NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / கடுமையான நிதி இழப்பை சந்திப்பீர்கள்; பிசிசிஐக்கு சாபம் விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடுமையான நிதி இழப்பை சந்திப்பீர்கள்; பிசிசிஐக்கு சாபம் விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
    பிசிசிஐக்கு சாபம் விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    கடுமையான நிதி இழப்பை சந்திப்பீர்கள்; பிசிசிஐக்கு சாபம் விட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 23, 2025
    12:57 pm

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய மறுப்பதால் இந்தியா நிதி பின்னடைவை சந்திக்கும் என்று கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) சாபம் விட்டுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி குறித்து எதிர்மறையான செய்திகளைப் பரப்பியதற்காக இந்திய ஊடகங்களை பிசிபி செய்தித் தொடர்பாளர் அமீர் மிர் குற்றம் சாட்டினார்.

    மேலும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலக கிரிக்கெட்டில் ஒரு முக்கிய வருவாய் இயக்கி என்று வலியுறுத்தினார்.

    முன்னதாக, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான சர்ச்சை, இந்தியா பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்ததிலிருந்து உருவானது.

    ஹைபிரிட்

    ஹைபிரிட் முறைக்கு ஒப்புதல்

    பல மாத நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு, இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடத்தப்படும் என்றும், மீதமுள்ள போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்படும் என்றும் ஐசிசி முடிவு செய்தது.

    மேலும், இரு நாடுகளும் நடத்தும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் மோதும் அனைத்து மோதல்களும் 2027 வரை நடுநிலையான இடங்களில் நடைபெறும் என்று ஐசிசி தீர்ப்பளித்துள்ளது.

    இந்த முடிவு, இந்தியாவை ஐசிசி போட்டிகளை நடத்தும் நாடாக நியமித்திருந்தாலும், பாகிஸ்தானுடன் அதன் போட்டிகளை வெளிநாட்டில் விளையாட கட்டாயப்படுத்துகிறது.

    இதற்கிடையே, 2012-13 முதல் இரு நாடுகளும் இருதரப்பு தொடரிலும் விளையாடவில்லை.

    மேலும், இரு நாடுகளும் ஐசிசி அல்லது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் மட்டுமே நேரடியாக மோதி வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    பிசிசிஐ

    சமீபத்திய

    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான்
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    முடிவுக்கு வந்தது மோதல்; ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கப்படுகிறதா? அருண் துமல் சொன்னது இதுதான் ஐபிஎல் 2025

    கிரிக்கெட்

    CT 2025: இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மாட் ஹென்றி விளையாடுகிறாரா? கேப்டன் சொல்வது இதுதான் சாம்பியன்ஸ் டிராபி
    CT 2025 இறுதிப்போட்டி: டாஸ் வென்றது நியூசிலாந்து; இந்தியா முதலில் பந்துவீச்சு சாம்பியன்ஸ் டிராபி
    சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து; சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் புதிய சாதனை படைத்தார் விராட் கோலி விராட் கோலி
    CT 2025 இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் சாம்பியன்ஸ் டிராபி

    கிரிக்கெட் செய்திகள்

    சாம்பியன்ஸ் டிராபியுடன் ஓய்வு? ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் ஷர்மாவின் எதிர்காலம் குறித்து பரவும் தகவல் ரோஹித் ஷர்மா
    மும்பை இந்தியன்ஸ் அணியில் லிசாத் வில்லியம்ஸுக்குப் பதிலாக கார்பின் பாஷ் ஒப்பந்தம் மும்பை இந்தியன்ஸ்
    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த யுஸ்வேந்திர சாஹல்; காரணம் என்ன? கிரிக்கெட்
    சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சம்; சுழற்பந்து வீச்சில் இந்திய அணி புதிய ரெகார்ட் சாம்பியன்ஸ் டிராபி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் புதுமுக வீரர்களுடன் களமிறங்குகிறது பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்
    பாகிஸ்தான் டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    'பாபரை ஆதரிப்பது எனது கடமை': பாகிஸ்தான் கேப்டன் பதவியை இழந்த பின் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான்

    பிசிசிஐ

    ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம்; ரூ.26.75 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் 2025
    2025 சாம்பியன்ஸ் டிராபி திட்டமிட்டப்படி பாகிஸ்தானில் நடைபெறுமா? கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி
    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம் ஜெய் ஷா
    பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணியில் முகமது ஷமியை சேர்க்க திட்டம்; உடற்தகுதியை ஆய்வு செய்கிறது பிசிசிஐ முகமது ஷமி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025