NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / 'ஃபினிஷிங் சரியில்லையேப்பா' : சஞ்சு சாம்சனின் பேட்டிங் பர்பார்மன்ஸ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஃபினிஷிங் சரியில்லையேப்பா' : சஞ்சு சாம்சனின் பேட்டிங் பர்பார்மன்ஸ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!
    சஞ்சு சாம்சனின் பேட்டிங் பர்பார்மன்ஸ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து

    'ஃபினிஷிங் சரியில்லையேப்பா' : சஞ்சு சாம்சனின் பேட்டிங் பர்பார்மன்ஸ் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 19, 2023
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர் ஐபிஎல் சீசனை நன்றாகத் தொடங்குவார் என்றும், பின்னர் போகப்போக மோசமடைந்து விடுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் 2023 இல் சஞ்சு சாம்சன் அரைசதத்துடன் சீசனை நன்றாகத் தொடங்கினார்.

    எனினும் பின்னர் அவரது ஸ்கோர்கள் சீரற்றதாக இருந்தன.

    எஸ்ஆர்எச் மற்றும் கேகேஆருக்கு எதிரான ஆட்டங்களில் சற்று முன்னேறினாலும், ஆர்சிபிக்கு எதிராக மீண்டும் சறுக்கினார். ஐபிஎல் 2023 இல், சாம்சன் இதுவரை 13 போட்டிகளில் 360 ரன்கள் எடுத்துள்ளார்.

    aakash chopra speaks about sanju samson performance

    சஞ்சு சாம்சன் குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா

    ஐபிஎல் 2023 தொடரின் 66வது போட்டியில் வெள்ளிக்கிழமை (மே 19) நடக்க உள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக தனது யூடியூப் சேனலில்ஆகாஷ் சோப்ரா பேசினார்.

    அதில், கடைசி ஆட்டத்தில் ஆர்சிபிக்கு எதிராக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸின் டாப் ஆர்டரில் 3 பேட்டர்களை சிறப்பாக செயல்படுமாறு வலியுறுத்தினார்.

    சஞ்சு சாம்சன் சீசனை நன்றாகத் தொடங்கினாலும் பின்னர் மோசமாக செயல்படும் போக்கை கொண்டிருந்தாலும், இந்த போட்டியிலாவது சில ரன்கள் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மேலும் போட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட பந்துவீச்சாளர்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான் ராயல்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு
    இந்தியாவின் பக்கம் தான் நியாயம் இருக்கு; பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா ஆபரேஷன் சிந்தூர்
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் சுற்றில் 11 ஆண்டு கால சாதனையை கூட்டாக முறியடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025

    ராஜஸ்தான் ராயல்ஸ்

    ஐபிஎல்லில் 3,000 ரன்கள் மைல்கல்லை நெருங்கும் ஜோஸ் பட்லர் ஐபிஎல் 2023
    PBKS vs RR : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸை எதிர்கொள்ளும் ராஜஸ்தான் ராயல்ஸ்! கடந்த கால புள்ளி விபரங்கள் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு! ஐபிஎல் 2023

    ஐபிஎல்

    எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி! சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! ஐபிஎல் 2023
    கேகேஆர் vs ஆர்ஆர் : டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச முடிவு! ராஜஸ்தான் ராயல்ஸ்
    'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா? ஐபிஎல் 2023

    ஐபிஎல் 2023

    ஐபிஎல்லில் 150 போட்டிகளில் விளையாடிய 25வது வீரர்! புதிய மைல்கல்லை எட்டிய சஞ்சு சாம்சன்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய கையோடு பர்ப்பிள் தொப்பியையும் கைப்பற்றிய சாஹல் ஐபிஎல்
    'சதத்தை விட அணியின் நிகர ரன்ரேட்டே முக்கியம்' : சாதனை மன்னன் யஜஸ்வி ஜெய்ஸ்வால் பளீச்! ஐபிஎல்
    ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்

    கிரிக்கெட்

    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஜோஸ் பட்லருக்கு 10 சதவீதம் அபராதம் ஐபிஎல்
    ஜிடி vs எம்ஐ : டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச முடிவு! குஜராத் டைட்டன்ஸ்
    2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்! பிசிசிஐ
    எஸ்ஆர்எச் vs எல்எஸ்ஜி புள்ளிவிபரம்! போட்டியில் வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025