NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில்
    2024 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதாக எம்எஸ் தோனி அறிவிப்பு

    'அடுத்த ஐபிஎல்லிலும் விளையாடுவேன்' : ஓய்வு குறித்த கேள்விக்கு எம்எஸ் தோனி நறுக் பதில்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 30, 2023
    06:34 am

    செய்தி முன்னோட்டம்

    அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது பட்டத்தை வென்ற பிறகு, ஐபிஎல்லில் இருந்து தான் ஓய்வு பெறவில்லை என்பதை எம்எஸ் தோனி உறுதிப்படுத்தினார்.

    தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர் நிச்சயம் விடைபெறுவார் என்றே பலரும் நம்பினர்.

    ஐபிஎல் 2023 பட்டத்தை வென்றபிறகு, தோனி தனது பேட்டியில் இதை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்த ஆண்டும் ஐபிஎல்லில் விளையாடும் என்பதை உறுதி செய்துள்ளார்.

    முன்னதாக, ஐபிஎல் 2023 தொடருக்கு மத்தியில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, இந்த சீசனில் ஐபிஎல் தொடரை வென்று இன்னும் ஒரு வருடம் விளையாடுவேன் என்று தோனி தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

    ms dhoni statement about retirement

    போட்டிக்கு பிந்தைய பேட்டியில் ஓய்வு குறித்து பேசிய எம்எஸ் தோனி

    எம்எஸ் தோனியிடம் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கேள்வி கேட்டபோது, ஓய்வு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளிப்படையாக பதில்அளித்தார்.

    தோனி தனது பதிலில், "உண்மையில் என் ஓய்வை அறிவிப்பதற்கு இதுவே சிறந்த நேரம். ஆனால் நான் பெற்ற அன்பின் அளவு.

    இங்கிருந்து விலகிச் செல்வது எளிதான விஷயம் அல்ல. கடினமான விஷயம் தான் என்றாலும், அடுத்த 8 மாதங்கள் கடுமையாக பயிற்சி செய்து மற்றொரு ஐபிஎல் தொடரில் விளையாட முயற்சி செய்வேன்." என்று கூறினார்.

    இதனால் எம்எஸ் தோனியை 2024 சீசனிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்சியுடன் களத்தில் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    எம்எஸ் தோனி

    ஐபிஎல் 2023 : ஒரு போட்டிக்கு எம்.எஸ்.தோனி வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா? கிரிக்கெட்
    தோனியால் மிகவும் எரிச்சலடைந்ததாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா பேட்டி கிரிக்கெட்
    2011 ஒருநாள் உலகக்கோப்பை வெற்றி நினைவுச் சின்னம் : வான்கடே மைதானத்தில் திறந்து வைத்தார் எம்.எஸ்.தோனி கிரிக்கெட்
    எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த அஜின்கியா ரஹானே ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    சென்னையை கலக்கும் 'தோனி ஸ்போர்ட்ஸ்'? சிஎஸ்கே கேப்டன் விசிட் அடிப்பாரா என எதிர்பார்ப்பு! சென்னை சூப்பர் கிங்ஸ்
    குஜராத் டைட்டன்ஸை ஒருமுறை கூட வெல்ல முடியாத சிஎஸ்கே! சரித்திரத்தை மாற்றுமா? குஜராத் டைட்டன்ஸ்
    'நக்கல்'யா உனக்கு' : நவீன்-உல்-ஹக்கை விளாசும் ஆர்சிபி ரசிகர்கள்! காரணம் இது தான்! ஐபிஎல் 2023
    தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்! எம்எஸ் தோனி

    ஐபிஎல் 2023

    சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து வீரேந்திர சேவாக்
    'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்! ஐபிஎல்
    ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி விராட் கோலி

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள் ஐபிஎல்
    'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி குவாலிஃபையர் 1: மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐபிஎல்
    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி! ஒருநாள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025