NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆர்ஆர் vs பிபிகேஎஸ் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆர்ஆர் vs பிபிகேஎஸ் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
    டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு

    ஆர்ஆர் vs பிபிகேஎஸ் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 19, 2023
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடரின் 66வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 19) நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

    விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஆடம் ஜம்பா, டிரெண்ட் போல்ட், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

    பஞ்சாப் கிங்ஸ் : ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஹர்பிரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    🚨 Toss Update 🚨@rajasthanroyals win the toss and elect to field first against @PunjabKingsIPL.

    Follow the match ▶️ https://t.co/3cqivbD81R #TATAIPL | #PBKSvRR pic.twitter.com/7j2KjpH0yr

    — IndianPremierLeague (@IPL) May 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான் ராயல்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ்

    சமீபத்திய

    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    ஐபிஎல்லில் 3,000 ரன்கள் மைல்கல்லை நெருங்கும் ஜோஸ் பட்லர் ஐபிஎல் 2023
    PBKS vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி! சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! ஐபிஎல் 2023
    கேகேஆர் vs ஆர்ஆர் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ராஜஸ்தான் ராயல்ஸ்
    'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா? ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர்! புதிய மைல்கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய கையோடு பர்ப்பிள் தொப்பியையும் கைப்பற்றிய சாஹல் ஐபிஎல்
    'சதத்தை விட அணியின் நிகர ரன்ரேட்டே முக்கியம்' : சாதனை மன்னன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் பளீச்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்

    பஞ்சாப் கிங்ஸ்

    டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : முதலில் பந்துவீச முடிவு ஐபிஎல் 2023
    பிபிகேஎஸ் vs கேகேஆர் : கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் இலக்கு ஐபிஎல் 2023
    பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : ஃப்ளட்லைட் கோளாறால் இரண்டாவது இன்னிங்ஸ் தாமதம் ஐபிஎல் 2023
    அதிகமுறை பார்ட்னர்ஷிப்பில் 50+ ரன்கள் : விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025