LOADING...

26 Jan 2026


உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்: எதைச் சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? நிபுணர் சொல்வதைக் கேளுங்க

நமது மூளையின் செயல்பாடு, ஞாபக சக்தி மற்றும் மனநிலை ஆகியவற்றை நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகள் தீர்மானிக்கின்றன.

இந்தியா முன்னேறினால்தான் உலகம் அமைதியாக இருக்கும்; ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கருத்து

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்தியாவின் வளர்ச்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாத கனடா! இந்தியாவுடன் கைகோர்க்கும் மார்க் கார்னி! வரப்போகும் மெகா டீல்கள் என்னென்ன?

கனடா பிரதமர் மார்க் கார்னி, வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீங்க என்ன சாப்பிடுறீங்கங்கிறதை விட, எப்போ சாப்பிடுறீங்கங்கிறது தான் முக்கியம்! இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடுபவரா நீங்க? இதைப் படிங்க!

ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைச் சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவ்வளவு முக்கியம்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆதாரைப் பயன்படுத்துகிறார்களா? வெறும் 2 நிமிடத்தில் கண்டுபிடிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை

இன்றைய டிஜிட்டல் உலகில், வங்கிச் சேவைகள் முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.

சந்திரயான் வெற்றிக் கதையை இனி ஓடிடியில் பார்க்கலாம்; இஸ்ரோ விஞ்ஞானிகளின் போராட்டத்தைப் பேசும் 'ஸ்பேஸ் ஜென்' ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்

இந்தியாவின் நிலவுப் பயணமான சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் உள்ள விஞ்ஞானிகளின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் விவரிக்கும் 'ஸ்பேஸ் ஜென்: சந்திரயான்' (Space Gen: Chandrayaan) என்ற வரலாற்றுத் தொடர் தற்போது வெளியாகியுள்ளது.

பவர்பிளேயில் களமிறங்கும் தல தோனி; அஸ்வின் சொன்ன அந்த ஒரு விஷயம்; சிஎஸ்கே ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், 2026 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனியின் பேட்டிங் வரிசை குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

பூட் ஸ்பேஸ் இனி கவலை இல்லை; பிரெஸ்ஸா காரின் அடியில் சிஎன்ஜி டேங்க்; 2026இல் மாருதியின் மெகா பிளான்

மாருதி சுஸூகி நிறுவனம் தனது மிகவும் பிரபலமான பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைச் செய்ய உள்ளது.

கூகுள் மூளையுடன் ஆப்பிள் 'சிரி'! பிப்ரவரியில் வரும் மெகா அப்டேட்! என்னென்ன மாற்றங்கள்?

ஆப்பிள் நிறுவனம் தனது வாய்ஸ் அசிஸ்டென்ட்டான சிரியை (Siri) முற்றிலும் மேம்படுத்த கூகுளுடன் கைகோர்த்துள்ளது.

மத்திய பட்ஜெட் 2026: சுங்க வரி சீரமைப்பு மற்றும் 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கிய எதிர்பார்ப்புகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், தனது 9 வது தொடர்ச்சியான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸை நம்பி சிகிச்சையைத் தள்ளிப்போடாதீங்க! ஐவிஎஃப் பற்றிப் பரப்பப்படும் ஆபத்தான வதந்திகளும் நிபுணர்களின் விளக்கமும்!

இன்றைய காலத்தில் பல தம்பதிகள் கருவுறுதல் குறித்த ஆலோசனைகளுக்காக மருத்துவமனைக்கு வரும்போது, மருத்துவ அறிக்கைகளுக்குப் பதிலாக சமூக வலைதளங்களில் பார்த்த வீடியோக்களையும் தகவல்களையுமே முன்வைக்கின்றனர்.

'ஜிஎஸ்டி சுமையைக் குறையுங்கள்'; பட்ஜெட் 2026 இல் சிறு வணிகர்களின் முக்கிய கோரிக்கைகள்

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பாரம்பரியம்! பிரம்மாண்டமான சாரட் வண்டியில் வந்து கொடியேற்றிய குடியரசுத் தலைவர்!

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அமெரிக்காவை உலுக்கும் ஃபெர்ன் பனிப்புயல்: 14,000 விமானங்கள் ரத்து; 8.5 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு

அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஃபெர்ன் என்று பெயரிடப்பட்ட ஒரு மாபெரும் பனிப்புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

77வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

மியான்மரில் இந்திய ராணுவம் நடத்திய ரகசியத் தாக்குதல்: சௌரிய சக்ரா விருது மூலம் வெளிவந்த அதிகாரப்பூர்வத் தகவல்கள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் நடத்திய ரகசியத் தாக்குதல் குறித்த தகவல்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள சௌரிய சக்ரா விருதுக்கான குறிப்பு மூலம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் 350 பயணிகளுடன் மூழ்கிய கப்பல்! 13 உடல்கள் மீட்பு; பலரைக் காணவில்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் இன்று (ஜனவரி 26) அதிகாலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

வளர்ந்த பாரதமே நமது லட்சியம்; பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

25 Jan 2026


குடியரசு தினம்: சுபன்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா; மொத்தம் 70 பேருக்கு கேலன்ட்ரி விருதுகள் அறிவிப்பு

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வரலாற்றுச் சாதனை படைத்த குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கு, அமைதிக்காலத்தின் மிக உயரிய வீர விருதான அசோக சக்ரா வழங்கப்படுவதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.

