NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட்
    ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

    ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்த ருதுராஜ் கெய்க்வாட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 28, 2023
    08:29 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல்லில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    ஐபிஎல் 2023 இல் தொடக்கம் சிறந்த ஃபார்மில் இருந்து வரும் ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை இரண்டு அரைசதங்களும் அடித்துள்ளார்.

    அதே நேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில், அவர் 47 ரன்கள் எடுத்து இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை தவறவிட்டார்.

    மேலும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன், அவர் 47 ரன்கள் எடுத்ததோடு, ஐபிஎல்லில் அதிவேகமாக 1,500 ரன்களை கடந்துள்ளார்.

    Ipl fastest 1500 runs top 4 players

    ஐபிஎல்லில் அதிவேகமாக 1,500 ரன்களை கடந்த வீரர்கள்

    ருதுராஜ் 44 இன்னிங்ஸ்களில் 1,500 ரன்களை எட்டினார்.

    அதே நேரத்தில், மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கரும் ஐபிஎல்லின் 44 இன்னிங்ஸ்களில் 1,500 ரன்களை எட்டினார்.

    ஐபிஎல்லில் அதிவேகமாக 1,500 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனை ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷின் வசம் உள்ளது.

    அவர் 36 இன்னிங்ஸ்களில் 1,500 ரன்களை எட்டினார்.

    மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் 37 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டி இரண்டாவது இடத்திலும், மைக் ஹஸ்ஸி 40 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

    இவர்களுக்கு அடுத்தபடியாக ருதுராஜ் கெய்க்வாட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஷேன் வாட்சன் ஆகிய மூவரும் 44 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டி நான்காவது இடத்தில் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சச்சின் டெண்டுல்கர்
    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சமீபத்திய

    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 : 48வது அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி ஐபிஎல் 2023
    PBKS vs RCB : 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஆர்சிபி அணிக்காக 800 ரன்களை எடுத்த எட்டாவது வீரர் என்ற சாதனை படைத்த டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : ஆரஞ்சு கேப் மற்றும் பர்ப்பிள் கேப் இரண்டும் ஆர்சிபி வசமானது ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல்
    ஐபிஎல் பிராண்ட் வெற்றியடைய தோனி தான் காரணம் : ரவி சாஸ்திரி ஐபிஎல்
    ஆர்சிபிக்கு எதிராக ஷிகர் தவான் ஆடுவது சந்தேகம் : சிக்கலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி ஐபிஎல்

    சச்சின் டெண்டுல்கர்

    மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு முழு உருவ சிலை கிரிக்கெட்
    " என் தட்டில் என்ன இருக்குனு சொல்லுங்க?" : ஹோலி வாழ்த்துக்களுடன் சச்சின் வெளியிட்ட ட்வீட் விளையாட்டு
    ஸ்லெட்ஜிங் செய்ததற்கு இப்படியொரு பதிலடி கொடுத்தாரா சச்சின்? பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம் கிரிக்கெட்
    இதே நாளில் அன்று : சச்சினின் கடைசி ஒருநாள் போட்டி! கோலியின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர்! இரண்டும் ஒரே ஆட்டத்தில்! கிரிக்கெட்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சேப்பாக்கத்தில் இது தான் டாப்: பவர்பிளேயில் உச்சபட்ச ஸ்கோரை பதிவு செய்த சிஎஸ்கே ஐபிஎல்
    தோனியை "தல" என பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் ஐபிஎல் 2023
    வடிவேலு பாட்டுக்கு ஆட்டம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் : வைரலாகும் காணொளி கிரிக்கெட்
    தோனிக்காக விசில் போட்ட சிஎஸ்கே ரசிகர்கள் : பிரமித்து பார்த்ததாக மார்க் வுட் கருத்து எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025