NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல்
    ஐபிஎல் 2023 விருது வென்றவர்களின் முழு பட்டியல்

    ஐபிஎல் 2023 : விருது வென்றவர்களின் முழு பட்டியல்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 30, 2023
    06:33 am

    செய்தி முன்னோட்டம்

    இரண்டு மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் 2023 தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இந்த ஆண்டுக்கான பட்டத்தை வென்றுள்ளது.

    அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சிஎஸ்கே ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) குஜராத் டைட்டன்ஸை தோற்கடித்தது.

    இது சிஎஸ்கேவின் ஐந்தாவது ஐபிஎல் பட்டமாகும். இதற்கிடையே ஐபிஎல் 2023 தொடருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்ற ஆறாவது இந்தியர் ஆனார் ஷுப்மன் கில்.

    முகமது ஷமி ஐபிஎல் 2023க்கான பர்ப்பிள் தொப்பியை வென்று, இந்த சாதனையை படைத்த ஏழாவது இந்திய பந்துவீச்சாளர் ஆனார்.

    ஆரஞ்சு தொப்பி மற்றும் பர்ப்பிள் நிற தொப்பியை வென்றவர்கள் ஒரே அணியில் இருப்பது இது நான்காவது முறையாகும்.

    list of ipl 2023 awardees

    ஐபிஎல் 2023 வளர்ந்து வரும் வீரராக யஜஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சீசனின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார்.

    விருது வென்ற வீரர்களின் முழு பட்டியல் பின்வருமாறு :-

    இறுதி போட்டியின் ஆட்டநாயகன் : டெவோன் கான்வே

    சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர்: க்ளென் மேக்ஸ்வெல் (ஸ்ட்ரைன் ரேட்: 183.48)

    சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர்: ஷுப்மன் கில்

    சீசனில் அதிக பவுண்டரிகள்: ஷுப்மான் கில் (85)

    சீசனின் தூரமான சிக்ஸர் : ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (115 மீட்டர்)

    சீசனின் சிறந்த கேட்ச்: ரஷித் கான்

    ஃபேர்பிளே விருது: டெல்லி கேப்பிடல்ஸ்

    சிறந்த மைதானங்கள்: ஈடன் கார்டன்ஸ் (கொல்கத்தா) மற்றும் வான்கடே ஸ்டேடியம் (மும்பை).

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    குஜராத் டைட்டன்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2023 லீக் சுற்று முடிவு! ஆதிக்கத்தை தொடரும் ஜிடி, எல்எஸ்ஜி! திருப்பி அடித்த சிஎஸ்கே, எம்ஐ! ஐபிஎல் 2023
    சென்னையை கலக்கும் 'தோனி ஸ்போர்ட்ஸ்'? சிஎஸ்கே கேப்டன் விசிட் அடிப்பாரா என எதிர்பார்ப்பு! சென்னை சூப்பர் கிங்ஸ்
    குஜராத் டைட்டன்ஸை ஒருமுறை கூட வெல்ல முடியாத சிஎஸ்கே! சரித்திரத்தை மாற்றுமா? குஜராத் டைட்டன்ஸ்
    'நக்கல்'யா உனக்கு' : நவீன்-உல்-ஹக்கை விளாசும் ஆர்சிபி ரசிகர்கள்! காரணம் இது தான்! ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    தோனிக்கு பிறகு சிஎஸ்கேவில் மிகப்பெரிய மாற்றம்! அடித்துக் கூறும் ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்ரவுண்டர்! எம்எஸ் தோனி
    சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் ட்ரம்ப் கார்டு இந்த வீரர் தான் : வீரேந்திர சேவாக் கருத்து வீரேந்திர சேவாக்
    'நாங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம்' : ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்! ஐபிஎல்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் டிக்கெட் வாங்க முடியவில்லை என சாலை மறியல் செய்த மாற்றுத்திறனாளிகள்! சென்னை
    சிஎஸ்கே vs எல்எஸ்ஜி : டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போட்டி மழையால் ரத்து! லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேருக்கு நேர் புள்ளி விபரம் மும்பை இந்தியன்ஸ்

    குஜராத் டைட்டன்ஸ்

    கேன் வில்லியம்சனுக்கு மாற்று வீரர் யார்? முடிவெடுக்க முடியாமல் திணறும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : குஜராத் டைட்டன்சுக்கு எதிராக டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை பெறுமா? ஐபிஎல் 2023
    GT vs DC : அருண் ஜெட்லி மைதானம் யாருக்கு சாதகம்? கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் : முக்கிய வீரர்களின் ஒப்பீடு ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025