விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

30 May 2023

ஐபிஎல்

'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசிப் பந்தில் வென்றது ஒரு அதிசயம் முன்னாள் பிசிசிஐ தலைவருமான என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

'ரஹானேவை விருப்பமில்லாமல் தான் சேர்த்தோம், ஆனால்..' : சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அஜிங்க்யா ரஹானேவை பாராட்டியுள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக இணைந்துள்ளார்.

'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

'புகையிலை விளம்பரத்தில் நடிக்காததற்கு காரணம் இது தான்' : சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வாழ்க்கையில் இலக்குகளை அடைவதற்கு உடற்தகுதி குறித்து விழிப்புணர்வும் ஒழுக்கமும் இருப்பது மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய இந்திய ஜோடி!

இந்தியாவின் முன்னணி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி சமீபத்திய இரட்டையர் BWF உலக தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு!

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்காக பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள், ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் செவ்வாய்க்கிழமை (மே 30) பதக்கங்களை வீசுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

30 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்!

ஐபிஎல் 2023 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை எதிர்கொண்டாலும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது அணியைப் பற்றி பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

30 May 2023

ஐபிஎல்

'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்று வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது பட்டத்தை வென்ற பிறகு, ஐபிஎல்லில் இருந்து தான் ஓய்வு பெறவில்லை என்பதை எம்எஸ் தோனி உறுதிப்படுத்தினார்.

30 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல்

இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் 2023 தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இந்த ஆண்டுக்கான பட்டத்தை வென்றுள்ளது.

30 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : கடைசி பந்துவரை திக்திக்! குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றியது சிஎஸ்கே!

செவ்வாய்க்கிழமை (மே 30) அதிகாலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்றது.

விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் 39 ரன்களில் அவுட்டானார்.

'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா!

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ஞாயிற்றுக்கிழமை (மே28) டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்னும் 87 ரன்கள்தான் தேவை..! டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைப்பாரா ஷுப்மான் கில்?

2023 ஆம் ஆண்டில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்து, இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் 2023ல் பயங்கர ஃபார்மில் உள்ளார்.

29 May 2023

இந்தியா

காயம் காரணமாக FBK போட்டியிலிருந்து விலகினார் நீரஜ் சோப்ரா!

நீரஜ் சோப்ரா ஜூன் 4 ஆம் தேதி நெதர்லாந்தின் ஹெஞ்சலோவில் உள்ள ஃபேன்னி பிளாங்கர்ஸ்-கோயன் ஸ்டேடியனில் நடைபெறும் வருடாந்திர டிராக் அண்ட் ஃபீல்ட் நிகழ்வான FBK கேம்ஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

29 May 2023

தமிழகம்

தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்!

2023 கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்திய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு!

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஹைப்ரிட் மாடலை ஏற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்!

கிரீஸ் நாட்டில் நடந்து வரும் வெனிசிலியா-சானியா 2023 சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் செல்வ பி திருமாறன் தங்கம் வென்றார்.

'எந்த பொதுச்சொத்துக்களையும் சேதப்படுத்தாத எங்களை இழுத்துச் சென்றனர்' : சாக்ஷி மாலிக் பேட்டி!

இந்திய மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும்போது ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு, காவல்துறை அனைவரையும் கைது செய்தது.

29 May 2023

ஐபிஎல்

'இது தான் எனது கடைசி போட்டி' : ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு!

ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

29 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : இது நடந்தால் டக்வொர்த் லூயிஸ் விதியின்படி வெற்றியாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு!

ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியின்போது ஞாயிற்றுக்கிழமை (மே 28) மழை பெய்ததால் போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

29 May 2023

ஐபிஎல்

16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டி ஒத்தி வைக்கப்பட்டது இது தான் முதல் முறை!