பெண் சக்தியே வளர்ந்த இந்தியாவின் அச்சாணி; குடியரசு தின உரையில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டிய குடியரசுத் தலைவர்

நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 25) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அமெரிக்கா, சீனாவை முந்தப்போகும் இந்தியா! இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகின் நம்பர் 1 பொருளாதார நாடு எது தெரியுமா?

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) வெளியிட்டுள்ள நீண்டகால பொருளாதாரக் கணிப்புகளின்படி, இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) அமெரிக்கா மற்றும் சீனாவை விஞ்சி இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: தர்மேந்திராவிற்கு பத்ம விபூஷண்; மம்மூட்டி, மாதவனுக்கு பத்ம விருதுகள்

நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது.

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான்! டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணி அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் நாயகர்களுக்கு மகுடம்! ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருது! மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜனவரி 25) அறிவித்துள்ளது.

ஏப்ரல் 23 லாக் பண்ணுங்க! மம்மூட்டி-மோகன்லால் நடிக்கும் பேட்ரியாட் படத்தில் நயன்தாரா! போஸ்டரில் ஒளிந்திருந்த ரகசியத்தை கண்டுபிடித்த ரசிகர்கள்!

மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மலையாளத் திரையுலகின் இரு துருவங்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடிக்கும் பேட்ரியாட் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் தேர்வாகும் முறை உங்களுக்குத் தெரியுமா? இதோ சுவாரஸ்யமான தகவல்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில், மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் முக்கிய ஈர்ப்பாக அமைகின்றன.

தமிழ்நாட்டிற்குப் பெருமை! 2026 பத்ம விருதுகள் அறிவிப்பு: பத்மஸ்ரீ வென்ற 5 தமிழர்கள் யார் யார்? முழு பட்டியல் இதோ!

இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று (ஜனவரி 25) அறிவிக்கப்பட்டுள்ளன.

குடியரசு தினம் 2026: குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவிற்கு அசோக சக்ரா விருது வழங்கப்படும் என தகவல்

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, இஸ்ரோவின் விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவுக்கு நாட்டின் உயரிய அமைதிக்கால வீர விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோவின் பட்ஜெட் பைக்குகளின் விலை உயர்ந்தது! 2026 இன் புதிய விலை விபரங்கள் இங்கே!

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது 100cc முதல் 125cc வரையிலான கம்யூட்டர் பைக்குகளின் விலையை இந்த ஜனவரி மாதம் முதல் சற்று உயர்த்தியுள்ளது.

உங்க ஸ்டைல்ல விஷ் பண்ணுங்க! 2026 குடியரசு தினத்திற்கு வாட்ஸ்அப்பில் ஏஐ ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி? ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிமுறை!

2026 குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக, உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழக்கமான படங்களை அனுப்புவதற்குப் பதிலாக, உங்கள் கைவண்ணத்தில் உருவான பிரத்யேக ஸ்டிக்கர்களை அனுப்பலாம்.

வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்; 23 வயது இளைஞர் கராஜில் உயிரோடு எரிப்பு; பதறவைக்கும் பின்னணி

பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நரசிங்கடியில் 23 வயது இந்து இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2026 கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக ஜெர்மனி புறக்கணிப்பு? விளையாட்டிலும் சூடுபிடிக்கும் அரசியல்

2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

குடையோடு வெளியே செல்லுங்கள்! இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக - இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை வளிமண்டல அலை காரணமாக, தமிழகத்தில் இன்று (ஜனவரி 25) பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலக தொழுநோய் தினம்: தொழுநோய் தொற்றக்கூடியதா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைத் தகவல்கள்

ஹேன்சன் நோய் (Hansen's disease) என்று அழைக்கப்படும் தொழுநோய் குறித்து பல நூற்றாண்டுகளாக மக்களிடையே தேவையற்ற அச்சமும், தவறான நம்பிக்கைகளும் நிலவி வருகின்றன.

'நாங்க ரெடி!' டி20 உலகக்கோப்பை 2026க்கான ஐசிசியின் அழைப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றது ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம்

பாதுகாப்பு காரணங்களைக் கூறிக்கொண்டு இந்தியா வர மறுத்த வங்கதேச கிரிக்கெட் அணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணியை ஐசிசி அழைத்திருந்தது.

'அரசு சொன்னால் எங்களால் மீற முடியாது!' உலகக்கோப்பையிலிருந்து விலகியது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் உருக்கம்

2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணி கொண்டு வரப்பட்ட நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

'இந்தியாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!' ஐநாவில் ஈரானுக்கு கைகொடுத்த மோடி அரசு! சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது.

வாக்கு உங்கள் உரிமை! ஜனவரி 25 ஏன் தேசிய வாக்காளர் தினமானது? தேர்தல் ஆணையத்தின் வரலாற்று பின்னணி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒரு மிக முக்கியமான வரலாற்றுப் பின்னணி உள்ளது.