலி

    ஐபிஎல் 2023

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 3,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் : சஞ்சு சாம்சன் சாதனை ராஜஸ்தான் ராயல்ஸ்
    ஆர்சிபிக்கு எதிராக டேவிட் வார்னரின் சாதனையை முறியடிப்பாரா எம்எஸ் தோனி? எம்எஸ் தோனி
    "அவுட் ஆயிட்டியே அப்பா" : தேம்பித் தேம்பி அழுத அஸ்வின் மகள்! வைரலாகும் காணொளி! அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு! ஷாகிப் அல் ஹசன் தொடரிலிருந்து விலக உள்ளதாக தகவல்! ஐபிஎல் 2023

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்
    ஐபிஎல்லுக்கு அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2023
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025