LOADING...

20 Jan 2026


உலக வரைபடத்தை மாற்றிய டொனால்ட் ட்ரம்ப்! நேட்டோ நாடுகளுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் கிரீன்லாந்து தீவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

2026 ஸ்கோடா குஷாக் இந்தியாவில் வெளியிடப்பட்டது: புதிய அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள்

ஸ்கோடா நிறுவனம் தனது பிரபலமான நடுத்தர அளவிலான SUVயான KUSHAQ-ன் மேம்படுத்தப்பட்ட மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

திருமணமான தம்பதியினர் கூட்டாக வருமான வரி தாக்கல் செய்யும் முறை; பட்ஜெட் 2026-ல் மாற்றம்?

மத்திய பட்ஜெட் 2026-க்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வருமான வரி முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஐசிஏஐ (ICAI) முன்மொழிந்துள்ளது.

அல்வா விழா முதல் விளக்கக்காட்சி வரை: இந்தியா தனது பட்ஜெட்டை எவ்வாறு உருவாக்குகிறது

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார்.

மே 2026-ல் சமுத்ராயன் விண்கலத்தின் முதல் ஆழ்கடல் சோதனை; 500 மீட்டர் ஆழத்தில் ஆய்வு

விண்வெளி ஆய்வில் சாதனை படைத்து வரும் இந்தியா, தற்போது ஆழ்கடல் ஆராய்ச்சியிலும் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஜன நாயகன் vs சென்சார் போர்டு விவகாரம்: வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' வெளியீட்டில் நீடித்து வரும் தணிக்கை சிக்கல் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இருவர் அடங்கிய அமர்வு இன்று நீண்ட விசாரணைக்கு பிறகு தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

மத்திய ஒப்பந்தங்களை மாற்றும் BCCI: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பி கிரேடிற்கு தரமிறக்கமா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதன் வருடாந்திர மத்திய ஒப்பந்த முறையை பெரிய அளவில் மறுசீரமைக்க பரிசீலித்து வருகிறது.

திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த 'துரந்தர்' திரைப்படம் ஜனவரி 30 முதல் Netflix-ல்!

கடந்த டிசம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி, கடந்த ஏழு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' திரைப்படம், டிஜிட்டல் தளத்தில் தடம் பதிக்க உள்ளது.

வர்த்தக கவலைகள் காரணமாக சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது, நிஃப்டி 25,450க்கு கீழே சரிந்தது

இந்திய பங்கு சந்தை இன்று சரிவை கண்டது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் இரண்டும் தொடர்ந்து இரண்டாவது அமர்வாக சரிந்தன.

கிரீன்லாந்து மோதல் பிண்ணனியில் பிரெஞ்சு அதிபரின் தனிப்பட்ட மெஸேஜை பகிர்ந்து கொண்ட டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் தனிப்பட்ட SMS-ஐ பகிரங்கப்படுத்தியுள்ளார்.

மீண்டும் அப்பாவாகிறார் அட்லீ! க்யூட் புகைப்படங்களுடன் இரண்டாவது தாய்மையை அறிவித்த பிரியா அட்லீ

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அட்லீ மற்றும் அவரது மனைவியும், தயாரிப்பாளருமான பிரியா, தாங்கள் இரண்டாவது முறையாக பெற்றோராக போவதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் ரூ.18,000 கோடி முதலீடு செய்யும் IKEA; தமிழக நகரங்களில் ஆன்லைன் விற்பனை தொடக்கம்

இந்தியாவின் சில்லறை வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சுவீடனின் IKEA நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் 2.2 பில்லியன் டாலர் (சுமார் ₹18,000 கோடிக்கும் மேல்) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

'ஜன நாயகன்' ரிலீஸ்: தணிக்கை குழு மோதல், சாத்தியமான ரிலீஸ் தேதிகள்: ஒரு பார்வை

நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக வெளியாகும் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்', தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கலால் பொங்கல் ரிலீஸை தவறவிட்டது.

