CT 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs நியூசிலாந்து நேருக்கு நேர் மோதல் புள்ளிவிபரம்
துபாயில் நடைபெறும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து மோத உள்ளன.
இங்கிலாந்து ஒயிட் பால் அணியின் அடுத்த கேப்டன் யார்? பென் ஸ்டோக்ஸ் பெயர் பரிசீலனை
ஜோஸ் பட்லரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, ஒயிட் பால் அணியின் கேப்டன் பதவியை ஏற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலுவான வேட்பாளராக உருவெடுத்து வருகிறார்.
இந்தியாவில் தினமும் 13 மில்லியன் மோசடி அழைப்புகள் தடுப்பு
இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை தொலைத்தொடர்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இறக்கும் தருவாயில் இருந்த தாயின் கையைப் பிடித்து உயிலில் கையெழுத்திட வைத்த மகள்; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இங்கிலாந்தில் ஒரு பெண் தனது இறக்கும் தருவாயில் இருக்கும் தாயின் கையை பிடித்து உயிலில் கையொப்பமிட வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, அந்த உயில் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது': ஜெய்சங்கரின் பாதுகாப்பு மீறலை கண்டித்த இங்கிலாந்து
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் லண்டன் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறலை ஐக்கிய இராச்சிய அரசு கண்டித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் 2025: தமிழ் சினிமாவில் நம்மை கவர்ந்த பெண் கதாபாத்திரங்கள் சில!
தமிழ்த் திரையுலகம் பெண்களுக்கு மென்மையான, விவேகமான வேடங்களை அரிதாகவே வழங்குகிறது.
டாட்டூ குத்துவதால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்குமா? அதிர்ச்சியடைய வைக்கும் ஆராய்ச்சி முடிவுகள்
டாட்டூ குத்தப்பட்ட நபர்களுக்கு டாட்டூ குத்தாதவர்களை விட தோல் மற்றும் லிம்போமா புற்றுநோய்கள் உருவாகும் ஆபத்து அதிகம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இப்போதே மீட்க வேண்டும்; மத்திய அரசின் நிலைப்பாட்டை விளாசிய உமர் அப்துல்லா
அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சமீபத்தில் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டை ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
வானில் தோன்றும் அரிய ரத்த நிலவு; எப்போது, எப்படி பார்ப்பது?
வட அமெரிக்காவில் உள்ள வானியல் பார்வையாளர்கள் மார்ச் 13 மற்றும் 14 க்கு இடையில் ஒரே இரவில் முழு சந்திர கிரகணம் அல்லது சிவப்பு வண்ணத்தில் ரத்த நிலவாக வெளிப்படும் ஒரு அரிய வான நிகழ்வைக் காண உள்ளனர்.
"எங்கள் கதையில் ஒரு புதிய அத்தியாயம்": தாயாகிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், கணவர் சோம்வீர் ரத்தீயுடன் தனது முதல் குழந்தையை எதிர்பார்ப்பதை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்துள்ளார்.
தங்க அடமானக் கடன்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்; ஆர்பிஐ கிடுக்கிப்பிடி உத்தரவு
நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் வேகமாக வளர்ந்து வரும் துறையில் நெறிமுறையற்ற நடைமுறைகளைத் தடுப்பதற்கும் தங்கக் கடன்களுக்கான கடுமையான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செயல்படுத்த உள்ளது.
சிந்து நதி படுகையில் ₹80,000 கோடி மதிப்புள்ள தங்க இருப்புகள் கண்டுபிடிப்பு
சிந்து நதி படுகையில் ₹80,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய தங்க இருப்புக்களை பாகிஸ்தான் கண்டுபிடித்துள்ளது.
கடவுள் இருப்பது உண்மைதான்; கணித ஆதாரத்தை வெளியிட்ட ஹார்வர்ட் விஞ்ஞானி
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் நீண்டகாலமாக இருந்து வரும் நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர், தற்போது ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு, இந்த விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளார்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கருப்பு மிளகின் அதிகம் அறியப்படாத நன்மைகள்
உலகெங்கிலும் உள்ள சமையலறைகளில் பிரதானமாக இருக்கும் கருப்பு மிளகு, உணவுகளில் வெறும் கூடுதல் சுவைக்காகவோ, காரத்திற்காகவோ மட்டும் சேர்க்கப்படுவதில்லை.
சுந்தர்.சி.யின் மூக்குத்தி அம்மன் 2: பல வருடங்களுக்குப் பிறகு படத்தின் பூஜையில் நயன்தாரா
பொதுவாக தான் நடிக்கும் படத்தின் விழாக்களிலோ, பூஜையிலோ நயன்தாரா கலந்து கொள்வதில்லை.
