விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

மே 18 முதல் அடிலெய்டில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஹாக்கி போட்டிகள் கொண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்கட்கிழமை (மே 8) அறிவித்தது.

08 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகளின் தற்போதைய நிலவரம்

ஞாயிற்றுக்கிழமை (மே 7) ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் பந்தில் அப்துல் சமத் ஒரு சிக்சர் அடிக்க, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

ஞாயிற்றுக்கிழமை (மே 7) கராச்சியில் நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் சர்வதேச போட்டியில் நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் தனது உலகின் நம்பர் 1 இடத்தை இழந்தது.

08 May 2023

ஐபிஎல்

சிஎஸ்கே லெஜெண்டின் சாதனையை சமன் செய்த யுஸ்வேந்திர சாஹல்

ஐபிஎல் 2023 சீசனின் 52 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் டுவைன் பிராவோவின் சாதனையை சமன் செய்தார்.

டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம்

ஐபிஎல் 2023 தொடரின் 50வது போட்டியில் சனிக்கிழமை (மே 6) இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

உடல்நிலையில் முன்னேற்றம் : ரிஷப் பந்த் வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் குஷி

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஊன்றுகோல் உதவி இல்லாமல் நடக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆர்ஆர் vs ஜிடி : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஐபிஎல் 2023 தொடரின் 48வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 5) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை

கராச்சியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வெள்ளிக்கிழமை (மே 5), சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை வேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளி விபரம்

ஐபிஎல் 2023 தொடரின் 49வது போட்டியில் சனிக்கிழமை (மே 6) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன.

05 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்

லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல், தொடை காயத்தால் ஐபிஎல் 2023 தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

33 ஆண்டுகளுக்கு பிறகு சீரி ஏ லீக் பட்டத்தை வென்ற நபோலி

உடினீஸ் கால்பந்து கிளப் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என டிரா செய்ததன் மூலம், சீரி ஏ லீக் 2022-23 தொடரை 33 ஆண்டுகளுக்கு பிறகு இத்தாலியின் நபோலி கால்பந்து கிளப் அணி கைப்பற்றியுள்ளது.

மாட்ரிட் ஓபன் 2023 : இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹன் போபண்ணா ஜோடி

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் மாட்ரிட் ஓபன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை பதக்கப்பட்டியல் : மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்த இந்தியா! 

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனம் சார்பில் எகிப்தில் நடந்த ஐஎஸ்எஸ்எப் ஷாட்கன் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா ஒரு தங்கத்துடன் பட்டியலில் மூன்றாவது இடத்துடன் நிறைவு செய்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் : முகமது ஷமியின் பவர்பிளே ஆதிக்கத்தை முறியடிப்பாரா ஜோஸ் பட்லர்

ஐபிஎல் 2023 சீசனின் 48வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 5) குஜராத் டைட்டன்ஸ் அணி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடென் மார்க்ரம் சாதனை

ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் எனும் மைல்கல்லை ஐடென் மார்க்ரம் எட்டியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளது.

இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023 : 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தது இந்தியா

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அடுத்த மாதம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள இண்டர்காண்டினென்டல் கோப்பை 2023க்கான 41 பேர் கொண்ட ஆயத்த அணியை அறிவித்தார்.

'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி

நீரஜ் சோப்ரா தோஹாவில் டயமண்ட் லீக் தொடங்கும் முன்பு விளையாட்டு குறித்து பல்வேறு தகவல்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

எஸ்ஆர்எச் vs கேகேஆர் : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

ஐபிஎல் 2023 தொடரின் 47வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ச்) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி! மத்திய விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மிஷன் ஒலிம்பிக் செல் காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற அவினாஷ் சேபிள் மற்றும் தேஜஸ்வின் ஷங்கர் ஆகியோருக்கு வெளிநாட்டில் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

04 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் 200+ ஸ்கோரை தொடர்ச்சியாக 2 முறை சேஸ் செய்த ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை

மொஹாலி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2023 சீசனின் 46வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது.

