DC vs SRH : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!
ஐபிஎல் 2023 தொடரின் 34வது போட்டியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 24) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ச்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டிசி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :- டிசி : டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, சர்பராஸ் கான், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், ரிபால் பட்டேல், அன்ரிச் நார்ட்ஜே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா எஸ்ஆர்எச் : அபிஷேக் சர்மா, ஹாரி புரூக், ஐடன் மார்க்ரம், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்