பூமிக்குத் திரும்பிய பிறகு சுனிதா வில்லியம்ஸுக்கு 'Baby Feet' நிலை உண்டாகும் என்கிறார்கள் நிபுணர்கள்: அப்படியென்றால்?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) கிட்டத்தட்ட 10 மாத தங்களுக்கு பிறகு நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப உள்ளார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள மும்பையின் பிரபல லீலாவதி மருத்துவமனை; என்ன நடக்கிறது?
மும்பையின் புகழ்பெற்ற லீலாவதி மருத்துவமனை, நிதி மோசடி மற்றும் சூனியம் தொடர்பான மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது.
டொயோட்டாவின் மின்சார SUV C-HR+ அறிமுகம்; விவரங்கள்
டொயோட்டா தனது சமீபத்திய முழு-எலக்ட்ரிக் SUV, C-HR+ ஐ வெளியிட்டுள்ளது. இது முதன்முதலில் 2022 ஆம் ஆண்டில் ஒரு கருத்து உருவாக்கமாக முன்னோட்டமிடப்பட்டது.
அதிகாலை வாக்கிங் செல்வதால் இத்தனை நன்மைகள் கிடைக்கும், தெரியுமா?
அதிகாலை நடைப்பயிற்சி, உங்கள் மீள்தன்மையை வளர்ப்பதற்கு எளிமையான அதே நேரத்தில் சக்திவாய்ந்த வழியை வழங்குகிறது.
ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முன்னேறிய இந்தியாவின் ரோஹித் சர்மா
சமீபத்தில் முடிவடைந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசையில் ஒரு முக்கிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது.
பலூச் தீவிரவாதிகள் எப்படி பாகிஸ்தான் பயணிகள் ரயிலை கடத்தினர்; வீடியோ
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலைக் கடத்திய பலுச் தீவிரவாதிகள், பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடிப்பதற்கு முன்பு ரயில் தண்டவாளத்தை வெடிக்கச் செய்து தடம் புரளச் செய்ததைக் காட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
உலகளாவிய சரிவை சந்திக்கும் ஸ்மார்ட்வாட்ச் விற்பனை
உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் விற்பனை முதல் முறையாக குறைந்துள்ளது.
நேபாள மன்னரின் பேரணியில் ஒட்டப்பட்ட உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சுவரொட்டி; ஏன்?
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒரு சுவரொட்டி நேபாளத்தில் அரசியல் புயலை உருவாக்கியுள்ளது.
இணையத்தில் கசிந்த திருடப்பட்ட தரவுகள்; ரான்சம்வேர் குழு கைவண்ணத்தால் அதிர்ச்சியில் டாடா டெக்னாலஜிஸ்
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ், ஹண்டர்ஸ் இன்டர்நேஷனல் என்ற ரான்சம்வேர் கும்பலின் தரவு கசிவின் சமீபத்திய பலியாகியுள்ளது.
'ICC என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் குறிக்கிறது': ஓரவஞ்சனை காட்டுவதாக ஆண்டி ராபர்ட்ஸ் குற்றச்சாட்டு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மார்க்யூ போட்டிகளில் இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்ததாக முன்னாள் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
'முஃபாசா: தி லயன் கிங்' ஜியோஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாகிறது
டிஸ்னியின் சமீபத்திய வெளியீடான 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம், வரும் மார்ச் 26 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர்.
22 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை சௌந்தர்யாவின் விமான விபத்துக்கு மூத்த தெலுங்கு நடிகர் மீது புகார்
நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்து 22 ஆண்டுகள் முடிந்து விட்டது.
பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் சூரியனின் மர்மங்களையும் ஆய்வு செய்ய நாசாவின் புதிய பயணம்
தொடர்ச்சியான தாமதங்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவிலிருந்து இரண்டு புதிய விண்வெளிப் பயணங்களை நாசா வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
மார்ச் 29 அன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் - இந்தியாவில் இது தெரியுமா?
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29 அன்று நிகழும், இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வான பார்வையாளர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்!
உலகிலேயே முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.
மக்களே, சென்னையில் பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும்! விரைவில் வருகிறது சட்டம்
சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம், சாலைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இனி பொதுமக்கள் கார் வாங்கும் போது, பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.
ஏர்டெல்லை தொடர்ந்து ஸ்டார்லிங்க் இணைய சேவைகளுக்காக ஜியோ ஸ்பேஸ்எக்ஸுடன் கூட்டு
ஸ்டார்லிங்கின் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை இந்தியாவிற்குக் கொண்டுவருவதற்காக, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ ஒரு கூட்டணியை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 16 தீவிரவாதிகளை கொன்று 104 பணயக்கைதிகளை மீட்ட ராணுவம்; தொடரும் நடவடிக்கை
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பயணிகள் ரயில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதை அடுத்து எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 கடத்தல்காரர்களைச் சுட்டுக் கொன்று இதுவரை 104 பயணிகள் மீட்டுள்ளனர்.
இன்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக் கடலின் மேலே ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதையடுத்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன்: அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
59% இந்தியர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது
குடிமக்கள் ஈடுபாட்டு தளமான லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய சமீபத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 59% இந்தியர்கள் ஒவ்வொரு இரவும் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
விஜய்யின் 'ஜன நாயகன்' பாடலின் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது
'தளபதி' விஜய், விரைவில் தனது எதிர்வரும் 'ஜன நாயகன்' படத்திற்காக ஒரு புதிய பாடல் காட்சி ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் இணையத்தை அறிமுகப்படுத்த ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தமிட்ட ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்கை இந்தியாவிற்கு கொண்டு வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸை வீட்டிற்கு அழைத்து வரும் ஸ்பேஸ்எக்ஸ் மிஷன் நாளை தொடங்குகிறது
எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், அதன் க்ரூ-10 பணியைத் தொடங்கத் தயாராகி வருகிறது.
HCL கார்ப் நிறுவனத்தின் 47% பங்குகளை மகள் ரோஷினிக்கு மாற்றிய ஷிவ் நாடார்
கோடீஸ்வர தொழிலதிபர் ஷிவ் நாடார், இரண்டு பெரிய விளம்பர நிறுவனங்களான HCL கார்ப் மற்றும் வாமா டெல்லியில் தனது 47% பங்குகளை தனது மகள் ரோஷ்னி நாடருக்கு மாற்றியுள்ளார்.
பாகிஸ்தான் ரயில் கடத்தல், 100க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தீவிரவாதக்குழு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத போராளிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் ரயிலைத் தாக்கினர்.
எந்த உறுதியும் தரவில்லை: அமெரிக்காவுடன் எந்த வரி குறைப்பும் இல்லை என இந்தியா தகவல்
அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதில் "உறுதிமொழி எடுக்கவில்லை" என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு
தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
'KBC' நிகழ்ச்சியிலிருந்து ஓய்வு பெறுகிறாரா அமிதாப்பச்சன்? அடுத்து யார் தொகுப்பாளர்?
சோனி டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான கோன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியின் பெருமைமிகு தொகுப்பாளரான மூத்த நடிகர் அமிதாப் பச்சன், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் ஹைப்ரிட் மோட்டார் பைக்கின் விலை ₹1.45L: மைலேஜ் புள்ளிவிவரங்கள்
யமஹா நிறுவனம் இந்தியாவின் முதல் 150சிசி வகை ஹைப்ரிட் மோட்டார் பைக்கான 2025 FZ-S Fi ஹைப்ரிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட்டிற்கு பர்த்டே! அடுத்த மாதம் 50 ஆண்டை நிறைவு செய்யவுள்ளது!
மைக்ரோசாப்ட் தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நிகழ்விற்குத் தயாராகி வருகிறது.
UPI பரிவர்த்தனைகளுக்கான வணிகர் கட்டணம்: உங்கள் ட்ரான்ஸாக்ஷன் விலை ஏறுமா?
பெரிய வணிகர்களுக்கான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மற்றும் RuPay டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வணிகர் கட்டணங்களை மீண்டும் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
காண்க: 'புஷ்பா' பாணியில் CSK அணியில் இணைந்த 'தளபதி' ரவீந்திர ஜடேஜா
மார்ச் 9, ஞாயிற்றுக்கிழமை துபாயில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, அடுத்து IPL 2025 போட்டிக்காக ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்தார்.
உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 5வது இடமாம்!
உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என காற்றின் தரம் குறித்த புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) இடைநீக்கத்தை விளையாட்டு அமைச்சகம் ரத்து செய்துள்ளது.
யுஸ்வேந்திர சாஹலுடன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீண்டும் மீட்டெடுத்த தனஸ்ரீ வர்மா
விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மத்தியில், நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா தனது கணவர் கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் மீட்டெடுத்துள்ளார்.
சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிவு; என்ன காரணம்?
அமெரிக்க சந்தைகளில் ஒரே இரவில் ஏற்பட்ட கூர்மையான சரிவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கின.
ஐபிஎல் 2025 இன் முதல் பாதியில் LSGயின் மயங்க் யாதவ் பங்கேற்க மாட்டார்
இடுப்பு வலி காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் IPL 2025 இன் முதல் பாதியில் விளையாட மாட்டார் என்று ESPNcricinfo தெரிவித்துள்ளது.
மொரிஷியஸ் தேசிய தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
தென் மாவட்ட மக்களே, இந்த மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று மிகவும் கனமழை மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
X சைபர் தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு: எலான் மஸ்க் குற்றச்சாட்டு
செவ்வாயன்று, X-இன் உரிமையாளரான எலான் மஸ்க், தனது சமூக ஊடக தளமான X (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) முடங்கியதன் பின்னணியில் "உக்ரைன் பகுதி"யிலிருந்து நடந்த "பாரிய சைபர் தாக்குதல்" தான் காரணம் எனக்கூறினார்.