அடுத்த செய்திக் கட்டுரை

ஐபிஎல் 2025 ஜிடிvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; முதலில் பந்துவீச முடிவு
எழுதியவர்
Sekar Chinnappan
Mar 25, 2025
07:11 pm
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் செவ்வாய் கிழமை (மார்ச் 25) நடைபெறும் ஐந்தாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஜிடி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
ஜிடி: ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் தீவட்டியா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷித் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
பிபிகேஎஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஸ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
First match of #TATAIPL2025!
— Gujarat Titans (@gujarat_titans) March 25, 2025
First toss win!
We bowl first! 👊