மான்செஸ்டர் யுனைடெட்: செய்தி

இங்கிலாந்து உலகக்கோப்பை நாயகன் உடல்நலக்குறைவால் காலமானார்

மான்செஸ்டர் யுனைடெட் ஜாம்பவான் மற்றும் இங்கிலாந்தின் 1966 கால்பந்து உலகக்கோப்பை நாயகன் சர் பாபி சார்ல்டன் காலமானார்.

அடிடாஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை நீடித்தது மான்செஸ்டர் யுனைடெட்

பிரீமியர் லீக் கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் சுமார் 900 மில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தில் அடிடாஸ் நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கு கிட் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது.

முன்னாள் கால்பந்து வீரர் கார்டன் மெக்வீன் உடல்நலக்குறைவால் மரணம்

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீட்ஸ் டிஃபென்டர் கார்டன் மெக்வீன் வியாழன் அன்று (ஜூன் 15) தனது 70வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் பிரபல கால்பந்து வீரர்!

மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பில் ஜோன்ஸ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கால்பந்து கிளப்பை விட்டு வெளியேறுகிறார்.