15ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி ஓவியமாக வரைந்த மர்ம சுரங்கப் பாதைகள் கண்டுபிடிப்பு
1495 ஆம் ஆண்டில் லியோனார்டோ டா வின்சி வரைந்த மிலனின் இடைக்கால ஸ்ஃபோர்ஸா கோட்டைக்கு அடியில் ஒரு மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை கட்டமைப்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஐபிஎல் 2025: உள்ளூரில் ஒரு போட்டியில் கூட வெல்லாததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ஸ்மிருதி மந்தனா
மகளிர் ஐபிஎல்லில் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் ஏமாற்றத்தை அளித்தது.
டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி?
ரஞ்சி கோப்பை 2024-25 சீசனின் இறுதிப் போட்டி டிராவில் முடிந்த நிலையில், விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மும்பையில் இந்தியாவின் முதல் ஷோரூமைத் திறக்கிறது டெஸ்லா; மலிவு விலையில் கார்களை விற்க திட்டம்
எலான் மஸ்க் தலைமையிலான உலகளாவிய மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படியும் இருப்பாங்களா! அதிக ஊதியம் தரும் வேலையை விட்டுவிட்டு மிருகக்காட்சிசாலையில் பணிக்கு சேர்ந்த இளம் பெண்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு சீனப் பெண், உயிரி மருந்துத் துறையில் பார்த்து வந்த ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு ஷாங்காய் மிருகக்காட்சிசாலையில் பணிபுரிய முடிவு செய்து வைரலாகி உள்ளார்.
CT 2025: நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 2) நடைபெற்ற இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், நியூசிலாந்து அணிக்கு 250 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025: அணிகள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரோவின் மென்பொருள்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுவதாக முன்னாள் தலைவர் சோமநாத் தகவல்
இஸ்ரோவின் உள்ளக மென்பொருள் மேம்பாட்டிற்கான உறுதிப்பாட்டை முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹூண்டாயை பின்னுக்குத் தள்ளி உள்நாட்டு கார் விற்பனையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது மஹிந்திரா
முதல் முறையாக, மஹிந்திரா ஹூண்டாயை விஞ்சி உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளராக மாறியுள்ளது.
பன்னீரை அதிகம் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்
இந்திய உணவு வகைகளில் பிரதானமாக இடம்பெறும் பன்னீர், அதன் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக பரவலாக விரும்பப்படுகிறது.
CT 2025: டாஸ் வென்றது நியூசிலாந்து; இந்திய அணி முதலில் பேட்டிங்
துபாய் சர்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஹரியானா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியின் உடல் சூட்கேஸில் சடலமாக கண்டெடுப்பு
ஹரியானாவின் ரோஹ்தக்-டெல்லி நெடுஞ்சாலையில் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியானாவில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது.
ஜப்பானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரிய காட்டுத்தீயால் ஒருவர் உயிரிழப்பு; பல்லாயிரம் பேர் இடம்பெயர்வு
30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய காட்டுத்தீயால் பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
டிரம்புடனான மோதலுக்கு மத்தியில் உக்ரைனுக்கு £2.26 பில்லியன் கடன் வழங்க பிரிட்டன் ஒப்புதல்
ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான ராஜதந்திர பதட்டங்களை எதிர்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, உக்ரைன் தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த £2.26 பில்லியன் ($2.84 பில்லியன்) கடன் ஒப்பந்தத்தில் பிரிட்டனுடன் கையெழுத்திட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் ரம்ஜான் புனித மாத தொடக்கம்; பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, புனித இஸ்லாமிய ரம்ஜான் மாதத் தொடக்கத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ₹100 கோடியை நெருங்கும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம்
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடி வசூலை எட்டும் நிலையில் உள்ளது.
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலம்; ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவு
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (பிப்ரவரி 1) வெளியிட்ட நிர்வாக உத்தரவின் மூலம், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளார்.
அந்நிய செலாவணி விதி மீறல்; பேடிஎம் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமென்ட் தளங்களில் ஒன்றான பேடிஎம், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) விதிகளை மீறியதாக அமலாக்கத்துறையிடம் இருந்து நோட்டீஸை பெற்றுள்ளது.
சர்வதேச மகளிர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்
சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று பெண்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஆதரிக்கவும் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: பெண் அதிகாரத்தின் அடையாளமாக விளங்கும் வீரமங்கை வேலு நாச்சியார்
உலகம் சர்வதேச மகளிர் தினம் 2025 ஐ மார்ச் 8 அன்று கொண்டாட உள்ள நிலையில், வலிமை மற்றும் உறுதிக்கு பெயர்பெற்ற அச்சமற்ற பெண்களை இந்த நேரத்தில் நினைவுகூருவது அவசியம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி, மகேஷ் பாபுவின் SSMB 29-இல் நாயகியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா
மகேஷ் பாபு- இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான SSMB 29 மூலம் நடிகை பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவில் மீண்டும் நடிக்கவுள்ளதாக வதந்தி பரவி வந்தது.
