26 Mar 2025

சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது: அதிர்ச்சி தகவல்

2023-24ம் ஆண்டில் 18 வயதிற்குள்ளானவர்கள் வாகனங்கள் ஓட்டியதன் காரணமாக ஏற்படும் விபத்துகளில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது.

டெல்லியின் திகார் சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்படுகிறது: விவரங்கள் 

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறை வளாகமான திகார் சிறைச்சாலையை இடமாற்றம் செய்வதற்கான திட்டங்களை டெல்லி முதல்வர் ரேகா குப்தா புதன்கிழமை 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அறிவித்தார்.

படுக்கைக்கு முன் கிரீன் டீ: தூக்கத்திற்கு நல்லதா கெட்டதா? 

கிரீன் டீ ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது,

COVID-19, காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் ஒரே தடுப்பூசி கண்டுபிடிப்பு

ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு ஒன்று யூனிவர்சல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

காக்காத்தோப்பு பாலாஜி முதல் ஈரானிய கொள்ளையன் வரை: ஒரே வருடத்தில் 4 என்கவுண்டர்கள் நடத்திய சென்னை கமிஷனர் அருண்

சென்னையில் நேற்று அதிகாலை தொடர் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கமிஷனர் அருணின் ஆலோசனை பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மாலைக்குள் கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களில் 3 டிகிரி  செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

2026 முதல் 8 இருக்கைகள் கொண்ட கார்களில் தூக்க கலக்க அலாரம், அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை கட்டாயம்!

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) வாகனப் பாதுகாப்புத் தரங்களில் ஒரு பெரிய மேம்படுத்தலை அறிவித்துள்ளது.

மம்மூட்டிக்காக நடிகர் மோகன்லால் சபரிமலையில் பூஜை நடத்தியது தொடர்பாக சர்ச்சை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தனது நண்பர் நடிகர் மம்மூட்டிக்காக சபரிமலையில் பிரார்த்தனை செய்ததாக வெளியான ரசீது சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்துள்ளது.

ISS ரொம்ப சுத்தம்..அதுனால செட் ஆகல! நோய்வாய்ப்படும் விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள விண்வெளி வீரர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்- தொடர்ச்சியான தடிப்புகள் மற்றும் விசித்திரமான ஒவ்வாமைகள் முதல் பூஞ்சை தொற்றுகள், ஷிங்கிள்ஸ் மற்றும் சளி புண்கள் வரை.

இந்த அக்டோபரில் இந்தியாவில் விளையாட வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சர்வதேச கண்காட்சிப் போட்டிக்காக வருகை தர உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிர்வாழும் மூலக்கூறுகள் உள்ளன, ஆனால்...

செவ்வாய் கிரகத்தில் நச்சுத் தூசி இருப்பது எதிர்காலத்தில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் பயணங்களை சிக்கலாக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

Zomato மற்றும் Swiggy பங்குகள் ஏன் வீழ்ச்சியடைந்தது?

முன்னணி உணவு விநியோக சேவைகளான Zomato மற்றும் Swiggy ஆகியவற்றின் பங்குகளை BofA Securities குறைத்துள்ளது.

'L2: எம்பூரான்' முன்பதிவில் சாதனை: மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை

மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படமான 'L2: எம்புரான்' வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விதித்த சர்ச்சையான தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அதிர்ச்சியூட்டும் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

'வாட்ஸ்அப் செய்திகள் ₹200 கோடி வரி ஏய்ப்பைக் கண்டறிய உதவியது': நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

புதிய வருமான வரி மசோதா, 2025 இன் விதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று ஆதரித்து பேசினார்.

15 நிமிடங்கள் நீடித்த இபிஎஸ்-அமித் ஷா சந்திப்பில் என்ன நடந்தது? வெளியான தகவல்கள்

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) செவ்வாய்க்கிழமை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 15 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் வீட்டில் சிபிஐ சோதனை

மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலி ஊழல் வழக்கைப் பதிவு செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, புதன்கிழமை சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது.

மறைந்த நடிகர்- இயக்குனர் மனோஜ்குமார் பாரதிராஜாவிற்கு திரையுலகினர் அஞ்சலி

நேற்று மாலை, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் மகனும், நடிகர்- இயக்குனருமான மனோஜ்குமார் பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 48.

தேர்தலில் வாக்களிக்க குடியுரிமைச் சான்றிதழ் கட்டாயம்: அதிபர் டிரம்ப் உத்தரவு

இனி அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க குடியுரிமை சான்றிதழை கட்டாயமாகியுள்ளார் டிரம்ப்.

தமிழகத்தில் அனைத்து சார்பதிவு அலுவலகங்களிலும் விரைவில் 'இ-ஸ்டாம்ப்' சேவை

சொத்து விற்பனை பத்திரம் தொடர்பாக, குறிப்பிட்ட மதிப்புக்கு முத்திரை தீர்வு மற்றும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

சென்னை தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் தொடர்ச்சியான செயின் பறிப்பில் ஈடுபட்டதாக கூறி நேற்று கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இருவரில் ஒருவர், இன்று அதிகாலை போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

25 Mar 2025

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் மரணம்; திரையுலகினர் சோகம்

மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பால் காலமானார்.

சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், வாட்ஸ்அப் கணக்குகள், மொபைல்கள் முடக்கம்

மத்திய அரசு சைபர் கிரைமிற்கு எதிரான தனது தீவிர நடவடிக்கையைத் தொடர்கிறது.

35 முக்கிய திருத்தங்களுடன் நிதி மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றம்

மக்களவை செவ்வாய் கிழமை (மார்ச் 25) அன்று நிதி மசோதா 2025 ஐ அங்கீகரித்தது. இதற்கு கட்டண ஆய்வு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட 35 திருத்தங்களுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குபவர்களுக்கு 25% வரி விதிக்க டொனால்ட் டிரம்ப் உத்தரவு

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் எந்தவொரு நாட்டிற்கும் ஏப்ரல் 2 முதல் 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இறக்குமதியை நம்பியிருக்க முடியாது; உள்நாட்டில் மொபைல் போனுக்கான சிப் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக விரிவடைந்து வருகிறது. மேலும் அதிகரித்து வரும் தேவை மற்றும் வளர்ந்து வரும் உற்பத்திக்கான எக்கோசிஸ்டம் ஆகியவற்றால் சீனாவை விஞ்சும் நிலையில் உள்ளது.

ஐபிஎல் 2025 ஜிடிvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; முதலில் பந்துவீச முடிவு

ஐபிஎல் 2025 தொடரில் செவ்வாய் கிழமை (மார்ச் 25) நடைபெறும் ஐந்தாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகள் மோதுகின்றன.

புஷ்பா 2 படத்தின் பிரபல பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு

புஷ்பா 2 படக்குழு திரைப்படத்தின் மிகவும் கொண்டாடப்பட்ட பாடல்களில் ஒன்றின் தயாரிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

₹2.6 லட்சம் கோடி சந்தை மூலதனம்; உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டீல் நிறுவனமான மாறியது ஜேஎஸ்டபிள்யூ

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட், உலகளாவிய ஜாம்பவான்களான ஆர்செலர் மிட்டல் மற்றும் நிப்பான் ஸ்டீலை விஞ்சி, சந்தை மூலதனத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க ஸ்டீல் நிறுவனமாக மாறியுள்ளது.

இந்தியாவில் டிகுவான் ஆர்-லைனுக்கான முன்பதிவுகளை தொடங்கியது ஃபோக்ஸ்வேகன்; ஏப்ரல் 14இல் வெளியீடு

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிகுவான் ஆர்-லைனுக்கான முன்பதிவுகளை ஃபோக்ஸ்வேகன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

தலைநகரில் குவிக்கப்படும் படைகள்; பங்களாதேஷில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க திட்டமா?

சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நாடு முழுவதும், குறிப்பாக டாக்காவில் பாதுகாப்புப் படைகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு பற்றிய ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.

உலக பாதுகாப்பு குறியீடு 2025 தரவரிசையில் 89வது இடத்தில் அமெரிக்கா; இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

2025 ஆம் ஆண்டு நம்பியோ (Numbeo) பாதுகாப்பு குறியீட்டில் அமெரிக்கா ஏமாற்றமளிக்கும் வகையில் 147 நாடுகளில் 89வது இடத்தைப் பிடித்துள்ளது.

மக்களே அலெர்ட்; மே 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏடிஎம் பரிமாற்றக் கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் கண் பார்வை பிரச்சினைகள்; காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்

கண்ணாடி அணியும் இளம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிகரித்து வரும் கவலையாக மாறியுள்ளது.

ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

ஏப்ரல் 1 முதல், தமிழ்நாடு முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருடாந்திர திருத்தத்தின் ஒரு பகுதியாக கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

₹1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து அமலாக்கத்துறையை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை விசாரிப்பதில் இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் ஆகியோர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஓடிபி வருவதில் சிக்கலா; உங்கள் ஆதாரில் ஓடிபி இல்லாமல் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது எப்படி?

பல ஆன்லைன் சேவைகளுக்கு ஓடிபி அடிப்படையிலான சரிபார்ப்பு தேவைப்படுவதால், உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பது அவசியம்.

ஏமன் மீதான போர்த்திட்டங்கள் ஊடகத்திற்கு கசிவு; அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்காப்புக் கலைப் பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி ரத்தப் புற்றுநோயால் காலமானார்

பிரபல தற்காப்புக் கலைப் பயிற்சியாளரும் நடிகருமான ஷிகான் ஹுசைனி, லுகேமியா எனும் ரத்தப் புற்றுநோயால் 60 வயதில் காலமானார்.

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு திங்கட்கிழமை (மார்ச் 24) பெண் குழந்தை பிறந்துள்ளதாக, இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்துள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸை ஸ்தம்பிக்க வைத்த பிசிசிஐயின் புதிய விதி; இனி 2வது பேட்டிங் அட்வான்டேஜ் கிடையாது

மார்ச் 24 அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விடிசிஏ ஸ்டேடியத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) இடையே நடந்த பரபரப்பான மோதலில் 2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புரட்சிகரமான விதி மாற்றம் முக்கிய பங்கு வகித்தது.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; வேற லெவல் சாதனை படைத்த டெல்லி கேப்பிடல்ஸ்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான சேசிங்களில் ஒன்றாக விசாகப்பட்டினத்தில் நடந்த ஐபிஎல் 2025 தொடரின் நான்காவது ஆட்டம் அமைந்துள்ளது.