2008 இல் ஐபிஎல் தொடங்கியது முதல் 16 சீசன்களில் முதன்முறையாக, ஐபிஎல் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 28) அகமதாபாத்தில் இடைவிடாமல் பெய்த மழையால் ரிசர்வ் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

28 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : கொட்டித்தீர்த்த கனமழை! இறுதிப்போட்டி திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு!

ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டி மழை காரணமாக திங்கட்கிழமைக்கு (மே 29) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எம்எஸ் தோனிக்கும், ஃபில்டர் காபிக்கும், இடையேயான காதல்! இது தெரியுமா உங்களுக்கு?

கிரிக்கெட்டில் யாரும் எட்டாத உயரங்களை தொட்டு கேப்டனாக பல சாதனைகள் செய்திருந்தாலும், எந்தவித பந்தாவும் இல்லாமல் எம்எஸ் தோனி குறிப்பிடத்தக்க வகையில் மிகவும் தன்னடக்கத்துடன் எளிதில் அனைவரும் அணுகக் கூடியவராகவும் இருந்து வருகிறார்.

26 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 மழையால் தாமதம்! டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் 2023 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 26) மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.

26 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : வர்ணனையாளர் அவதாரம் எடுக்கும் ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் ஐபிஎல் 2023 வர்ணனைக் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

சேப்பாக்கம் மைதான ஊழியர்கள் அனைவருக்கும் அன்பு பரிசு! நெகிழ வைத்த 'தல' தோனி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2023இல் விளையாடியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெறும் அணிக்கு ரூ,13.22 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு பரிசுத் தொகை ரூ. 13.22 கோடி என்று ஐசிசி வெள்ளிக்கிழமை (மே 26) அறிவித்தது.

பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்!

தென்கொரியாவில் உள்ள சாங்வான் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட்ஸ் உலக கோப்பையில் இந்தியாவுக்கு இரண்டாவது நாளில் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றது.

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

அமெச்சூர் கபடி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா வரவிருக்கும் 11வது ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 2023க்கான 14 பேர் கொண்ட ஆடவர் இந்திய அணியை அறிவித்துள்ளது.

ஆகாஷ் மத்வாலுக்கு உள்ளூரில் கிரிக்கெட் விளையாட தடை இருப்பது தெரியுமா? காரணம் இதுதானாம்!

ஐபிஎல் 2023 எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்!

இங்கிலாந்தில் உள்ள ஓவலில் ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சிக் கருவியை பிசிசிஐ வியாழக்கிழமை (மே 25) வெளியிட்டது.

ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்! ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்!

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் பிஸியான கால அட்டவணையின் காரணமாக திட்டமிடப்பட்ட இந்தியா vs ஆப்கானிஸ்தான் தொடர் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இளம் வீரர்கள் கொண்ட அணியை தற்போது களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

26 May 2023

மலேசியா

மலேசியா மாஸ்டர்ஸ் 2023 : பிவி சிந்து, பிரணாய் எச்.எஸ். அரையிறுதிக்கு முன்னேற்றம்!

மலேசியா மாஸ்டர்ஸ் காலிறுதியில் வெள்ளிக்கிழமை (மே 26) இந்திய வீராங்கனை பிவி சிந்து, சீனாவின் ஜாங் யி மானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைத்தார்.

'பத்திரனாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் தோனி' : மதீஷா பத்திரனாவின் சகோதரி நெகிழ்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் 2023 இன் போது இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு பெரும் ஆதரவாளராக இருந்தார்.

'மிகச் சிறந்த திருமண நாள் பரிசு' : மும்பை இந்தியன்ஸ் வெற்றியை கொண்டாடிய சச்சின்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் தனது 28வது திருமண நாளை புதன்கிழமை (மே 24) கொண்டாடினார்.

லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஜேசன் ராய் முடிவு!

அமெரிக்காவின் வரவிருக்கும் டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய் திட்டமிட்டுள்ளார்.

25 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2 : மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை!

ஐபிஎல் 2023 சீசனின் குவாலிஃபையர் 2 இல் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.