மும்மொழி ஏன் வேண்டும்? இந்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
மத்திய அரசுக்கும் தமிழகத்துக்கும் இடையே மும்மொழிக் கொள்கை குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தி உள்ளிட்ட பன்மொழிக் கல்வியை ஆதரித்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
மார்ச் 25 ஆம் தேதி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மொபைல் போனை அறிமுகம் செய்கிறது ஏசர்
பாரம்பரியமாக மடிக்கணினிகளுக்கு பெயர் பெற்ற பிராண்டான ஏசர், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ளது. நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மார்ச் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று அமேசான் பட்டியல் உறுதிப்படுத்தியுள்ளது.
செலவு கட்டுப்படியாகாத காரணத்தால் அகதிகளை அனுப்ப இராணுவ விமானங்களை பயன்படுத்துவதை நிறுத்திய அமெரிக்கா
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்ப விலையுயர்ந்த இராணுவ விமானங்களைப் பயன்படுத்துவதை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க மீண்டும் அமெரிக்க நீதிமன்றத்தில் தஹாவூர் ராணா மேல்முறையீடு
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணா, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு அவசரத் தடை கோரி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்குகள் பதிய தடை: உச்ச நீதிமன்றம்
சனாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்ய கூடாது என்று தடை விதித்து உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஐபிஎல் 2025: எம்எஸ் தோனிக்கு பேட்டிங் டிப்ஸ் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசன் நெருங்கி வரும் நிலையில், அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன.
ஜியோஸ்டார் 1,100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் வியாகாம்18 மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு முயற்சியான ஜியோஸ்டார், 1,100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.
கனடா, மெக்சிகோ மீதான வாகன வரிகளை ஒரு மாதம் தாமதப்படுத்துகிறார் டிரம்ப்
மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரிகளை ஒரு மாதம் ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 முதல் அமலாகும் TDS மற்றும் TCS சீர்திருத்தங்கள்; வரி செலுத்துவோர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்
வரி செலுத்துதலை எளிதாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 மத்திய பட்ஜெட்டில் வரி விலக்கு (TDS) மற்றும் வரி வசூல் (TCS) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
பாலிவுட்டை விட்டு வெளியேறினார் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்; என்ன காரணம்?
பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பை நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளார்.
இந்தியாவில் LX 500d எஸ்யூவிக்கான முன்பதிவுகளை தொடங்கியது லெக்சஸ்
ஆடம்பர வாகன உற்பத்தி நிறுவனமான லெக்சஸ், அதன் பிரீமியம் எஸ்யூவியான LX 500d க்கான முன்பதிவுகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை; அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர்கள் வீடுகளிலும் சோதனை
சென்னையில் வியாழக்கிழமை (மார்ச் 6) அமலாக்கத்துறை முக்கிய மதுபான நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து பல சோதனைகளை நடத்தியது.
மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிக்கும் 'டெஸ்ட்' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த Netflix
நெட்ஃபிலிக்ஸ் அதன் அடுத்த தமிழ் படமான 'Test'-டின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்களின் நிதி ₹2,434 கோடியை மோசடி செய்த ஜெய் கார்ப்பரேஷன் மீது சிபிஐ வழக்கு பதிவு
ரூ.2,434 கோடி மோசடி தொடர்பாக ஜெய் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர் ஆனந்த் ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
நடிகை ரன்யா ராவ் ஒவ்வொரு துபாய் பயணத்திலும் தங்கம் கடத்தி, ₹12 லட்சம் சம்பாதித்ததாக தகவல்
கன்னட நடிகையும், மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் வளர்ப்பு மகளுமான ரன்யா ராவ் மிகப்பெரிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
நாசாவின் தனியார் நிலவு விண்கலமான ஏதீனா இன்று சந்திரயான்-3 அருகே தரையிறங்குகிறது: எப்படி பார்ப்பது?
நாசாவின் தனியார் நிலவு பயணமான ஏதீனா இன்று நிலவில் தரையிறங்க உள்ளது.
18 மாத்திரைகள் சாப்பிட்டேன், சுயநினைவை இழந்தேன்: பாடகி கல்பனா ராகவேந்தர்
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் செவ்வாய்க்கிழமை தனது ஹைதராபாத் வீட்டில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பற்றதா? புதிய ஆய்வில் தகவல்
ஒரு காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கடுமையான தலைவலி அல்லது காய்ச்சலின் போது எடுத்துக்கொள்ள பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்பட்ட அசிட்டமினோஃபென் அல்லது பாராசிட்டமால் மாத்திரை, அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
நெட்ஃபிலிக்ஸின் காக்கி 2 வெப் சீரிஸில் போலீஸ் வேடத்தில் சவுரவ் கங்குலி நடிக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, நெட்ஃபிலிக்ஸின் வரவிருக்கும் காக்கி 2 வெப் சீரிஸ் புரோமோவில் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைத் தாக்க முயன்ற காலிஸ்தான் தீவிரவாதிகள்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு இதுதான்; வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திட்டவட்டம்
லண்டனில் உள்ள சாத்தம் ஹவுஸ் நடத்திய உலகில் இந்தியாவின் எழுச்சி மற்றும் பங்கு என்ற அமர்வில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், காஷ்மீர் மீதான இந்தியாவின் அணுகுமுறை மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றினார்.
சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா
இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி, மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ தியேட்டரில் நடைபெற உள்ளது.
பணயக்கைதிகளை இப்போதே விடுவித்து விடுங்கள் இல்லையென்றால்...: ஹமாஸிற்கு கடைசி எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹமாஸுக்கு "கடைசி எச்சரிக்கை" விடுத்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு பைனல்ஸில் மோதும் இந்தியா, நியூசிலாந்து
25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு பெரிய போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன.
மகளிர் தினத்திற்கு என்ன ஸ்டேட்டஸ் வைக்கலாம் என குழப்பமா? சில ஐடியாஸ்
சர்வதேச மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இந்த மாதம் திரும்புவார்களா?
நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு பூமிக்குத் திரும்ப உள்ளனர்.
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது
2025ஆம் ஆண்டிற்கான Knight Frank Wealth அறிக்கையின்படி, இந்தியா அதன் பில்லியனர்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர் (HNWI) மக்கள்தொகையில் முன்னோடியில்லாத வளர்ச்சியைக் காண்கிறது.
உலகளாவிய CO2 உமிழ்வில் 50% 36 நிறுவனங்களிலிருந்து மட்டுமே வருகிறது
உலகின் கார்பன் வெளியேற்றத்தில் 50% வெறும் 36 நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா சரத் கமல் தொழில்முறை விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் தாமதமாகும்'பேட்மேன் 2' வெளியீடு; 2027-இல் ஷூட்டிங் தொடங்கும்!
சமீபத்தில் ஒரு நேர்காணலில், மேட் ரீவ்ஸின் 2022 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் படமான 'தி பேட்மேனின்' நட்சத்திரமான ராபர்ட் பாட்டின்சன், அதன் தொடர்ச்சியான பேட்மேன் 2 தாமதமாவதை குறித்து வெளிப்படையாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
டுகாட்டியின் ஃபிளாக்ஷிப் மோட்டார் பைக் ₹36.5 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் பனிகேல் V4 மற்றும் V4S மோட்டார் பைக்குகளின் 2025 மாடல்களை முறையே ₹30 லட்சம் மற்றும் ₹36.5 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வருமான வரி மசோதா: வரி அதிகாரிகள் உங்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்களை அணுகலாம்
புதிய வருமான வரி மசோதா பற்றி சமீபத்திய செய்தி உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம்.
ஏப்ரல் மாதம் இலங்கைக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்வார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் புதன்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது: சந்தை உயர்வுக்கு முக்கிய காரணிகள்
இந்திய பங்குச் சந்தை வலுவான மீட்சியை அடைந்துள்ளது.
தங்கம் கடத்தியதாக கர்நாடகாவின் முன்னணி போலீஸ் அதிகாரியின் மகளும் நடிகையுமான ரன்யா ராவ் கைது
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கத்தை கடத்தியதாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) கைது செய்யப்பட்டார்.
புதிய பில்டர்கள் மற்றும் சார்ட்டிங் விருப்பங்களுடன் X கம்யூனிட்டிஸ் அம்சம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது
ரெடிட்டின் விவாத மன்றங்களைப் போலவே, எக்ஸ் அதன் கம்யூனிட்டிஸ் அம்சத்தையும் மேம்படுத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தலைமை செயலகத்தில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்: விவரங்கள் இதோ
தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 2 முதல் இந்தியா, சீனா மீது பரஸ்பர வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் உறுதி
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் இறக்குமதிகள் மீதான புதிய 25 சதவீத வரிகள் அமலுக்கு வந்த ஒரு நாளுக்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரிகளை 20 சதவீதமாக இரட்டிப்பாக்கி, டிரம்ப் பரஸ்பர வரிகள் குறித்த உறுதிமொழியை வெளியிட்டார்.
புற்றுநோயிலிருந்து மீண்ட 13-வயது சிறுவனை Secret Service ஏஜென்ட்டாக நியமித்த ஜனாதிபதி டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பதவியேற்ற பின்னர் காங்கிரசில் தனது முதல் கூட்டுக் கூட்டத்தொடரின் போது, பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வரும் 13 வயது சிறுவன் டிஜே டேனியலை கௌரவ ரகசிய சேவை முகவராக நியமித்து நாட்டையே ஆச்சரியப்படுத்தினார்.
செரிமானத்தில் பிரச்னையா? உணவில் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்
"மசாலாப் பொருட்களின் ராணி" என்று அழைக்கப்படும் ஏலக்காய், பலரது சமையலறையில் நிரந்தரமாக இருக்கும் பொருள்.
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதி; தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.
2 வருட டேட்டிங்கிற்கு பிறகு காதலன் விஜய் வர்மாவை பிரிந்தாரா தமன்னா?
நடிகை தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும் இரண்டு வருட டேட்டிங்கிற்குப் பிறகு பிரிந்துவிட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
2025 சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி பதிவு செய்த சாதனைகள்
துபாயில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது.