அடுத்த செய்திக் கட்டுரை

ஆர்ஆர் vs ஜிடி : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு
எழுதியவர்
Sekar Chinnappan
May 05, 2023
07:13 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 48வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 5) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பேட்டிங் செய்த முடிவு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஆர்ஆர் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
ஜிடி : விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Match 48. Rajasthan Royals won the toss and elected to bat. https://t.co/54xkkylevZ #TATAIPL #RRvGT #IPL2023
— IndianPremierLeague (@IPL) May 5, 2023