20 Mar 2025

ஐபிஎல் 2025: மெதுவாக பந்துவீசும் அணியின் கேப்டன்களுக்கு தடை விதிக்கும் விதியை நீக்கியது பிசிசிஐ

2025 இந்திய பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல் 2025) முன்னதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பத்து அணித் தலைவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க விதி மாற்றங்களை அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2025: ராமநவமி காரணமாக கேகேஆர் vs எல்எஸ்ஜி போட்டி கொல்கத்தாவிலிருந்து குவஹாத்திக்கு மாற்றம்

ஏப்ரல் 6 ஆம் தேதி ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக எழுந்த பாதுகாப்பு கவலைகள் காரணமாக, ஈடன் கார்டன்ஸில் முதலில் திட்டமிடப்பட்டிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) இடையேயான ஐபிஎல் 2025 போட்டி, குவஹாத்தியின் பர்சபரா கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் நிதி சரிவை எதிர்கொள்ளும் பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள்

பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்களுக்கான உலகளாவிய நிதி சூழல் 2024இல் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டது.

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தற்காலிக தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மீதான விசாரணையை மார்ச் 25ஆம் தேதி வரை தொடர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (மார்ச் 20) அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி விதிகளில் மாற்றம் செய்ய ஐசிசி திட்டம் என தகவல்

வரவிருக்கும் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் போனஸ் புள்ளிகள் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆராய்ந்து வருகிறது.

ஐபிஎல் 2025: கிரிக்கெட் பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்கியது பிசிசிஐ

2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) முதல் கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கான தடையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.

நாளை கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும்; மக்களவை பாஜக எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு

பாஜக தனது அனைத்து மக்களவை எம்பிக்களுக்கும் மூன்று வரி கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. வெள்ளிக்கிழமை (மார்ச் 21) பட்ஜெட்டை நிறைவேற்ற அவர்கள் அவையில் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்கு பதிவு; தெலுங்கானா காவல்துறை நடவடிக்கை

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக பிரபல நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி மற்றும் நிதி அகர்வால் உட்பட 25 நபர்கள் மீது தெலுங்கானாவின் சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஐபிஎல் 2025: சேப்பாக்கத்தில் மும்பைக்கு எதிராக சிஎஸ்கேவின் முதல் போட்டி; மைதானம் யாருக்கு சாதகம்?

ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, மார்ச் 23இல் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் தங்கள் ஐபிஎல் 2025 தொடரைத் தொடங்கும்.

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்; கண்டிப்பாக இதையெல்லாம் புறக்கணித்துவிடாதீர்கள்

நீரிழிவு நோய் என்பது உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு நோயாக உள்ளது. பெரும்பாலும் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இது அமைதியாக உடலில் உருவாகி விடுறது.

டொனால்ட் டிரம்பின் சமூக வலைதளத்தில் இணைந்தார் பிரதமர் நரேந்திர மோடி;  ட்ரூத் சோஷியல் என்பது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுவிய சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் இணைந்துள்ளார்.

உஷார் மக்களே; ஏப்ரல் 1 முதல் இந்த மொபைல் எண்களில் யுபிஐ சேவைகள் ரத்து செய்யப்படும்

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய யுபிஐ வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர் என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்திய பாதுகாப்புப் படையினர்; ஒரு வீரர் வீரமரணம்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை பீஜப்பூர் மற்றும் கான்கர் மாவட்டங்களில் நடத்திய இரண்டு தனித்தனி என்கவுன்டர்களில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

செலவு கட்டுப்படியாகல; ஏப்ரல் முதல் விலையை அதிகரிப்பதாக கார் நிறுவனங்கள் அறிவிப்பு

மாருதி சுஸூகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் கியா உள்ளிட்ட பல முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள், ஏப்ரல் 2025 முதல் புதிய விலை உயர்வை அறிவித்துள்ளன.

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகம் எல்2: எம்பூரான் டிரெய்லர் வெளியானது; மார்ச் 27இல் படம் ரிலீஸ்

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கிய எல்2: எம்பூரான் படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் வியாழக்கிழமை (மார்ச் 20) அன்று அதிகாலை 2 மணிக்கு வெளியிடப்பட்டது.

தவறான வார்த்தைகளை பயன்படுத்திய Grok சாட்பாட்; மத்திய அரசு எக்ஸ் தளத்தின் மீது விசாரணை

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளமான எக்ஸ் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ₹58 கோடி ரொக்கப் பரிசு; பிசிசிஐ அறிவிப்பு

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ₹58 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 3,274 காலியிடங்களுக்கு ஆட்தேர்வு; 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு

அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கல்வித்துறை இனி மாநிலங்கள் வசம்; கூட்டாட்சி கல்வி நிறுவனத்தை கலைக்கும் உத்தரவில் கையெழுத்திடுகிறார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க கல்வித் துறையை மூடுவதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (மார்ச் 20) கையெழுத்திட உள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லர் செயல்படுவார் என அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர், ஐபிஎல் 2025 இல் மீண்டும் விக்கெட் கீப்பிங் பணிகளைத் தொடங்க உள்ளார்.

19 Mar 2025

கோடை வெயில் கொளுத்துது, உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் உணவுகள்

உடல் நீரேற்றமாக இருப்பது நல்ல ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும். அதிலும் கோடை காலத்தில் அதிக நீர் வெளியேற்றம் இருக்கும்.

சாதிக்க வயது தடையில்லை என நிரூபித்த 59 வயதான கேரளப் பெண்! தனியாக எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்து சாதனை

59 வயதான கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வெறும் YouTube பயிற்சிகளைப் பார்த்து எவரெஸ்ட் அடிப்படை முகாமை அடைந்து சாதித்துள்ளார்.

மற்றுமொரு பாலிவுட் படத்திற்காக கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை: தகவல்

அட்லீயின் 'பேபி ஜான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், ஒரு புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது - அதுவும் ஒரு காதல் நகைச்சுவை திரைப்படம்.

மாருதி சுசுகியைத் தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனமும் அடுத்த மாதம் கார் விலையை உயர்த்துகிறது

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) ஏப்ரல் 1 முதல் அதன் அனைத்து மாடல்களிலும் 3% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது.

இளவரசர் ஹாரியின் அமெரிக்க விசா விண்ணப்ப ஆவணங்கள் வெளியிடப்பட்டன- அவர் நாடு கடத்தப்படுவாரா?

இளவரசர் ஹாரியின் அமெரிக்க விசா விண்ணப்பம் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் அவை பெரிதும் மறைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணிக்கு திரும்பும் அஸ்வின் இந்த சாதனைகளை முறியடிக்கூடும்

2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தசாப்தத்திற்குப் பிறகு மூத்த ஆஃப்-ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரனை மீண்டும் தன் அணியில் சேர்த்துக்கொண்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் ISS-ல் 9 மாதங்கள் என்ன சாப்பிட்டார் தெரியுமா?

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாத பயணத்திற்குப் பிறகு நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார்.

முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

திருநெல்வேலி டவுனில் முன்னாள் எஸ்.ஐ. ஜாஹிர் உசேன் கொலைக்கான சம்பவத்தில், அவர் முன்பு புகார் அளித்திருந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என மாநகர போலீசாரின் தகவல் தெரிவிக்கின்றது.

தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க யுஸ்வேந்திர சாஹல் ஒப்புக்கொண்டார்

நியூஸ்18 வெளியிட்ட இருந்த செய்தியின்படி, கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்.

புதுச்சேரி கடைகள், நிறுவனங்கள் தமிழில் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்: முதல்வர் ரங்கசாமி 

புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வெளியிடுவதை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை அரசு வெளியிடும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மகளின் பிறந்தநாளுக்காக லண்டனில் இருந்து வந்த கணவரை வெட்டி கொன்ற மனைவி

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த வணிகக் கடற்படை அதிகாரி ஒருவர், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட லண்டனிலிருந்து சர்ப்ரைஸாக இந்தியா திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, அவரது மனைவி மற்றும் அவரது கள்ள காதலரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஜான் எஃப். கென்னடி படுகொலை குறித்த ரகசிய கோப்புகளை வெளியிட்டார் டிரம்ப்

1963 நவம்பரில் டல்லாஸில் சுட்டுக் கொல்லப்பட்ட 35வது ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான ஏராளமான ஆவணங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

சுனிதா வில்லியம்ஸின் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்

திட்டமிடப்படாத ஒன்பது மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்பியுள்ளார்.

ஐபிஎல் 2025: CSK vs MI போட்டிக்கான டிக்கெட் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன

ஐபிஎல் 2025 போட்டிகள் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளன.

இல்லம் தேடி வரும் ரேஷன்: பரிசீலனையில் உள்ள தமிழக அரசின் புதிய திட்டம்

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை; ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த சவரன் விலை

கடந்த சில மாதங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தம்; ஏன்?

சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைனில் எண்ணெய், எரிவாயு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என ரஷ்யா உறுதி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு மணி நேரம் நீடித்த தொலைபேசி உரையாடலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை 30 நாள் பகுதியளவு நிறுத்த ஒப்புக்கொண்டதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் ஆரோக்கியமாக உள்ளதாக நாசா அறிவிப்பு; அவர்கள் மறுவாழ்வின் சவால்கள் என்ன?

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) இந்தியா நேரப்படி இன்று புதன்கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 3:27 மணிக்கு பூமிக்குத் திரும்பினர்.