Page Loader
இலங்கை டி20 லீக் ஏலத்தில் பங்கேற்க பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா
இலங்கை டி20 லீக் ஏலத்தில் பங்கேற்க பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா

இலங்கை டி20 லீக் ஏலத்தில் பங்கேற்க பெயரை பதிவு செய்த சுரேஷ் ரெய்னா

எழுதியவர் Sekar Chinnappan
Jun 13, 2023
12:09 pm

செய்தி முன்னோட்டம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான சுரேஷ் ரெய்னா 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை டி20 லீக் வீரர்கள் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இலங்கை டி20 லீக்கிற்கான வீரர்கள் ஏலம் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது. இலங்கை டி20 லீக் போட்டிகள் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும். இந்நிலையில் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ள சுரேஷ் ரெய்னா, தனது ஆரம்ப விலையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 லட்சத்தை நிர்ணயித்துள்ளார். ரெய்னா ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் அதிக நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் அவரை ஏலத்தில் எடுக்க பல்வேறு அணிகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post