சட்டப்பேரவை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்; 13 காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை

தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

புதிய உச்சத்தை தொட்டது தங்க விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, செவ்வாய்கிழமை (ஜனவரி 20) மீண்டும் அதிகரித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் ஆர்.என். ரவி வெளியேற்றம்; ஆளுநர் நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்

தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறுக்கமான ஆடைகளால் ஏற்படும் ஆபத்துகள்; கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

நவீன நவநாகரிக உலகில், தங்களின் உடல் தோற்றத்தை பொலிவாக காட்டிக்கொள்ளப் பலரும் Skinny fit எனப்படும் உடல்வாகை ஒட்டிய இறுக்கமான ஆடைகளை தேர்வு செய்கின்றனர்.

புதிய சந்தா திட்டங்கள் மற்றும் கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது JioHotstar: விவரங்கள் உள்ளே

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 'வியாகாம் 18' மற்றும் டிஸ்னி நிறுவனத்தின் 'ஸ்டார் இந்தியா' ஆகிய நிறுவனங்களின் இணைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜியோஹாட்ஸ்டார்' (JioHotstar) தளம் தனது சந்தாதாரர்களுக்காக புதிய மாதாந்திர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அலுவலக அறையில் முறையற்ற நடத்தை; கர்நாடக டிஜிபி அந்தஸ்து அதிகாரி ராமச்சந்திர ராவ் பணியிடை நீக்கம்

கர்நாடக காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் பணியாற்றி வரும் மூத்த IPS அதிகாரி ராமச்சந்திர ராவ், தனது அலுவலக அறையிலேயே பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய பேட்மிண்டன் ராணி சாய்னா நேவால் ஓய்வு! கண்ணீருடன் விடைபெறும் ஒலிம்பிக் பதக்க நாயகி

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சர்வதேச மற்றும் போட்டி பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜனவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

19 Jan 2026


இனி டாலர் தேவையில்லை! பிரிக்ஸ் நாடுகளிடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம்! ஆர்பிஐயின் மாஸ்டர் பிளான்!

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிகளை ஒன்றிணைக்கப் பரிந்துரைத்துள்ளது.

'இந்தியா - UAE இடையிலான புதிய சகாப்தம்! அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வருகையின் முக்கிய அம்சங்கள்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று திங்கட்கிழமை (ஜனவரி 19) புதுடெல்லிக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இது அவரது 5 வது இந்தியப் பயணமாகும்.

இது நியாயமற்றது! இந்தியாவை மட்டும் குறிவைப்பதா? மேற்கத்திய நாடுகளுக்கு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கொடுத்த நெத்தியடி பதில்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவைக் குறிவைத்து விமர்சிக்கும் மேற்கத்திய நாடுகளுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார்.

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன்; ஆஸ்திரேலிய ஓபனில் 100 வெற்றிகள்; நோவக் ஜோகோவிச் அசாத்திய உலக சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில், செர்பிய ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் பருத்தி பெட்ரோ மார்டினெஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தில் தாமதமா?

இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணத் திட்டமான 'ககன்யான்' (Gaganyaan), பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த தனது முதற்கட்ட ஆளில்லா சோதனை ஓட்டத்தில் (G1) சிறு காலதாமதத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

2026இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும்: கணிப்பை உயர்த்தியது IMF

சர்வதேச நாணய நிதியம் (IMF), 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 7.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்

பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டார்,

காபூலில் பயங்கரம்! ஆப்கானிஸ்தானின் அதீத பாதுகாப்பு நிறைந்த பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கட்கிழமை (ஜனவரி 19) மதியம் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.

2026 பட்ஜெட் NRI சொத்து விற்பனைக்கான TDS விதிகளை எளிதாக்குமா?

தற்போதைய வரி விதிமுறைகள் காரணமாக சொத்துக்களை விற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) குறிப்பிடத்தக்க நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர்.

ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி பயங்கரவாத குழுவிற்கு நன்கொடை அளித்தாரா?

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியும், பில்லியனர் கொடையாளருமான மெக்கென்சி ஸ்காட், தனது தொண்டு நன்கொடைகள் தொடர்பாக விசாரணையை எதிர்கொள்கிறார்.

இந்தியா வந்தார் ஐக்கிய அரபு அமீரக அதிபர்; தேசியப் பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்

இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 10 வீரர்கள்; பட்டியலில் எத்தனை இந்தியர்களுக்கு இடம்?

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிடுவதில் சில வீரர்கள் தனி முத்திரை பதித்துள்ளனர்.

கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?

கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனிக்கு அடியில் 30,000 குன்றுகள்; அண்டார்டிகாவில் விஞ்ஞானிகள் கண்டறிந்த அதிசய உலகம்; ஒரு மெய்சிலிர்க்கும் ரிப்போர்ட்

அண்டார்டிகாவின் அடர்த்தியான பனிப்போர்வைக்கு அடியில் இதுவரை உலகம் பார்த்திராத ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உங்களை பற்றி ChatGPT என்ன நினைக்கிறது?" - AI-யிடம் கேட்க புதிய வசதி!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள சாட்ஜிபிடி, தனது பயனர்களுடன் இன்னும் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விஜய்யின் 'தெறி' ரீ-ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு! சிறு படங்களுக்காக தயாரிப்பாளர் தாணு எடுத்த அதிரடி முடிவு

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படம், 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

நோபல் கமிட்டி மீது டிரம்ப் ஆவேசம்; கிரீன்லாந்தை ஒப்படைக்க நேட்டோவுக்கு நிபந்தனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரை சந்தித்தபோது, சர்வதேச விவகாரங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்துப் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஏஐயால் ஏழை-பணக்காரர்கள் இடைவெளி அதிகரிக்கும்? இந்தியாவில் கால் பதிக்கும்போதே எச்சரிக்கை மணியை அடிக்கும் ஆந்த்ரோபிக்

அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவு பெற்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான ஆந்த்ரோபிக், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தைப் பெங்களூருவில் திறப்பதாக அறிவித்துள்ளது.

இருமல் மருந்தில் 'எத்திலீன் கிளைக்கால்' நச்சு! 'ஆல்மண்ட் கிட்' மருந்துக்கு தமிழக அரசு தடை

பீகார் மாநிலத்தில் தயாரிக்கப்படும் 'Almond Kit' என்ற இருமல் மருந்தில், மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 'எத்திலீன் கிளைக்கால்' (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்திருப்பது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் வேணுமா? டீசல் வேணுமா? இல்ல எலக்ட்ரிக் தானா? டாடா மோட்டார்ஸின் மல்டி-பவர்டிரெய்ன் ரகசியம்

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், தனது வாடிக்கையாளர்களுக்குப் பலவிதமான எரிபொருள் விருப்பங்களை வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை 2026: வங்கதேசம் விலகினால் அந்த இடத்தைப் பிடிக்கப்போகும் அணி இதுதானா?

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வரமாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் பிடிவாதம் காட்டி வருகிறது.

2026 மத்திய பட்ஜெட்டிலிருந்து நகை வியாபாரிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

2026-27 மத்திய பட்ஜெட்டிற்கான தனது பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு அகில இந்திய ரத்தினம் மற்றும் நகை உள்நாட்டு கவுன்சில் (GJC) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வலியுறுத்தியுள்ளது.

90களில் இசை நல்லா இருந்ததுன்னு சொல்லி இப்ப பண்றதை மட்டம் தட்டுறாங்க!; இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வருத்தம்

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் சமீபத்தில் இந்தித் திரையுலகில் நிலவும் அதிகாரம் மற்றும் மத ரீதியான பாகுபாடுகள் குறித்துப் பேசியது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம்: கால அவகாசத்தை ஜனவரி 30 வரை நீட்டித்தது தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கான கால அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் மற்றும் லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை சுமார் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இனி வீட்டிலிருந்தே பத்திரம் பதியலாம்! தமிழக பதிவுத்துறையில் டிஜிட்டல் புரட்சி!

