NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்!
    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்

    ஐபிஎல் 2023 சீசனில் முறியடிக்கப்பட்ட முக்கிய சாதனைகள்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 30, 2023
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில் ஐபிஎல் 2023 இல் முந்தைய பல முக்கிய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:-

    இதுவரை இல்லாத அளவிற்கு இந்த சீசனில் அதிகபட்சமாக 12 சதங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கு முன்பு எப்போதும் இரட்டை இலக்க எண்ணிக்கையில் சதங்கள் முடிக்கப்படவில்லை.

    மேலும் 153அரைசதங்களுடன் அதிக அரைசதங்கள் அடித்த சீசனாக ஐபிஎல் 2023 உள்ளது. இதற்கு முன்பு 2022இல் அடிக்கப்பட்ட 118அரைசதங்கள் தான் அதிகபட்சமாக இருந்தது.

    1,124 சிக்சர்களுடன் அதிக சிக்சர்கள் அடித்த சீசனாகவும் இது அமைந்துள்ளது.

    இதற்கு முன்பு 2022இல் 1,062 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே அதிகமாக இருந்தது.

    ipl 2023 broken records list

    ஐபிஎல் 2023இல் எடுக்கப்பட்ட அதிக 200+ அணிகள் ஸ்கோர்கள்

    ஐபிஎல் 2023 - 37

    ஐபிஎல் 2022-18

    ஐபிஎல் 2018 - 15

    மிகவும் வெற்றிகரமான 200+ சேஸ்கள்

    ஐபிஎல் 2023 - 8

    ஐபிஎல் 2014 - 3

    ஐபிஎல் 2010/2018/2022 - 2

    ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன் விகிதம்

    ஐபிஎல் 2023 - 8.99

    ஐபிஎல் 2018 - 8.65

    ஐபிஎல் 2022 - 8.54

    பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்த கூட்டணி

    ஐபிஎல் 2023 - 939 - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்

    ஐபிஎல் 2016 - 939 - விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ்

    ஐபிஎல் 2023 - 849 - ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    ஐபிஎல்

    தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்! எம்எஸ் தோனி
    சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து வீரேந்திர சேவாக்
    'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள் ஐபிஎல்
    'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2023 சிஎஸ்கே vs ஜிடி குவாலிஃபையர் 1: மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐபிஎல்

    கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி! ஒருநாள் கிரிக்கெட்
    சிஎஸ்கே vs ஜிடி : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    'தப்பு பண்ணிட்டியே குமாரு' : விக்கெட் கீப்பர் செயலால் எழுந்த சிரிப்பலை! வைரலாகும் வீடியோ! கிரிக்கெட் செய்திகள்
    தோனி விளையாடுவாரா இல்லையா? இர்பான் பதான் சொல்வது இது தான்! எம்எஸ் தோனி

    கிரிக்கெட் செய்திகள்

    ஐபிஎல்லில் எதிர்கால திட்டம் என்ன? மீண்டும் சஸ்பென்ஸ் வைத்த எம்எஸ் தோனி! ஐபிஎல்
    எம்ஐ vs எல்எஸ்ஜி : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸை வெல்லுமா மும்பை இந்தியன்ஸ்? லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட பிரபல வெஸ்ட் இண்டீஸ் வீரர் இடைநீக்கம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்கான டிக்கெட் வாங்குவது எப்படி? ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025