NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம்
    டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 06, 2023
    10:20 am

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரின் 50வது போட்டியில் சனிக்கிழமை (மே 6) இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 9 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

    மறுபுறம் டெல்லி கேப்பிடல்ஸ் 9 போட்டிகளில் 3 இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    இரு அணிகளும் இதுவரை 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 18 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது.

    possible milestones that players can reach

    போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்

    ஐபிஎல் வரலாற்றில் 7,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைக்க விராட் கோலிக்கு இன்னும் 12 ரன்கள் தேவை.

    மேலும் விராட் கோலி இன்னும் ஒரு அரைசதம் அடித்தால் ஐபிஎல்லில் 50 அரைசதங்கள் அடித்த டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்வார்.

    ஹர்ஷல் படேல் இன்னும் ஒரு விக்கெட்டுகள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை எட்டுவார்.

    ரோவ்மேன் பவல் 54 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை எட்டுவார்.

    முஸ்தாபிசுர் ரஹ்மான் இன்னும் 3 விக்கெட்டுகளை எடுத்தால் ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகள் எனும் மைல்ஸ்டோனை எட்டுவார்.

    வனிந்து ஹசரங்க டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட் எனும் மைல்ஸ்டோனை எட்ட இன்னும் 5 விக்கெட்டுகள் தேவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி கேப்பிடல்ஸ்
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு
    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா ஆபரேஷன் சிந்தூர்
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025

    டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ரிஷப் பந்திற்கு மாற்றாக அபிஷேக் போரல்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த டெல்லி கேப்பிடல்ஸ்! ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் 11 ஐபிஎல் 2023
    டிசி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : யார் பெஸ்ட்? ஐபிஎல்
    ஐபிஎல்லுக்கு அடுத்து என்ன? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2023
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    ஐபிஎல்லில் 50 முறை 50+ ஸ்கோர்கள் எடுத்த முதல் இந்தியர்: விராட் கோலி சாதனை ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! டெல்லி கேப்பிடல்ஸ்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் : அஸ்வின் சாதனை அஸ்வின் ரவிச்சந்திரன்
    ஐபிஎல் 2023 சீசனில் இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்த 'மிஸ்டர் 360' சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    லக்னோவில் வெளுத்து வாங்கும் மழை! எல்எஸ்ஜி -ஆர்சிபி போட்டி ரத்தாகுமா? லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    பானி பூரி விற்பனை முதல் ஐபிஎல் வரை : யஜஸ்வி ஜெய்ஸ்வாலின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி ஐபிஎல்
    டேவிட் வில்லிக்கு பதிலாக கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    ஆர்சிபி vs எல்எஸ்ஜி : டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025