
எஸ்ஆர்எச் vs ஆர்சிபி : டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்துவீச முடிவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 தொடரின் 65வது போட்டியில் வியாழக்கிழமை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
எஸ்ஆர்எச் : அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், ஹாரி புரூக், க்ளென் பிலிப்ஸ், அப்துல் சமத், கார்த்திக் தியாகி, மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி.
ஆர்சிபி : விராட் கோலி, பாப் டு பிளெசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், ஷாபாஸ் அகமது, மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், ஹர்ஷல் படேல், கர்ண் சர்மா, முகமது சிராஜ்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 Toss Update 🚨@RCBTweets win the toss and elect to field first against @SunRisers.
— IndianPremierLeague (@IPL) May 18, 2023
Follow the match ▶️ https://t.co/xdReDEWVDX #TATAIPL | #SRHvRCB pic.twitter.com/lDFOIM4hfM