ஸ்டார்லிங்க் தொடக்கத்திற்கான வரைமுறைகளை நிர்ணயித்த மத்திய அரசு
TOI அறிக்கையின்படி, மத்திய அரசு எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் முயற்சியான ஸ்டார்லிங்கை நாட்டில் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை நிறுவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது தங்க விலை: சவரன் ரூ.66 ஆயிரத்தை தாண்டியது
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
ISI-க்கு ரகசியங்களை கசியவிட்ட உத்தரபிரதேச ஆயுத தொழிற்சாலை ஊழியர் கைது
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்த்ததாக ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலக தண்ணீர் தினம் 2025: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் கருப்பொருள்
நீர்—அது நமது கிரகத்தின் உயிர்நாடி. ஆனாலும், நம்மைத் தாங்கி நிற்கும், நமது பயிர்களை வளர்க்கும், நமது சுற்றுச்சூழல் அமைப்புகளை செழிப்பாக வைத்திருக்கும் இந்த விலைமதிப்பற்ற வளத்தைப் பற்றி நாம் எத்தனை முறை சிந்திக்கிறோம்?
பாரத்மாலா திட்டத்தில் 75% நிறைவு, 20,000 கி.மீ சாலைகள் கட்டப்பட்டுள்ளன: கட்கரி
பாரத்மாலா பரியோஜனா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் எல்லோரும் அமெரிக்காவில் காலவரையின்றி தங்க முடியாது: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், கிரீன் கார்டு கொண்டு குடியேறிவர்கள் அனைவருமே அமெரிக்காவில் என்றென்றும் தங்குவதற்கான உரிமைக்கான உத்தரவாதத்தினை பெற முடியாது என்று கூறி புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளார்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை கௌரவிக்கும் இங்கிலாந்து நாடாளுமன்றம்
தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, மார்ச் 19 அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் கௌரவிக்கப்படவுள்ளார்.
குஜராத்தில் குடிபோதையில் பெண் மீது காரை ஏற்றி, 'ஓம் நம சிவாய' என்று கோஷமிட்ட சட்ட மாணவர்
குஜராத்தின் வதோதராவில் வியாழக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.
சுனிதா வில்லியம்ஸை மீண்டும் அழைத்து வர இன்று க்ரூ-10 விண்ணில் ஏவப்படும்
நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை இன்று மாலை 7:03 மணிக்கு EDT (மார்ச் 15, காலை 4:33 IST) மணிக்கு, புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து க்ரூ-10 பணியை ஏவ உள்ளன.
வரி மற்றும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது
அமெரிக்க வரிகள் மற்றும் வர்த்தக பதட்டங்கள் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது.
உக்ரைன் உடனான போர்நிறுத்தம் குறித்த முதல் கருத்துக்களில் டிரம்ப், மோடிக்கு நன்றி கூறிய புடின்
நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரை தீர்க்க முயற்சித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் கடல் மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது
2024 ஆம் ஆண்டில் உலக கடல் மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது இதுவரை பதிவான வெப்பமான ஆண்டாகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் புதிய மின்சார கார் CLA EV ஐ வெளியிட்டுள்ளது
மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் தனது புதிய மின்சார வாகனமான CLA-வை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2025, டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம்: விவரங்கள்
இந்தியாவின் சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி வெற்றியில் முக்கிய பங்கு வகித்த அக்சர் படேல், மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் வரவிருக்கும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்துவார்.
சட்டசபையில் தமிழக பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக சட்டசபையில் இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தன்னுடைய புதிய கேர்ள் ஃபிரெண்டை அறிமுகம் செய்த நடிகர் அமீர் கான்
பாலிவுட் நடிகர் அமிர் கான் சமீபத்தில் மும்பையில் நடந்த பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டத்தில் தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை அறிமுகப்படுத்தினார்.
இப்போது க்ரோக் AI மூலம் நொடிகளில் மீம்ஸை உருவாக்க முடியும்
எலான் மஸ்க், தனது நிறுவனமான xAI ஆல் உருவாக்கப்பட்ட AI சாட்பாட், க்ரோக், ஒரு நிமிடத்திற்குள் மீம்ஸ்களை உருவாக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் 30 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு புடின் ஆதரவு, ஆனால்..
அமெரிக்கா முன்மொழிந்த உக்ரைன் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்யா உடன்பட்டதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
630 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்ட 2025 ஆடி A6 இ-ட்ரான்!
ஆடி நிறுவனம் தனது சமீபத்திய மின்சார செடானான 2025 A6 e-tron காரை $67,195 விலையில் வெளியிட்டுள்ளது.
சுவையான மூலிகை தேநீர் வகையும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும் நீங்கள் தெரிந்து கொள்ள!
மூலிகை தேநீர்கள் அவற்றின் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் விளைவுகளுக்காக பல நூற்றாண்டுகளாக விரும்பப்படுகின்றன.
'தல' எம்.எஸ். தோனியுடன் மீண்டும் இணைவதில் உற்சாகமாக உள்ளேன்: 'தளபதி' ரவீந்திர ஜடேஜா
இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் 2025க்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.
Xiaomi சாதனங்களில் PhonePe இன் ஆப் ஸ்டோர் இனி ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு வரும்
ஃபோன்பேவுக்குச் சொந்தமான இண்டஸ் ஆப்ஸ்டோர், சியோமி இந்தியாவுடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
தமிழக பட்ஜெட்டில் கைவிடப்பட்ட ரூபாய் சின்னத்தை வடிவைமைத்தது முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன்
வியாழக்கிழமை, திமுக தலைமையிலான அரசு, மாநில பட்ஜெட் ஆவணத்தில் ரூபாய் சின்னத்தை தமிழ் எழுத்துடன் மாற்றியதைத் தொடர்ந்து, மொழிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் புதிய திருப்பத்தை எடுத்தது.
நாசாவிடம் பட்ஜெட் இல்லாததால், செவ்வாய் கிரக பயணத்திற்கு சீனா தயாராகிறது
2028 ஆம் ஆண்டு ஏவப்படவுள்ள செவ்வாய் கிரகத்திற்கான Tianwen-3 பயணத்தில் இணையுமாறு சர்வதேச விஞ்ஞானிகளுக்கு சீனா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகாவின் ₹200 திரைப்பட டிக்கெட் உச்சவரம்பினால் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் கவலை
கர்நாடக மாநில அரசு சமீபத்தில் திரைப்பட டிக்கெட்டுகளுக்கு ₹200 விலை உச்சவரம்பை விதித்திருப்பது சினிமா துறை முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பக்கவாதம், மாரடைப்பு ஆகியவற்றைத் தடுக்கும் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
இருதய நோய்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக, சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் தமனிகளில் கொழுப்புத் தகடு படிவதை எதிர்த்துப் போராட ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
'டிஜிட்டல் கைது' மோசடிகளைச் சமாளிக்க உதவும் புதிய வாட்ஸ்அப் அம்சம்
வீடியோ அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு பயனர்கள் தங்கள் மொபைலின் கேமராவை செயலிழக்கச் செய்ய அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் ஃபாலோவர்களை பெற்று CSK சாதனை!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, இன்ஸ்டாகிராமில் 17 மில்லியன் ஃபாலோவர்களைக் கடந்த முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியாக உருவெடுத்து ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
2026 நிதியாண்டில் ஐடி நிறுவனங்கள் அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என கணிப்பு
தொழில்நுட்ப சேவைகள் துறை அடுத்த நிதியாண்டில் (FY26) மிகப்பெரிய அளவிலான பணியமர்த்தல் நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறது.
மும்மொழி கொள்கை எதிர்ப்பு: 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான புதிய இலச்சினை வெளியீடு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, தனது மாநில பட்ஜெட்டில் இந்தியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூபாய் சின்னத்திற்குப் பதிலாக 'ரூ.' என்ற தமிழ் எழுத்தை மாற்றியுள்ளது.
விண்வெளியில் விரைவில் இந்தியாவின் விண்வெளி நிலையம்: இஸ்ரோவின் SpaDeX சோதனை வெற்றி
ஒரு பெரிய சாதனையாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அதன் விண்வெளி டாக்கிங் பரிசோதனை (SpaDeX) பணியின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக அகற்றியுள்ளது.
டெல்லியில், இன்ஸ்டாகிராமில் சந்தித்த ஆண் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண்
டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரிட்டிஷ் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
யூடியூப் பார்த்து தங்கத்தை கடத்த கற்றுக்கொண்டதாக நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்; வெளியான திடுக் தகவல்கள்
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (DRI) காவலில் உள்ள நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தியது இதுவே முதல் முறை என்று விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானேவை கேப்டனாக KKR ஏன் தேர்வு செய்தது?
வரவிருக்கும் 2025 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை இயக்குனர் தகவல்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம்; கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவுதலின் தேதி மாற்றம்
போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் விமானத்தில் பயணம் செய்து ஒன்பது மாதங்களாக விண்வெளியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரின் வருகை மீண்டும் தாமதமாகியுள்ளது.
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணயக்கைதிகள் முற்றிலுமாக மீட்பு, 30 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் ரயிலைக் கடத்தி 212 பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்திருந்த அனைத்து பலூச் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர் என்றும் பணையக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்றும் பாகிஸ்தான் இராணுவம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது.