
2026 பொங்கல்: விஜய்யின் ஜனநாயகன் வெளியீட்டு தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்து வரும் 'ஜனநாயகன்' வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026 பொங்கலுக்கு ஜனநாயகன் திரைக்கு வரவுள்ளது.
KVN ப்ரோடக்க்ஷன்ஸ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
விஜய்யின் கடைசி படமாக இது இருக்கும் என கூறப்படும் நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
விஜய் கடைசியாக நடித்த GOAT திரைப்படம் அமோக வெற்றி பெற்றிருந்தது. அதே போல ஹெச்.வினோத், சமூக அவலங்களை துணிவுடன் கூறுவதில் தேர்ச்சி பெற்றவர்.
விஜய்யின் அரசியல் பயணத்திற்கு 'ஜனநாயகன்' உதவும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Adiyum othaiyum kalanthu vechu vidiya vidiya virundhu vecha.. #JanaNayaganPongal 🔥
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss… pic.twitter.com/hIhBlFWVzg