தமிழகத்தில் சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்களுக்கான பத்திர பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்க, 'எங்கும் எப்போதும்' என்ற புதிய ஆன்லைன் திட்டத்தை பதிவுத்துறை செயல்படுத்த உள்ளது.

80 அதிகாரிகள் இருந்தும் காப்பாற்றப்படவில்லை; நொய்டா இளைஞரின் மரணத்தில் தந்தை கண்ணீர்

நொய்டாவைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் யுவராஜ் மேத்தா, கிரேட்டர் நொய்டாவின் செக்டார் 150 பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில் உயிரிழந்தார்.

'ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க!' வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்... பின்னணி என்ன?

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

'காமெனி மீதான தாக்குதல் முழுமையான போரை குறிக்கும்': அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்

ஈரான் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதுதான் இந்தியாவுக்கு பெரிய சவால்!; 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன் தினேஷ் கார்த்திக் சுட்டிக்காட்டும் அந்த ஒரு பலவீனம்

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரமாகத் தயாராகி வருகிறது.

அலர்ட்! 35 வயதை நெருங்கிவிட்டீர்களா? உடல் வலிமை குறையத் தொடங்கும் நேரம் இது; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

நமது உடல் வலிமையும், ஆரோக்கியமும் வாழ்நாள் முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை.

உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய் கிழமை (ஜனவரி 20) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கிரீன்லாந்து வரிகள் தொடர்பாக டிரம்பிற்கு எதிராக வர்த்தக 'பாஸூக்கா'வை முன்னெடுக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் தனது நடவடிக்கையை எதிர்த்த பல ஐரோப்பிய நாடுகள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவுடனான அதன் வர்த்தக ஒப்பந்தத்தை முடக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பொலிவுடன் வரும் ஸ்கோடா குஷாக்; ADAS வசதியுடன் கூடிய ஃபேஸ்லிஃப்ட் டீசர் ரிலீஸ்; கார் பிரியர்களுக்கு செம ட்ரீட்

இந்தியாவின் எஸ்யூவி சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஸ்கோடா நிறுவனம், தனது பிரபலமான குஷாக் (Kushaq) மாடலின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) பதிப்பை அதிகாரப்பூர்வமாக டீசர் மூலம் வெளியிட்டுள்ளது.

ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்; வாரத்தின் முதல் நாளே இப்படியா! இன்றைய விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, திங்கட்கிழமை (ஜனவரி 19) மீண்டும் அதிகரித்துள்ளது.

காசாவை மீட்டெடுக்க டிரம்ப் அமைக்கும் "அமைதி வாரியம்"! பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட முக்கிய அழைப்பு

காசா பகுதியில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அங்கு நீண்டகால நிலைத்தன்மையை உருவாக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்சங்களை கொண்ட "விரிவான அமைதித் திட்டத்தை" (Comprehensive Plan) முன்வைத்துள்ளார்.

மூச்சுவிடத் திணறும் டெல்லி! அபாய கட்டத்தை தாண்டிய காற்று மாசுபாடு

இந்திய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஞாயிற்றுக்கிழமை மிக மோசமான நிலையை எட்டியது. மாலை 4 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு (AQI) 440 ஆகப் பதிவாகியுள்ளது.

உங்கள் பெயரை விண்ணுக்கு அனுப்பும் 'நாசா'! உடனே முந்துங்கள் - கடைசித் தேதி அறிவிப்பு!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, தனது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஸ்பெயினில் நேருக்கு நேர் மோதிய இரண்டு அதிவேக ரயில்கள்: 21 பேர் பலி; 100க்கும் மேற்பட்டோர் காயம்

ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தில், அடமுஸ் (Adamuz) நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.