NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 12 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் பிரபல கால்பந்து வீரர்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    12 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் பிரபல கால்பந்து வீரர்!
    12 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் பிரபல கால்பந்து வீரர்

    12 ஆண்டுகளுக்கு பிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறும் பிரபல கால்பந்து வீரர்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 19, 2023
    07:45 pm

    செய்தி முன்னோட்டம்

    மான்செஸ்டர் யுனைடெட் வீரர் பில் ஜோன்ஸ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கால்பந்து கிளப்பை விட்டு வெளியேறுகிறார்.

    கிளப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை (மே 19) இதை உறுதிப்படுத்தியது.

    இந்த சீசனின் முடிவில் ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு ஜோன்ஸ் வெளியேறுவார். பிளாக்பர்ன் ரோவர்ஸிலிருந்து 2011 ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியில் மிடில் டிஃபென்டராக பில் ஜோன்ஸ் சேர்ந்தார்.

    அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 229 போட்டிகளில் விளையாடி அணிக்காக ஆறு கோல்களை அடித்துள்ளார்.

    மேலும் இங்கிலாந்துக்காக 27 முறை விளையாடியுள்ளார். 31 வயதான ஜோன்ஸ் தனது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, இதுவரை ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    You'll always be a Red, @PhilJones4 ❤️#MUFC

    — Manchester United (@ManUtd) May 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கால்பந்து
    கால்பந்து செய்திகள்

    சமீபத்திய

    டர்புலன்ஸின் போது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது இண்டிகோ
    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி

    கால்பந்து

    "என் அம்மா என் ஹீரோ" : இந்திய கால்பந்து அணி வீராங்கனை சந்தியா நெகிழ்ச்சி விளையாட்டு
    2023 லாரஸ் உலக விளையாட்டு விருதுக்கு மெஸ்ஸி, நடால் பெயர்கள் பரிந்துரை விளையாட்டு
    சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெருகிறாரா லியோனல் மெஸ்ஸி? முன்னாள் பிஎஸ்ஜி கிளப் வீரர் கொடுத்த பதில்! விளையாட்டு
    கால்பந்து கிளப் போட்டிகளில் 700 கோல்கள் அடித்த இரண்டாவது வீரர் : லியோனல் மெஸ்ஸி சாதனை விளையாட்டு

    கால்பந்து செய்திகள்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    செல்சியா கால்பந்து அணியின் இடைக்கால மேலாளராக பிராங்க் லம்பார்ட் நியமனம் கால்பந்து
    இந்தியாவில் இண்டர்காண்டினென்டல் கோப்பை : அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவிப்பு கால்பந்து
    2027 மகளிர் உலகக்கோப்பை போட்டியை இணைந்து நடத்த அமெரிக்கா மற்றும் மெக்சிகோ விருப்பம் உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025