22 Jan 2026
இதுவரை கண்டிராத மிக பயங்கரமான போர் விமானம்! அமெரிக்காவின் F-47 ரகசியத்தை உடைத்த டிரம்ப்! எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை?
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டு வரும் F-47 என்ற புதிய போர் விமானத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
ஆஸ்கர் விருதுகளை அள்ளப்போவது யாரு? 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட சின்னர்ஸ்! முழு பட்டியல் இதோ!
2026 ஆம் ஆண்டிற்கான 98 வது அகாடமி விருதுகளின் (ஆஸ்கார் விருது) பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சின்னர்ஸ் திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
மில்லருக்குப் பதில் இவரா? டி20 உலகக்கோப்பைக்கு முன்பே தென்னாப்பிரிக்க அணிக்கு வந்த சோதனை! அணியில் இணைந்த புதிய வீரர்கள்!
பிப்ரவரி 7, 2026 அன்று தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் முக்கியமான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பவுலர்களை அதிரவைத்த அதிரடி ஆட்டக்காரர்கள்! டி20 உலகக்கோப்பையில் மின்னல் வேகத்தில் சதம் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்!
டி20 கிரிக்கெட் என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் சிக்ஸர்களும் பவுண்டரிகளும்தான். அதிலும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சதம் அடிப்பது என்பது தனிச்சிறப்பு.
குடியரசு தின விழாவில் சீறப்போகும் 29 போர் விமானங்கள்; முதன்முறையாக 'சிந்தூர்' அணிவகுப்பு!
வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், இந்திய விமான படை தனது வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 29 போர் விமானங்களுடன் பிரம்மாண்ட வான் சாகசத்தை நடத்தவுள்ளது.
லாரி உலகத்தின் ஜாம்பவான்கள் மீண்டும் வராங்க! அசோக் லேலண்ட் டாரஸ் மற்றும் ஹிப்போ மறுவருகை! மிரட்டும் புதிய வசதிகள்!
இந்தியாவின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், தனது வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற டாரஸ் மற்றும் ஹிப்போ ஆகிய டிரக் பெயர்களை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகளவில் போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே பெங்களூருக்கு 2வது இடம்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை டாம்டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
டாவோஸ் மாநாடு 2026: காசா அமைதி ஒப்பந்த்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்த டொனால்ட் ட்ரம்ப்
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உயர்மட்ட விழாவில், காசாவில் போர்நிறுத்தம் மற்றும் மறுசீரமைப்பை கண்காணிப்பதற்கான "போர்டு ஆஃப் பீஸ்" (Board of Peace) என்ற புதிய சாசனத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
பாடகி ஜானகி அம்மாவிற்கு நேர்ந்த சோகம்! ஒரே மகன் முரளி கிருஷ்ணா திடீர் மரணம்! திரையுலகமே கண்ணீர்!
இந்திய சினிமாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா, வியாழக்கிழமை (ஜனவரி 22) அதிகாலை மாரடைப்பு காரணமாகக் காலமானார்.
ஏன் MNM-க்கு இன்னும் நிரந்தர சின்னம் கிடைக்கவில்லை? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் ஒரு பார்வை
இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னமும், மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சிக்கு 'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
பட்ஜெட் 2026: பிப்ரவரி 1க்கு பிறகு ஸ்மார்ட்போன்கள் விலை உயருமா?
மத்திய பட்ஜெட் நெருங்கி வருவதால், ஸ்மார்ட்போன் விலைகள் உயருமா அல்லது குறையுமா என்று நுகர்வோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் யோசித்து வருகின்றனர்.
உங்க ஐடி கார்டு ரெடி! வாட்ஸ்அப்பில் வரும் இந்த மெசேஜை நம்பாதீங்க! மாணவர்களைக் குறிவைக்கும் புதிய மோசடி!
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை' (APAAR ID) திட்டத்தைப் பயன்படுத்தி புதிய வகை ஆன்லைன் மோசடி ஒன்று பரவி வருகிறது.
ஐபிஎல் 2026: CSK ஹோம் கிரௌண்ட் போட்டிகளுக்கான சாத்தியமான வேறு இடங்கள் எவை?
ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, 2026-ஆம் ஆண்டு சீசன் ஒரு சவாலான தொடக்கமாக அமையப்போகிறது.
