NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட்
    ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட்
    1/2
    விளையாட்டு 1 நிமிட வாசிப்பு

    ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 08, 2023
    05:36 pm
    ஐபிஎல் 2023 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட்
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகினார் மார்க் வுட்

    ஞாயிற்றுக்கிழமை (மே 7) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து விலகிய மார்க் வுட் மிகவும் இதயப்பூர்வமான பிரியாவிடை உரையை நிகழ்த்தினார். இது தொடர்பான காணொளியை வெளியிட்டு அணி நிர்வாகம் மார்க் வுட்டிற்கு நன்றி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான மார்க் வுட் தனது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதன் காரணமாக சொந்த நாட்டிற்குத் திரும்புகிறார். இதனால் ஐபிஎல்லின் எஞ்சியுள்ள போட்டிகளில் மார்க் வுட் விளையாட மாட்டார். ஐபிஎல் 2023 சீசனின் ஆரம்ப கட்டத்தில் மார்க் வுட் நான்கு போட்டிகளில் விளையாடி குறிப்பாக டெத் ஓவர்களில் அபாரமாக செயல்பட்டார். மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐந்து விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    2/2

    Twitter Post

    We're so happy for you, Woody. You'll be missed! 🥹💙 pic.twitter.com/4KKd2BVmtX

    — Lucknow Super Giants (@LucknowIPL) May 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    டி20 கிரிக்கெட்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்

    சச்சின் டெண்டுல்கர் மற்றும் கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் சச்சின் டெண்டுல்கர்
    ஐபிஎல் 2023 : புள்ளிப்பட்டியல், ஆரஞ்சு மற்றும் பர்ப்பிள் தொப்பிகளின் தற்போதைய நிலவரம் ஐபிஎல் 2023
    சிஎஸ்கே லெஜெண்டின் சாதனையை சமன் செய்த யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் 2023
    டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நேருக்கு நேர் புள்ளிவிபரம் டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல் 2023

    ஆர்ஆர் vs ஜிடி : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு ராஜஸ்தான் ராயல்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளி விபரம் சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2023, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து கே.எல்.ராகுல் விலகல் ஐபிஎல்
    குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் : முகமது ஷமியின் பவர்பிளே ஆதிக்கத்தை முறியடிப்பாரா ஜோஸ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ்

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டி மழையால் ரத்து! சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கே vs எல்எஸ்ஜி : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு! சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல்லிலிருந்து ஜெயதேவ் உனட்கட் நீக்கம்! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பாரா? ஐபிஎல்
    எல்எஸ்ஜி அணிக்கு புதிய கேப்டன்? கே.எல்.ராகுலை ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்க பிசிசிஐ திட்டம்! ஐபிஎல்

    டி20 கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் ஐடென் மார்க்ரம் சாதனை கிரிக்கெட்
    எஸ்ஆர்எச் vs கேகேஆர் : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    ஐபிஎல்லில் 200+ ஸ்கோரை தொடர்ச்சியாக 2 முறை சேஸ் செய்த ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் சாதனை ஐபிஎல்
    100% அபராதத்தை விராட் கோலி - கவுதம் கம்பீர் செலுத்த மாட்டார்கள்! ஏன் தெரியுமா? விராட் கோலி

    கிரிக்கெட்

    உடல்நிலையில் முன்னேற்றம் : ரிஷப் பந்த் வெளியிட்ட காணொளியால் ரசிகர்கள் குஷி இந்திய கிரிக்கெட் அணி
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்து பாபர் அசாம் சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி! பிசிசிஐ திட்டம்! இந்திய அணி
    தடகள வீரர்களுக்கு நிதி உதவியளித்த விஷ்ணு விஷால்  கோலிவுட்

    கிரிக்கெட் செய்திகள்

    'ஐபிஎல்லில் விளையாடுவேன்' : ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஜாலி பேட்டி ஒலிம்பிக்
    ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங் ஐபிஎல்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லிட்டன் தாஸிற்கு பதிலாக ஜான்சன் சார்லஸ் சேர்ப்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    டி20 கிரிக்கெட்டில் 2,000+ ரன்கள்! பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மா புதிய சாதனை! டி20 கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023