
CSK vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பேட்டிங் செய்ய முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 37வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 27) சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு :-
ஆர்ஆர் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்
சிஎஸ்கே : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹேஷ் தீக்ஷனா
ட்விட்டர் அஞ்சல்
ஐபிஎல் ட்வீட்
🚨 Toss Update 🚨@rajasthanroyals win the toss and elect to bat first against @ChennaiIPL.
— IndianPremierLeague (@IPL) April 27, 2023
Follow the match ▶️ https://t.co/wKHNy124q1 #TATAIPL | #RRvCSK pic.twitter.com/cOrRDDSaEb