டுகாட்டி எக்ஸ் டைவல் வி4 இந்த மே மாதத்தில் இந்தியாவில் அறிமுகம்
டுகாட்டி நிறுவனம் தனது புதிய மோட்டார் பைக் XDiavel V4-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது.
தமிழ் சினிமாவில் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் இல்லை என்கிறார் ஜோ!
தமிழ்த் திரையுலகம் போதுமான அளவு பெண்களை மையமாகக் கொண்ட படங்களைத் தயாரிக்கவில்லை என்று நடிகை ஜோதிகா சமீபத்தில் கடுமையாக சாடினார்.
நாசாவின் லூனார் லேண்டர் நாளை வரலாற்று சிறப்புமிக்க நிலவில் தரையிறங்க உள்ளது; விவரங்கள்
ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸால் வடிவமைக்கப்பட்ட நாசாவின் ப்ளூ கோஸ்ட் லூனார் லேண்டர், சந்திரனில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தரையிறக்கத்தை மேற்கொள்ளத் தயாராக உள்ளது.
2,000 ரூபாய் நோட்டுகளில் 98% க்கும் மேற்பட்டவை திரும்ப பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கூற்றுப்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நிலவரப்படி, ₹2,000 நோட்டுகளில் 98.18% வங்கிக்குத் திரும்பியுள்ளன.
மணிப்பூர் சாலைகளில் மக்கள் சுதந்திரமாகப் பயணிப்பதை உறுதி செய்யுங்கள்: அமித் ஷா உத்தரவு
மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சனிக்கிழமை உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
வேகமான தரவு பகுப்பாய்விற்காக கூகிள் ஷீட்ஸ்கள் இப்போது AI-துணையுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது
கூகிள் தனது ஷீட்ஸ் தளத்திற்கு ஒரு பெரிய மேம்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜெமினி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பால் மேம்படுத்தப்பட்டு இயக்கப்படுகிறது.
சர்வதேச மகளிர் தினம் 2025: மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாட சில டிப்ஸ்
சர்வதேச பெண்கள் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்படும்.
மகள் ரஹாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென நீக்கிய ஆலியா பட்; என்ன காரணம்?
பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது மகள் ரஹாவின் அனைத்து படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து நீக்கியுள்ளார்.
தங்கத்தின் விலை சற்றே குறைந்தது: 10 கிராம் ₹79,590 என விற்பனை
இந்தியாவில் தங்கத்தின் விலை இன்று ஒரு சிறிய சரிவைக் கண்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா அரையிறுதியில் யாரை எதிர்கொள்ளக்கூடும்?
2025 சாம்பியன்ஸ் டிராபி அதன் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. ரவுண்ட்-ராபின் குழு நிலையில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை, 2026ல் தேர்தலில் விஜய் தனித்துப் போட்டி: பிரசாந்த் கிஷோர்
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றி கழகம் தனித்தே போட்டியிடும் என அரசியல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்.
உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 47 பேர் மீட்பு; மீதமுள்ள 8 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள மனா கிராமத்திற்கு அருகே உள்ள உயரமான எல்லை சாலைகள் அமைப்பின் (BRO) முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 24 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித் தவிக்கும் 55 தொழிலாளர்களில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரபாஸ், மோகன்லால் நடிக்கும் கண்ணப்பா டீஸரை வெளியிட்ட பிரபுதேவா
நடிகர் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், மதுபாலா, அக்ஷய் குமார், காஜல் அகர்வால் என மாபெரும் நடிகர் பட்டாளம் நடிக்கும் 'கண்ணப்பா' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
WPL 2025: MI அணியை வீழ்த்தி DC அணி அபார வெற்றி: முக்கிய புள்ளிவிவரங்கள்
மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி, மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2025 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் வாழ்த்து
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
வரலாற்று பிரியர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முக்கிய அறிவிப்பு; சோழர் வழித்தடத்தை ஆராயும் 'கிரேட் சோழா சர்க்யூட்'
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வரலாற்று பிரியர்களுக்கான 'கிரேட் சோழா சர்க்யூட்' என்ற ஒரு நாள் சுற்றுலாவை அறிவித்துள்ளது.
மோசமடைந்த போப் பிரான்சிஸ் உடல்நிலை, செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது
போப் பிரான்சிஸுக்கு வெள்ளிக்கிழமை உடல்நலன் மோசமடைந்ததாகவும், அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் தேவைப்பட்டது என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது.
பாயல் கபாடியா முதல் கிரண் ராவ் வரை: இந்திய சினிமாவின் சாதனை இயக்குனர்கள்
இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
மரியாதை நிமித்தமான சந்திப்பு பரபரப்பான வாக்குவாதமாக மாறிய தருணம்: உக்ரைன் அதிபருடன் டிரம்பின் காரசார விவாதம்
வெள்ளிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைத்தபோது மரியாதையை நிமித்தமான சந்திப்பு மிகவும் மோசமாக முடிவுறும் என அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார்.