NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!
    தோனி குறித்து குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

    'தோனியிடம் தோற்றத்தில் மகிழ்ச்சியே' : குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 30, 2023
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை எதிர்கொண்டாலும், குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது அணியைப் பற்றி பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.

    மேலும் யாரிடமாவது பட்டத்தை இழக்க நேருமானால், அது சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனியிடம் தான் என்று கூறியுள்ளார்.

    முன்னதாக ஞாயிற்றுக்கிழமை (மே 28) இந்த போட்டி மழையால் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    திங்கட்கிழமை இரவு போட்டியின் முதல் இன்னிங்ஸில் குஜராத் டைட்டன்ஸ் 214 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 96 ரன்கள் குவித்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3 பந்துகளை மட்டுமே விளையாடிய நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 15ஓவர்களில் 171 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    hardik pandya praises modi

    குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசியதன் முழு விபரம்

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் சென்னை அணி தோல்வி அடைந்து விடும் என எதிர்பார்த்த நிலையில், ஜடேஜா கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.

    இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, "எம்எஸ் தோனிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

    நான் தோற்க நேர்ந்தால், அவரிடம் தோற்பதில் மகிழ்ச்சி அடைவேன். நல்லவர்களுக்கு நல்லது நடக்கும். எனக்கு தெரிந்த சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர்.

    கடவுள் எனக்கும் கருணை காட்டியுள்ளார். ஆனால் இன்று அவரது இரவு." என்று கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    குஜராத் டைட்டன்ஸ்

    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்சுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெறுமா? ஐபிஎல் 2023
    GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் : முக்கிய வீரர்களின் ஒப்பீடு ஐபிஎல் 2023
    GT vs DC : டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    'நக்கல்'யா உனக்கு' : நவீன்-உல்-ஹக்கை விளாசும் ஆர்சிபி ரசிகர்கள்! காரணம் இது தான்! ஐபிஎல் 2023
    தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்! எம்எஸ் தோனி
    சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து வீரேந்திர சேவாக்
    'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்! ஐபிஎல்
    ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி விராட் கோலி
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பவுலர்கள் ஐபிஎல்
    'தோனியை வெறுக்கணும்னா பிசாசாக இருந்தால் தான் சாத்தியம்' : ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டி மழையால் ரத்து! லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளி விபரம் மும்பை இந்தியன்ஸ்
    'கரணம் தப்பினால் மரணம்' : கடுமையாக போராடும் ஐபிஎல் அணிகள்! பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? ஐபிஎல்
    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025