
சிஎஸ்கே vs எல்எஸ்ஜி : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 45வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.
போட்டி மழையால் தாமதமாக தொடங்கியுள்ள நிலையில், டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
சிஎஸ்கே :ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.
எல்எஸ்ஜி : கைல் மேயர்ஸ், மனன் வோஹ்ரா, கரண் சர்மா, ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, கிருஷ்ணப்ப கவுதம், நவீன்-உல்-ஹக், ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான்.
ட்விட்டர் அஞ்சல்
சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு
Match 45. Chennai Super Kings won the toss and elected to field. https://t.co/QwaagO40CB #TATAIPL #LSGvCSK #IPL2023
— IndianPremierLeague (@IPL) May 3, 2023