புற்றுநோய் சிகிச்சைக்கு இனி பயப்பட வேண்டாம்; லட்சக்கணக்கான ரூபாய் மிச்சம்; சைடஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்
இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சைடஸ் லைஃப்சயின்சஸ் (Zydus Lifesciences), புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் நிவோலுமாப் (Nivolumab) மருந்தின் பயோசிமிலர் (Biosimilar) பதிப்பான திஷ்தா (Tishtha) என்ற மருந்தை அறிமுகம் செய்துள்ளது.
'இந்தியாவிற்கு வரமாட்டோம்'! டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகுவதாக வங்கதேசம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரைத் தங்கள் நாடு புறக்கணிப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட் 2026: வருமான வரி விதிகளில் மாற்றம் மற்றும் வரி விலக்கு குறித்த நடுத்தர வர்க்கத்தினரின் கோரிக்கைகள்
உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வரி செலுத்துவோர் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இ-சலான் பாக்கியா? தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்க மத்திய அரசு திட்டம்
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 வீரர்கள் உயிரிழந்தனர்
வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் வாகனம் சாலையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.
நீங்க இல்லாமலேயே வீடியோ உருவாகும்! யூடியூப் ஷார்ட்ஸில் ஏஐ மாயாஜாலம்! ஓபன் ஏஐ நிறுவனத்திற்குப் போட்டியாக புதிய வசதி!
யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நீல் மோகன், 2026 ஆம் ஆண்டிற்கான யூடியூப்பின் புதிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக ஊடகத் தடை விதிக்க திட்டமா?
ஆந்திர பிரதேசத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான சட்டமியற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க AI விதிகளை அறிமுகப்படுத்தியுள்ள தென் கொரியா
தென் கொரியா செயற்கை நுண்ணறிவை (AI) ஒழுங்குபடுத்துவதற்காக விரிவான சட்டங்களின் ஒரு மைல்கல் தொகுப்பை இயற்றியுள்ளது.
"விசில் போடு!": விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றி கழகம்' (TVK), தனது முதல் தேர்தல் பயணத்திற்கான முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இனி WiFi வேகம் அதிரும்: இந்தியாவில் Wi-Fi 7 தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு
இந்தியாவில் அதிவேக இணைய சேவையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, 5925-6425 MHz வரையிலான 500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை உரிமம் இன்றி பயன்படுத்த மத்திய தொலைத்தொடர்பு துறை அனுமதி அளித்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப் திடீர் சரிவு: இது முதலீடு செய்ய சரியான நேரமா? நிபுணர்களின் ஆலோசனை
கடந்த சில வாரங்களாக வரலாற்று உச்சத்தில் இருந்த தங்கம் வெள்ளி விலை, தற்போது திடீர் சரிவைச் சந்தித்துள்ளது.
விமான விபத்தால் நிலைகுலைந்த ஏர் இந்தியா! ரூ.15,000 கோடி நஷ்டம்! மீண்டு வருமா?
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டில் சுமார் 15,000 கோடி ரூபாய் என்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வேலைக்கே போகல.. ஆனா சம்பள உயர்வு வேணும்; 15 வருஷம் லீவு போட்டுட்டு கம்பெனி மேல கேஸ் போட்ட ஐடி ஊழியர்
ஐடி துறையில் பணிபுரியும் ஐயன் கிளிஃபோர்ட் என்ற ஊழியர், கடந்த 15 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல், தனது நிறுவனத்திடம் இருந்து சம்பள உயர்வு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' வசூல் ₹50 கோடியை கடந்தது
சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா நடித்த அரசியல் திரைப்படமான 'பராசக்தி', அதன் 12 நாள் திரையரங்கு ஓட்டத்தை தொடர்ந்து இறுதியாக ₹50 கோடியை தாண்டியுள்ளது.
விற்பனையில் அதிரடி காட்டும் கியா! 5 லட்சம் இந்தியர்களின் விருப்பமான காராக மாறிய சொனெட்! இதன் ரகசியம் என்ன?
இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் முன்னணி வகிக்கும் கியா இந்தியா நிறுவனம், தனது சொனெட் மாடல் கார் விற்பனையில் 5 லட்சம் யூனிட்கள் என்ற மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் 2வது நாடு இந்தியா! பக்கவாதம் ஏற்பட்டால் வீடு தேடி வரும் மருத்துவமனை! ஐசிஎம்ஆர் சாதனை!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
சாட்ஜிபிடி-க்கு போட்டியாக மாறும் ஆப்பிள் Siri; Campos AI சாட்பாட் அறிமுகம்
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன், ஐபேட் மற்றும் மேக் சாதனங்களில் உள்ள 'Siri' செயலியை முற்றிலும் புதிய பரிமாணத்திற்கு எடுத்து செல்ல தயாராகி வருகிறது.