100% அபராதத்தை விராட் கோலி - கவுதம் கம்பீர் செலுத்த மாட்டார்கள்! ஏன் தெரியுமா?

ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான ஐபிஎல் 2023 போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டன.

04 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்

ஐபிஎல் 2023 இன் 46வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மிகமோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஆண்டுக்கு 400 மில்லியன் யூரோ ஊதியம்! சவூதி கால்பந்து கிளப்பிற்கு இடம் பெயரும் லியோனல் மெஸ்ஸி?

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி எஃப்சி பார்சிலோனாவில் தனது நேரத்தைக் குறைத்து, சவூதி அரேபியாவில் உள்ள அல்-ஹிலால் அணியுடன் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லிட்டன் தாஸிற்கு பதிலாக ஜான்சன் சார்லஸ் சேர்ப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வியாழன் (மே 4) அன்று ஜான்சன் சார்லஸை லிட்டன்ஸ் தாஸுக்கு பதிலாக ஒப்பந்தம் செய்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் 2,000+ ரன்கள்! பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மா புதிய சாதனை!

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜிதேஷ் சர்மா டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார்.

04 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் 19வது அரைசதம், 2,900+ ரன்கள்! புதிய மைல்கல்லை எட்டிய சூர்யகுமார் யாதவ்!

மொஹாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 46வது போட்டியில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி ஐபிஎல்லில் புதிய மைல்ஸ்டோனை எட்டியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டி மழையால் ரத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதும் ஐபிஎல் 2023 தொடரின் 45வது போட்டி மழையால் ரத்தானது.

பிபிகேஎஸ் vs எம்ஐ : டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 46வது போட்டியில் புதன்கிழமை (மே 3) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மோதுகின்றன.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில்

தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை (மே 3) அறிவித்தார்.

வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை! ட்வீட் போட்ட ஆர்சிபி வீரர் ரஜத் படிதார்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்டர் ரஜத் படிதார் காயத்திற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

03 May 2023

ஐபிஎல்

'ஓய்வா.. நான் சொல்லவே இல்லையே'! தோனியின் கருத்தால் ரசிகர்கள் குஷி!

ஐபிஎல் 2023க்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி தொடர்ந்து பேசுபொருளாக உள்ள நிலையில், அதை முடித்து வைக்கும் விதமாக அவரே கருத்து தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே vs எல்எஸ்ஜி : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் 2023 தொடரின் 45வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.

இவ்ளோ நெருக்கமா இருந்தவங்களா கோலி-கம்பீர்? வைரலாகும் பழைய காணொளி!

திங்களன்று (மே 1) லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ஐபிஎல் 2023 ஆட்டத்திற்குப் பிறகு விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்!

ஐபிஎல் 2023 தொடரின் 46வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை மே 3 ஆம் தேதி (இரவு 7:30 மணி) எதிர்கொள்ள உள்ளது.

03 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா?

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனட்கட், ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30) வலைகளில் பயிற்சியின் போது ஏற்பட்ட இடது தோள்பட்டை காயம் காரணமாக, ஐபிஎல் 2023 இன் எஞ்சிய போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமன் செய்த விருத்திமான் சாஹா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 44வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா புதிய சாதனை படைத்துள்ளார்.

03 May 2023

ஐபிஎல்

எல்எஸ்ஜி அணிக்கு புதிய கேப்டன்? கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்!

திங்கட்கிழமை (மே 1) நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) கேப்டன் கேஎல் ராகுலுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டது.

லியோனல் மெஸ்ஸிக்கு விளையாட தடை விதித்தது பிஎஸ்ஜி கிளப்

லியோனல் மெஸ்ஸிக்கு பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து கிளப் இரண்டு வார தடை விதித்துள்ளது.

குஜராத் டைட்டன்சுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் மிட்செல் மார்ஷ் இல்லாதது ஏன்? டேவிட் வார்னர் விளக்கம்!

ஐபிஎல் 2023 தொடரின் 44வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை.