ராமநாதபுரம் மசூதியில் தினசரி 8 மணிநேரமாக தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சி
இஸ்லாமியர்களின் நோன்பு விரதத்தின் முக்கிய உணவாகவும், பானமாகவும், பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட உணவாகவும் கருதப்படுவது நோன்பு கஞ்சி.
2026 H-1B விசா பதிவு இன்றுடன் முடிவடைகிறது; எப்படி விண்ணப்பிப்பது?
அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) நடத்தும் நிதியாண்டு 2026 H-1B விசா வரம்புக்கான முதல் பதிவுச் சாளரம், திங்கட்கிழமை நண்பகல் ET (IST நேரப்படி இரவு 9:30 மணிக்கு) மூடப்பட உள்ளது.
சூர்யா, தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறாரா?
மலையாள நடிகை மமிதா பைஜு, தனுஷ் மற்றும் சூர்யாவுடன் நடிக்கும் புதிய படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
'பரஸ்பர வரி கட்டணங்கள்' குறித்த நிலைப்பாட்டை டிரம்ப் மென்மையாக்குகிறாரா டிரம்ப்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2 ஆம் தேதி பரஸ்பர கட்டணங்களை அமல்படுத்த உள்ளார்.
2026 பொங்கல்: விஜய்யின் ஜனநாயகன் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜனநாயகன்' வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபி எடுக்க திணறுகிறீர்களா? சூப்பராக செல்ஃபி எடுக்க உங்களுக்காக சில டிப்ஸ்
பிரபலங்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் செல்ஃபிகளை பார்த்து ஆச்சரியமாக பார்ப்பவர்களா நீங்கள்?
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் 24% உயர்வு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், தினப்படி மற்றும் ஓய்வூதியத்தில் 24 சதவீத உயர்வை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
6G என்றால் என்ன? பந்தயத்தில் முன்னிலை வகிக்கும் சீனா!
ஆறாவது தலைமுறை (6G) தொழில்நுட்பத்தை உருவாக்கும் உலகளாவிய போட்டியில் சீனா முன்னணியில் உள்ளது.
CSK vs MI: பந்தை சேதப்படுத்தினரா CSK வீரர்கள்? வைரலாகும் காணொளி
நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்பு!
பிரபல இயக்குநர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் மிகப்பெரிய படத்திற்கு தற்போது தயாராகி வருகிறார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு: தேதி, தகுதி மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவது குறித்து இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) கடந்த வாரம் அறிவித்ததாக PTI அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் உங்கள் தொலைபேசி கட்டணம் குறையப்போகிறது; எப்படி?
செப்டம்பர் 2021க்கு முன்பு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாங்கிய அலைக்கற்றைகளுக்கான ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்களை (SUC) மத்திய அரசு ரத்து செய்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: அதிரடி உத்தரவு பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்றம்
பண விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், நீதித்துறைப் பணிகளில் இருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டார்.
சிறு வியாபாரிகளுக்கு சலுகை அறிவித்த அமேசான்: 300 ரூபாய்க்குக் குறைவான பொருட்களை விற்பனை செய்தால் பரிந்துரை கட்டணம் ரத்து
அமேசான் இந்தியா நிறுவனம், ரூ.300க்கும் குறைவான விலையில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான பரிந்துரை கட்டணத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.
சென்னை போலீசாரால் துன்புறுத்தப்பட்டதாக வைரலான ஸ்டார்ட்-அப் நிறுவனரின் X பதிவு; என்ன நடந்தது?
சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனரான பிரசன்னா சங்கர், தனது டைவர்ஸ் செய்த தனது முன்னாள் மனைவியாலும், சென்னை காவல்துறையாலும் துன்புறுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
AR முருகதாஸ்- சல்மான் கான் இணையும் 'சிக்கந்தர்' டிரெய்லர்: காண்க
AR முருகதாஸ் இயக்கத்தில் முதல்முறையாக சல்மான்கான் இணைந்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'சிக்கந்தரின்' டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது!
CSK vs RCB ஐபிஎல் 2025 டிக்கெட் விவரங்கள்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது?
ஐபிஎல் 2025 போட்டிகள் கடந்த வார இறுதியில் தொடங்கியது.
ஏப்ரல் 28 அன்று 'திடீர்' தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா பிரதமர்
இந்த மாத தொடக்கத்தில், கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பிறகு பதவியேற்ற மார்க் கார்னி, ஏப்ரல் 28 ஆம் தேதி ஒரு 'திடீர்' தேர்தலை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
மீரட் கொலை: போலி மருந்துச் சீட்டு தயாரித்து, கணவருக்கு தூக்க மருந்து வாங்கி கொலை செய்தது அம்பலம்
மீரட்டைச் சேர்ந்த முஸ்கன் ரஸ்தோகி என்ற பெண், தனது கணவரை தூக்க மருந்து கொடுத்து கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி , தனது காதலரின் உதவியுடன் ஒரு சிமெண்ட் டிரம்மில் அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025: அறிமுகப் போட்டியிலேயே CSK -வை கலங்கடித்த மும்பை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் யார்?
கேரளாவின் நம்பிக்கைக்குரிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் நேற்று நடைபெற்ற தனது ஐபிஎல் அறிமுகப் போட்டியில் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
ஐபிஎல் 2025: முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்த ரோஹித் ஷர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 23) சென்னையின் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு பந்துகளில் டக்அவுட் ஆனார்.
சனிக்கோளின் வளையங்கள் இன்று இரவு மறைந்து போகிறதா? அறிவியல் ஆச்சரியம்
பில்லியன் கணக்கான பனிக்கட்டி மற்றும் பாறைத் துண்டுகளால் ஆன சனி கோளின் அதிர்ச்சியூட்டும் வளைய அமைப்பு, நீண்ட காலமாக வானியலாளர்களைக் கவர்ந்து வருகிறது.
இந்தியாவில் 2027 வரை லம்போர்கினி காரை வாங்க முடியாது; ஏன் தெரியுமா?
லம்போர்கினி கார்களுக்கு இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது.
ஐபிஎல் 2025: போராடி தோற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
உண்மையான கற்றாழை ஜெல்லை எவ்வாறு அடையாளம் காண்பது எப்படி? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
சந்தையில் ஏராளமான கற்றாழை ஜெல் கிடைத்தாலும், அவை அனைத்தும் அவர்கள் விளம்பரப்படுத்துவதுபோல் தூய்மையானவை அல்ல.
ஐபிஎல் 2025 சிஎஸ்கேvsஎம்ஐ: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெறும் மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் சாதனையை முறியடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; எதில் தெரியுமா?
ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன் மழை பொழிந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட தக் லைஃப் படக்குழு
ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
வளிமண்டல காற்றிலிருந்து தண்ணீர் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கிய இந்திய நிறுவனம்
உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய நிறுவனமான அக்வோ (Akvo), காற்றின் ஈரப்பதத்திலிருந்து நேரடியாக குடிக்கக்கூடிய தண்ணீரைப் பிரித்தெடுக்கும் ஒரு புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 2025 எஸ்ஆர்ச்vsஆர்ஆர்: டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச முடிவு
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடந்த இரண்டு நாட்களாக மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
சேப்பாக்கம் மைதானம் போறீங்களா? ஐபிஎல் ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் 2025 போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்திற்கு பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? சிஎஸ்கே அணிக்காக வீல்சேரில் வந்துகூட ஆடுவேன் எனக் கூறிய எம்எஸ் தோனி
ஐபிஎல் 2025 சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் சீசனை தொடங்க உள்ளது.
கடுமையான நிதி இழப்பை சந்திப்பீர்கள்; பிசிசிஐக்கு சாபம் விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய மறுப்பதால் இந்தியா நிதி பின்னடைவை சந்திக்கும் என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) சாபம் விட்டுள்ளது.
இந்திய சினிமாவில் அறிமுகம்; ராபின்ஹூட் பட புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்தார் டேவிட் வார்னர்
தெலுங்கு திரைப்படமான ராபின்ஹூட்டில் நடித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்த படத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்திய சினிமா உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இந்தியாவில் போயிங் நிறுவனம் 180 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்
உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெங்களூரில் உள்ள போயிங் இந்தியா பொறியியல் தொழில்நுட்ப மையத்தில் (BIETC) 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு எதிராக வழக்குப்போடும் வழக்கறிஞர்கள் குறித்து ஆய்வு; டொனால்ட் டிரம்பின் அடுத்த அதிரடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது நிர்வாகத்திற்கு எதிரான வழக்குகளில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களின் நடத்தையை ஆய்வு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பணப்பதுக்கல் சர்ச்சை; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
தீ விபத்துக்குப் பிறகு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரது வீட்டில் விசாரணை நடத்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.
ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை; நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
ஐபிஎல் 2008 தொடக்க போட்டி தோல்வி; 17 ஆண்டுகள் கழித்து கேகேஆரை பழி தீர்த்த விராட் கோலி
ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.