விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

இனவெறிக்கு எதிராக பிரேசிலுடன் நட்பு ரீதியிலான போட்டியில் விளையாடும் ஸ்பெயின் கால்பந்து அணி

ஸ்பெயின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் லூயிஸ் ரூபியல்ஸ் இனவெறிக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பெர்னாபியூவில் ஸ்பெயினுக்கு எதிராக பிரேசில் நட்பு ஆட்டத்தில் விளையாடும் என்று செவ்வாயன்று (ஜூன் 13) அறிவித்தார்.

பள்ளிப்பருவ தோழியை கரம் பிடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் துஷார் தேஷ்பாண்டே

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு இது திருமண காலம் போல என கூறும் வகையில், ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்து துஷார் தேஷ்பாண்டே திங்கட்கிழமை (ஜூன் 12) திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

13 Jun 2023

ஐபிஎல்

ருதுராஜ் கெய்க்வாட்டின் மனைவி செய்த செயலால் சென்னை ரசிகர்கள் நெகிழ்ச்சி

ஐபிஎல் 2023 இல் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட், சமீபத்தில் மகாராஷ்ட்ராவை சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனையான உத்கர்ஷா பவாரை திருமணம் செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தான் கேப்டன்

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது 2023-25 புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டியாகும்.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள் ஆதிக்கம்

இந்தியாவின் ஆடவர் பேட்மிண்டன் வீரர் பிரணாய் எச்.எஸ். இந்தோனேசியா ஓபனின் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு எளிதாக நுழைந்தார்.

சுனில் சேத்ரியின் அபார கோலால் இந்திய கால்பந்து அணி வெற்றி

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்த 2023 இன்டர்கான்டினென்டல் கால்பந்து கோப்பையில் வனுவாட்டுக்கு எதிராக 81வது நிமிடத்தில் கோல் அடித்து, இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

பிஎஸ்ஜி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க கைலியன் எம்பாபே மறுப்பால் அணி நிர்வாகம் அதிர்ச்சி

பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலியன் எம்பாபே, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் பிஎஸ்ஜி அணியில் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக பிஎஸ்ஜி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

13 Jun 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் 2023 : இங்கிலாந்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் புள்ளிவிபரங்கள்

ஆஷஸ் 2023 தொடர் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்காமில் தொடங்கவுள்ளது. இதில் உலக டெஸ்ட் சாம்பியனாக சமீபத்தில் முடிசூடிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள உள்ளது.

விராட் கோலியின் கேப்டன் பதவி நீக்கம் குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்த சவுரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 இல் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இலங்கை டி20 லீக் ஏலத்தில் பங்கேற்க பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான சுரேஷ் ரெய்னா 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை டி20 லீக் வீரர்கள் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

WTC 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன? சாட்ஜிபிடியின் சுவாரஸ்ய பதில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததை அடுத்து, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஐசிசி டிராபியை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

TNPL 2023 : முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்திய சாய் சுதர்சன்

டிஎன்பிஎல் 2023 தொடர் திங்கட்கிழமை (ஜூன் 12) தொடங்கிய நிலையில், முதல் போட்டியில் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

மும்பை சிட்டி எஃப்சியில் மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஐஎஸ்எல் கால்பந்து கிளப்களில் ஒன்றான மும்பை சிட்டி எஃப்சி திங்களன்று (ஜூன் 12) மெஹ்தாப் சிங்கின் ஒப்பந்தத்தை மூன்று வருடங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம் அவர் மே 2026 வரை மும்பை சிட்டி எஃப்சியில் இடம் பெறுவார்.

WTC Final தோல்வி எதிரொலி : இரண்டு மூத்த வீரர்களுக்கு இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்க திட்டம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில், அடுத்த மாதம் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இன்டீஸுக்கு செல்லும்போது இரண்டு மூத்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவர் எனத் தெரிகிறது.

12 Jun 2023

சீனா

விசா இல்லாததால் சீன விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட லியோனல் மெஸ்ஸி

அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஜூன் 10 அன்று சீனாவின் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல்

இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்புக்கான தேர்தல் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் திங்கள்கிழமை (ஜூன் 12) அறிவித்துள்ளது.

12 Jun 2023

ஐசிசி

மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த மாதாந்திர வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ஹாரி டெக்டர் ஐசிசியின் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.

ஏடிபி தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்

ஃபிரஞ்சு ஓபன் 2023 இல் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

ஏடிபி சேலஞ்சர் டூர் புல் கோர்ட்டில் பட்டம் வென்ற வயதான வீரர் என்ற சாதனை படைத்த ஆண்டி முர்ரே

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) லெக்ஸஸ் சர்பிடன் டிராபியை வென்ற பிறகு, உலகின் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது ஏடிபி சேலஞ்சர் டூர் பட்டத்தைப் பெற்றார்.

WTC Final 2023 : இந்திய கிரிக்கெட் அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம்

லண்டன் ஓவலில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி மெதுவாக பந்துவீசியதற்காக முழு போட்டிக் கட்டணமும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வரைவு போட்டி அட்டவணை கசிவு

இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிடுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று நோவக் ஜோகோவிச் வரலாற்று சாதனை

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 23வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்ததை அடுத்து, டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் அவருக் குவாழ்த்து தெரிவித்தார்.

விராட் கோலியுடனான மோதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்த கவுதம் கம்பீர்

ஐபிஎல் 2023 தொடரின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையேயான மோதலும் இருந்தது.

ஒரே ஒரு ட்வீட்டால் ரசிகர்களின் கோபத்தைக் கிளறிய ஷுப்மன் கில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 444 ரன்களை சேஸ் செய்ய முடியாமல், போட்டியின் ஐந்தாம் நாளில் (ஜூன் 11) இந்திய கிரிக்கெட் அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியடைந்தது.

பேயர்ன் முனிச் கால்பந்து அணியில் இணைந்தார் கொன்ராட் லைமர்

பேயர்ன் முனிச் கால்பந்து அணி ஆஸ்திரிய மிட்பீல்டர் கொன்ராட் லைமரை ஆர்பி லீப்ஜிக்கிடம் இருந்து இணைத்துக் கொண்டார்.

கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்புவதாக ஹாட் ஸ்டார் அறிவிப்பு

வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஹாட்ஸ்டார் இந்தியாவில் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

WTC Final 2023 : முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு சுருண்டது இந்தியா

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணியில் மதீஷா பத்திரனா சேர்ப்பு

ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) அறிவித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்து அஜிங்க்யா ரஹானே சாதனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் மீட்பராக ஆடி ரன் சேர்த்து வரும் அஜிங்க்யா ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

புஜாராவின் பேட்டிங் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் மோசமாக உள்ள நிலையில், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புஜாராவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு அனுமதி

ஜூன் 21 ஆம் தேதி தொடங்கும் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பின் 14வது சீசனில் பங்கேற்க பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவுக்கு வரை இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி

ஜூன் 7ல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதி வருகிறது.

திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன்

திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைத்தார்.

எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

வியாழன் அன்று (ஜூன் 8) நடைபெற்ற எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது.

ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

ஃபிரஞ்சு ஓபன் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பிரபல டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாற்றம்! பாலோ ஆனை தவிர்க்குமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வியாழன் (ஜூன் 8) அன்று இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.

ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதமாகும் என தகவல்

ஐசிசி தலைவர் ஜியோப் அல்லார்டிஸ் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அட்டவணையை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

ரூ.566 கோடிக்கு அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரை ஒப்பந்தம் செய்தது லிவர்பூல்

பிரீமியர் லீக் கிளப் அணிகளில் ஒன்றான லிவர்பூல், பிரைட்டனில் இருந்து மிட்பீல்டர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஃபிரஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அரையிறுதிக்கு முன்னேறிய கேஸ்பர் ரூட்

டென்னிஸ் தரவரிசையில் நான்காம் நிலை வீரரான நார்வேயின் கேஸ்பர் ரூட் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை 6-1, 6-2, 3-6,6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்த பிறகு, ஃபிரஞ்சு ஓபன் அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் விளையாடுகிறார்.

WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

ஓவலில் நடந்து வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை குவித்தது.