பிபிகேஎஸ் vs டிசி : டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் 2023 தொடரின் 64வது போட்டியில் புதன்கிழமை (மே 17) பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- பஞ்சாப் கிங்ஸ் : ஷிகர் தவான், அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங். டெல்லி கேப்பிடல்ஸ் : டேவிட் வார்னர், பிரித்வி ஷா, பிலிப் சால்ட், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கீம் கான், யாஷ் துல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.