நிமிஷத்துல மூக்கடைப்பு நீங்கும்! சைனஸ் தொல்லையில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!
சைனஸ் எனப்படும் மூச்சுப்பாதை அடைப்பு, கடுமையான தலைவலி, மூச்சடைப்பு மற்றும் முகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கொரிய பெண் புகார்
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) தரை ஊழியர் ஒருவர் மீது 32 வயதான தென் கொரிய தொழிலதிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசு தின பாதுகாப்பு: குற்றவாளிகளைக் கண்டறிய AI கண்ணாடிகளை பயன்படுத்தும் டெல்லி காவல்துறை
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாட்டின் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிநவீன தொழில்நுட்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (ஜனவரி 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தலைநிமிரும் காஷ்மீர் பெண்! குடியரசு தின அணிவகுப்பில் 140 வீரர்களை வழிநடத்தும் சிம்ரன் பாலா
வருகிற ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின விழாவில், நாட்டின் பாதுகாப்பு படைகளில் நிலவி வரும் பாலின கட்டுப்பாடுகளை உடைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேற உள்ளது.
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய விலை நிலவரம்
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (ஜனவரி 22) சற்று குறைந்துள்ளது.
கிரீன்லாந்து வெறும் பனிப்பாறை அல்ல...புதையல் தீவு! ட்ரம்ப் குறிவைக்கும் 'கோல்டன் டோம்' மற்றும் கனிம சுரங்க உரிமைகள்
WEF 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டேவை சந்தித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
தேர்தல் 2026: பிப்ரவரி 2-ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டிய சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே, அதாவது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திலேயே நடத்துவதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Davos 2026: பிரதமர் மோடியை புகழ்ந்த டொனால்ட் ட்ரம்ப்; இந்தியாவுடன் நல்ல வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதி
உலக பொருளாதார மன்றத்தின் (WEF) 56-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் சமரசம்; ஐரோப்பிய நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு ரத்து
கிரீன்லாந்து தீவை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவேன் என்றும், ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிப்பேன் என்றும் மிரட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து ஒரு படி பின்வாங்கியுள்ளார்.
21 Jan 2026
உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் 2026: அனைவரும் உற்று நோக்கிய டிரம்ப்பின் உரை விவரங்கள்
WEF 2026-ஆம் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று டாவோஸ் வந்தடைந்தார்.
இந்தியா வர மறுத்தால் நீக்கம்! வங்கதேசத்திற்கு ஐசிசி விடுத்த இறுதி எச்சரிக்கை
பாதுகாப்பு காரணங்களை கூறி, டி20 உலக கோப்பையில் தனது லீக் போட்டிகளை இந்தியாவில் விளையாட மறுக்கும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
பட்ஜெட் 2026: நிதிப்பற்றாக்குறை முதல் வரிச் சலுகை வரை- நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சொற்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய உள்ளார்.
தோசை கல் கருப்பாகிவிட்டதா? கறை நீக்கி நீண்ட காலம் பயன்படுத்த எளிய வீட்டு குறிப்புகள்
தினசரி சமையலில் பயன்படுத்தப்படும் தோசை கல், சரியான முறையில் பராமரிக்கப்படாவிட்டால் காலப்போக்கில் விடாப்பிடியான கறைகளுடனும், தீய்ந்த படிமங்களுடனும் காட்சியளிக்கும்.
முகவரி மாறினாலும் பாரம்பரியம் மாறாது; பழைய இடத்திலேயே அச்சிடப்படும் பட்ஜெட் 2026 ஆவணங்கள்
மத்திய நிதி அமைச்சகம் தனது அலுவலகத்தை ரைசினா ஹில்லிலிருந்து (North Block) கர்த்தவ்யா பவனில் உள்ள புதிய வளாகத்திற்கு மாற்றியிருந்தாலும், 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆவணங்கள் வழக்கம் போல நார்த் பிளாக் வளாகத்திலேயே அச்சிடப்பட உள்ளன.
அமெரிக்க அதிபரின் டாவோஸ் நிகழ்ச்சிக்கு 7 இந்திய CEO-க்களுக்கு அழைப்பு; யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?
