NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!
    'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!
    விளையாட்டு

    'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 15, 2023 | 07:01 pm 0 நிமிட வாசிப்பு
    'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!
    இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி கூறுகையில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை தங்கள் நாடு இழந்தால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அரசியல் உறவுகள் மோசமடைந்ததன் விளைவாக இருதரப்பு கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளும் இப்போது நடுநிலையான மைதானங்களில் ஐசிசி/ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடுகின்றன. இந்நிலையில், செப்டம்பரில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் செல்வதை பிசிசிஐ நிராகரித்துவிட்டது. பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹைபிரிட் மாடல் முறையில் இந்தியாவின் போட்டிகளை விளையாட அனுமதிக்க முன்வந்துள்ளது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி கருத்து

    நஜாம் சேத்தி கூறுகையில், "ஹைபிரிட் மாடலுக்கு பிசிசிஐ முறையாக பதிலளிக்கவில்லை என்றாலும் போட்டியை முழுமையாக வேறு இடத்திற்கு மாற்ற முயல்கிறது. பாகிஸ்தானில் நடத்த முடியாவிட்டால் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையை நாங்கள் புறக்கணிப்போம். பின்னர் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணிக்கும். இது பெரிய குழப்பத்தில் தான் சென்று முடியும். ஆசியக் கோப்பையில் ஹைபிரிட் மாடலுக்கு இந்தியா ஒப்புக்கொண்டால், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கும் ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானும் அதையே கோரும். பாகிஸ்தானுடன் பாகிஸ்தானிலும், பாகிஸ்தானுக்கு வெளியேயும், இருதரப்பு ரீதியாக விளையாடுவதற்கு இந்தியா ஒப்புக் கொள்வது தான் முன்னோக்கி செல்லும் தீர்வு." என்று தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    இந்திய அணி
    பிசிசிஐ

    ஒருநாள் உலகக்கோப்பை

    மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்! நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    காப்பாற்றியது மழை! ஒருநாள் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா! ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்திய அணியின் முதல் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டம்! ஒருநாள் கிரிக்கெட்
    வங்கதேசத்திற்கு எதிராக 3 போட்டிகள் : ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதி பெறுமா அயர்லாந்து? வங்கதேச கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    'ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து வெளியேறுவோம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் கிரிக்கெட்
    ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு! ஐசிசி
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்! கிரிக்கெட்
    48 மணி நேரத்தில் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    நான்கு சுழற்பந்துவீச்சாளர்களை களமிறக்கும் ஆப்கான் அணி! இலங்கை ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியல் அறிவிப்பு! ஆப்கான் கிரிக்கெட் அணி
    இது தான் கடைசி சீசன்? எம்எஸ் தோனியின் செயலால் ரசிகர்கள் சந்தேகம்! எம்எஸ் தோனி
    இரண்டாவது முறையாக தவறு! ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ! பிசிசிஐ
    மூன்றாவது போட்டியிலும் வெற்றி! அயர்லாந்து ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது வங்கதேசம்! அயர்லாந்து கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    சர்ச்சைக்குரிய 'சாப்ட் சிக்னல்' விதியை ரத்து செய்தது ஐசிசி! ஐசிசி
    அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்! அன்னையர் தினம் 2023
    டிசி vs பிபிகேஎஸ் புள்ளி விபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்
    எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்

    இந்திய அணி

    இந்திய வீரர்கள் அதிர்ச்சித் தோல்வி! சுதிர்மான் கோப்பையில் இருந்து வெளியேறியது! பிவி சிந்து
     எஃப்ஐஎச் ஹாக்கி ப்ரோ லீக் : 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு! ஹாக்கி போட்டி
    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவின் முகமது ஹுசாமுதீன் வெண்கலம் வென்றார்! உலக கோப்பை
    ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : ஒரே நாளில் 2 வெள்ளி பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா! உலக கோப்பை

    பிசிசிஐ

    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! டி20 கிரிக்கெட்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு! டெஸ்ட் மேட்ச்
    WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி இந்திய அணி
    இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ! மகளிர் கிரிக்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023