NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2023 : பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2023 : பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்!
    பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்

    ஐபிஎல் 2023 : பர்ப்பிள் கேப் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியல்!

    எழுதியவர் Sekar Chinnappan
    May 17, 2023
    04:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், இந்த முறை பர்ப்பிள் கேப்பை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    பர்ப்பிள் கேப்பை வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களை குறித்து இதில் பார்க்கலாம்.

    தற்போதைய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐபிஎல் 2023 தொடரின் பர்ப்பிள் கேப் தன் வசம் வைத்து, முன்னிலையில் உள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக கடந்த சீசனின் பர்ப்பிள் கேப் வெற்றியாளரும் ராஜஸ்தான் ராயல்ஸ் லெக் ஸ்பின்னருமான யுஸ்வேந்திர சாஹல் இதுவரை 13 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி வலுவான போட்டியாளராக உள்ளார்.

    possible indian players to secure purple cap

    சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் வாய்ப்பு

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பியூஷ் சாவ்லா இதுவரை 13 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்ப்பிள் கேப்பை வெல்லும் வாய்ப்புள்ளவராக உள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 13போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் அதிகபட்ச விக்கெட் வீழ்த்தியவராகவும் உள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துஷார் தேஷ்பாண்டே 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளுடனும், ரவீந்திர ஜடேஜா 13 போட்டிகளில் 16 விக்கெட்டுகளுடன் பர்ப்பிள் கேப்பை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களாக உள்ளனர்.

    மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா 10 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை ரஷீத் கான் மட்டுமே 23 விக்கெட்டுகளை கைப்பற்றி முன்னிலையில் உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2023
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஐபிஎல்

    ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்! மும்பை இந்தியன்ஸ்
    ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 தோனியின் கடைசி சீசன் அல்ல : ரகசியத்தை போட்டுடைத்த 'சின்ன தல' ரெய்னா! ஐபிஎல் 2023
    சிஎஸ்கே vs டெல்லி கேப்பிடல்ஸ் : வானிலை அறிக்கை மற்றும் பிட்ச் நிலவரம் டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐபிஎல் 2023

    ஐபிஎல்லில் 2500+ ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டி நிதிஷ் ராணா சாதனை ஐபிஎல்
    'அறுவை சிகிச்சை வெற்றி, விரைவில் களத்திற்கு திரும்புவேன்' : கே.எல்.ராகுல் ட்வீட் ஐபிஎல்
    2040ல் இருந்து டைம் ட்ராவல் செய்து வந்தாரா எம்எஸ் தோனி? வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்! எம்எஸ் தோனி
    தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் ரோஹித் ஷர்மாவுக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்! ரோஹித் ஷர்மா

    கிரிக்கெட்

    தொடர்ச்சியாக ஐந்து முறை ஒற்றை இலக்க ஸ்கோர்! ஐபிஎல்லில் மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா! ஐபிஎல்
    மீண்டும் களத்தில் நொண்டிய தோனி! கவலையில் சிஎஸ்கே ரசிகர்கள்! ஐபிஎல்
    'ரொம்ப ஓட வைக்காதீங்க' : சிஎஸ்கே வீரர்களுக்கு தோனி அறிவுறுத்தல் ஐபிஎல்
    சிஎஸ்கே அணிக்காக 4,500+ ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர்! எம்எஸ் தோனி புதிய சாதனை! எம்எஸ் தோனி

    கிரிக்கெட் செய்திகள்

    எந்தவொரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல் வெற்றி பெற்ற முதல் அணி! சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை! சென்னை சூப்பர் கிங்ஸ்
    மீண்டும் நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட்? சிஇஓ டேவிட் வைட் தகவல்! நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சரிவு! பாகிஸ்தானை விட பின்தங்கி 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா! ஐசிசி
    உள்ளூர் மைதானத்தில் சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்! ஐபிஎல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025