உலக பொருளாதார மன்றத்தின் 56-வது ஆண்டு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (புதன்கிழமை) டாவோஸ் வந்தடைகிறார்.
எடர்னல் லிமிடெட் (Zomato) குழுமத்தின் CEO தீபிந்தர் கோயல் பதவி விலகல்
எடர்னல் லிமிடெட் (முன்னர் Zomato) நிறுவனத்தின் நிறுவனரும், குழும CEO-வுமான தீபிந்தர் கோயல், தனது பதவியிலிருந்து விலகுவதாக பங்குதாரர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026: சொந்த மைதானங்கள் குறித்து ஜனவரி 27-க்குள் பதிலளிக்க RCB மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு உத்தரவு
ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளது.
போலி 'Pizza Hut' கடையை திறந்து வைத்த பாகிஸ்தான் அமைச்சர்; அடுத்து நடந்தது தான் ட்விஸ்ட்!
பாகிஸ்தான் சியால்கோட்டில் போலி பீட்சா ஹட் கடையை திறந்து வைத்ததன் மூலம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடும் சர்ச்சையில் சிக்கினார்.
சென்செக்ஸ் 3 நாட்களில் 2,400 புள்ளிகள் சரிந்தது: முக்கிய காரணங்கள் என்ன?
இந்திய பங்கு சந்தை இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
"இந்தியா ஒன்றும் இரண்டாம் தரம் அல்ல!": டாவோஸில் IMF தலைவருக்கே பதிலடி கொடுத்த அஸ்வினி வைஷ்ணவ்
உலக பொருளாதார மன்ற கூட்டத்தில்(WEF) நடைபெற்ற விவாதத்தின் போது, சர்வதேச நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் 'இரண்டாம் நிலையில்' இருப்பதாக குறிப்பிட்டார்.
2026 குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினர்கள் யார்?
புது டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறும் 77வது குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள நாடு முழுவதிலுமிருந்து 10,000க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்களை இந்திய அரசு அழைத்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்!
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
"உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே": சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமான கருத்து
கடந்த 2023-ஆம் ஆண்டு சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதனை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் மீண்டும் சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறதா? பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த CEO
கடந்த சில நாட்களாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மற்றும் சேவைகளை நிறுத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?! தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை
சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (ஜனவரி 21) மீண்டும் அதிகரித்துள்ளது.
'பிக் பாஸ்' பாணியில் வரப்போகும் 'The 50'! பிக் பாஸ் 18 பிரபலம் ஸ்ருதிகாவும் களம் இறங்குகிறார்
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'தி 50' ரியாலிட்டி ஷோ, வரும் பிப்ரவரி 1, 2026 முதல் கலர்ஸ் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது.
டாவோஸுக்கு சென்ற டிரம்ப்பின் விமானத்தில் மின்சார கோளாறு; மீண்டும் தளத்திற்கே திரும்பியது
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன், செவ்வாய்க்கிழமை இரவு மிகுந்த எச்சரிக்கையுடன் மேரிலாந்தில் உள்ள கூட்டு தளமான ஆண்ட்ரூஸுக்கு திரும்பியது.
விண்வெளி நாயகியின் விடைபெறல்! 27 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்தார் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மிக முக்கியமான விண்வெளி வீராங்கனைகளில் ஒருவரான சுனிதா வில்லியம்ஸ், கடந்த டிசம்பர் 27, 2025 முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசத்தில் உள்ள தூதர்களின் குடும்பத்தினரை திரும்புமாறு உத்தரவிட்ட இந்தியா
பாதுகாப்பு காரணங்களுக்காக, பங்களாதேஷை தனது தூதர்களுக்கு "குடும்பம் அல்லாத" பதவியாக மாற்ற இந்தியா முடிவு செய்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதா இந்தியா? அமெரிக்காவின் 25% வரிக்கு பணிந்ததா புது டெல்லி?
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதாக அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி தமிழகம் வருகை; மதுராந்தகத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான பிரசாரத்தை தொடங்கி வைக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
அமெரிக்க அதிபராக முதலாண்டு நிறைவு: தனது சாதனைகளை விளக்கி டொனால்ட் ட்ரம்ப் தம்பட்டம்
அமெரிக்க அதிபராக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப், சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த ஒரு அதிரடியான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.